Saturday, 15 January 2011
பூணூல் போட்ட நாய்
சிங்களவன் தமிழர்களை
இலட்சக்கணக்கில் கொன்றொழிக்க
தமிழ் நாட்டில்
தமிழர்கள் மத்தியில்
தலை நிமிர்ந்து நிற்கிறான்
சிங்கள ரத்னா என்னும்
பூனூல் போட்ட நாய்
நகைச்சுவை: நல்ல பெண்களும் கூடாத பெண்களும்
நல்ல பெண்கள் சூடாக இருந்தால் தங்கள் ஆடைகளைத் தளர்த்துவார்கள்.
கூடாத பெண்கள் மற்றவர்களை சூடேற்ற ஆடைகளைத் தளர்த்துவார்கள்.
நல்ல பெண்கள் ஒரு கடன் அட்டை(credit card) வைத்திருப்பார்கள் அதை அடிக்கடி பாவிக்க மாட்டார்கள்.
கூடாத பெண்கள் ஒரு மார்பங்கி (bra) வைத்திருப்பார்கள் அதை அடிக்கடி பாவிக்க மாட்டார்கள்.
நல்ல பெண்கள் சினிமாவில் காதல் காட்சி வரும்போது நாணமடைவார்கள்.
கூடாத பெண்கள் சினிமாவில் காதல் காட்சி வரும்போது இதிலும் பார்க்க என்னால் நன்றாகச் செய்ய முடியும் என்பாரகள்.
நல்ல பெண்கள் உயர்தரக் காலணிகளுடன் வேலைக்குச் செல்வார்கள்.
கூடாத பெண்கள் உயர்ந்த விலையான காலணிகளுடன் படுக்கைக்குச் செல்வார்கள்
நல்ல பெண்கள் ஒரு நல்ல தங்க மாலை அணியும் வரை தங்கள் ஆடை அணிகலன் பூர்த்தியாகவில்லை என்பார்கள்.
கூடாத பெண்கள் ஒரு நல்ல தங்க மாலை அணிந்தவுடன் தங்கள் ஆடை அணிகலன் முடிந்துவிட்டது என்பார்கள்
நல்ல பெண்கள் தனது காதலனிடம் நல்ல இரவுச் சாப்பாடு என்பார்கள்
கூடாத பெண்கள் தனது காதலனிடம் காலைச் சாப்பாடு என்ன என்பார்கள்
நல்ல பெண்கள் மற்றப் பெண்களின் கணவர்கள் பின்னால் செல்ல மாட்டார்கள்
கூடாத பெண்கள் மற்றப் பெண்களின் கணவர்கள் பின்னாலும் அவனது சகோதரன் பின்னாலும் செல்வார்கள்.
நல்ல பெண்கள் உணவகத்தில் சாப்பாட்டை இரசிப்பார்கள்
கூடாத பெண்கள் உணவகத்தில் சாப்பாடு பரிமாறுபவனை இரசிப்பார்கள்.
நல்ல பெண்கள் காதலனிடம் வேண்டாம் என்பார்கள்.
கூடாத பெண்கள் காதலனிடம் எப்போ என்பார்கள்.
நல்ல பெண்கள் பங்கு சந்தையில் பங்குகள் வாங்கி வைத்திருப்பார்கள்.
கூடாத பெண்கள் பங்குவிற்பவர்களை வைத்திருப்பார்கள்
நல்ல பெண்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் படுக்கைக்கு செல்ல மாட்டார்கள்.
கூடாத பெண்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் படுக்கைக்கு செல்ல மாட்டார்கள் அவனிடம் மிக அதிக பணம் இல்லாவிடில்.
நல்ல பெண்கள் இன்னும் வேண்டும் வேண்டும் என்பார்கள்
கூடாத பெண்கள் இன்னும் வேண்டும் வேண்டும் என்பார்கள்.
Thursday, 13 January 2011
திருமணமான ஆண்கள்தான் பெண்களை அதிகம் கவர்கிறார்களாம்.
புதிதாக செய்த ஆய்வின் படி திருமணமாகாத பெண்களை திருமணமான ஆண்கள் அதிகம் கவர்கிறார்களாம் (திருமணமான ஆண்களிலும் பார்க்க).
அடப்பாவிகளா உலகம் எங்கு போகிறது????????
48 வயதான அமண்டா பார்க்கின் என்ற பெண் விரிவுரையாளர் தன் சொந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு இப்படிக் கூறுகிறார்.
தொலைக்காட்சி தொடர் நாடகங்களில் திருமணமான ஆசை கொண்ட ஒரு பெண் இல்லாமல் இருப்பதில்லை. கதை எழுதுபவங்களும் இப்படி அனுபவத்தை வைத்துக் கொண்டுதான் எழுதுகிறாங்களோ!!!!
ஒரு திருமணமான ஆணுடன் வைத்திருக்கும் உறவில் எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாமாம். கடைத்தெருவில் இருந்து கட்டில் வரை!!!! ஆனால் ஒரு மனைவிக்கு இருக்க வேண்டிய பொறுப்புக்கள் தொல்லைகள் இருக்காதாம். அதெல்லாம் உண்மையான மனைவி பார்த்துக் கொள்ளுவாள். அன்னம் அங்கு!!! கன்னம் இங்கு!!!!
பசுமாட்டின் முன் பக்கத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள பின்பக்க சுகத்தை மற்றவர் பார்த்துக் கொள்வது போலாம். திருமணமான ஆணை தேவைக்குப் பயன்படுத்தி விட்டு தேவையில்லாதபோது கழற்றி விட்டு விடலாம். ரூம் போட்டு யோசிப்பாளவையோ!!!
திருமணமாகாத ஆணிலும் பார்க்க திருமணமாகாத ஆண் அதிக கனிவாக இருபார்களாம். எதையும் பிளான் பண்ணித்தான் செய்வாளவையோ!!!
48 வயதான அமண்டா பார்க்கின் தொடர்ந்து வசப்படுத்துபவர் - serial seducer (serial killerபோல). அவர் பலதரப்பட்ட திருமணமான ஆண்களைத்தான் தன் வசப்படுத்துவாராம். நூறாவது திருட்டு விழாக் கொண்டாடுவாளோ?????
அவருக்கு நல்ல பண்புள்ள நன்கு படித்து நல்ல வேலையில் உள்ள அல்லது நல்ல செல்வந்தர்களைப் பிடிக்குமாம். வெயிட்டான பார்டிகள்தான் தேவைப்ப்டுமோ??? இதை வாசித்தால் திருமணமான பெண்களுக்கு ரெம்ப ரெம்ப வலிக்குமே!!!!
தனது மனைவிகளை வேலையின் நிமித்தமாக பிரிந்து வேறு இடங்களில் தற்காலிக மாக இருக்கும் ஆண்களை
பல பெண்களிடம் மேற் கொள்ளப் பட்ட ஆய்வு 48 வயதான அமண்டா பார்க்கின் கூற்றை உறுதி செய்கிறதாம்.
ஒரு பைந்த் பீர் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமாம்: ஸ்பானிய ஆய்வு
ஸ்பெயினில் உள்ள பாசலோனா பல்கலைக் கழகம் நடாத்திய ஆய்வொன்றின்படி ஒரு நாளைக்கு ஒரு பைந்த்(578 மில்லி) பீர் (beer) குடிப்பது உடலுக்கு நல்லது என்று கூறப்பட்டுள்ளது. தினமும் பீர் அளவோடு குடித்தால் நீரழிவு வருவதைத் தடுக்கும், இருத்த அழுத்தத்தைக் குறைக்கும். அது மட்டுமல்ல உடல் எடை குறைக்கவும் உதவுமாம். ஏற்கனவே அளவேஒ உவைன் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் தினமும் 500மில்லி உவைன் பெண்கள் குடித்தால் அவர்கள் இளமையாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
57 வயதிற்கு மேற்பட்ட 1249ஆண்பெண்களிடை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இரு மருத்துவர்கள் இப்படிக்கூறுகிறார்கள்.
Dr Ramon Estruch and Dr Rosa Lamuela tested 1,249 men and women over 57 years old.
They found those who accompanied a Mediterranean diet with up to a pint of beer 'not only did not put on weight, but in some cases even lost weight.'
The doctors found beer provides the same health benefits already attributed to moderate consumption of wine.
மிதமாக மது அருந்தி சரியான உணவுகளை அளவொடு உட்கொண்டு வந்தால் நோய் வராதாம்.
டிசெம்பர் 2008இல் தினமும் பீர் அருந்தினால் புற்று நோய் வரும் சாத்தியம் 20% அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டது. இது பற்றி இங்கு காணலாம்:(நீல எழுத்தில் சொடுக்கவும்) Pint of beer raises cancer risk by fifth, says expert.
ஆனால் இப்போது பீரில் விட்டமின்கள் இரும்புச் சத்து கல்சியம் போன்றவை இருப்பதால் அவை நோய்கள் வராமல் தடுக்கின்றன என்று கூறப்ப்டுகிறது.Beer contains folic acid, vitamins, iron and calcium, which the study claims provide a 'protective' effect on the cardiovascular system. It also has a relatively low alcohol content compared to other beverages.
The subjects who regularly drank moderate amounts of beer were less likely to suffer from diabetes and high blood pressure, and had a lower body fat content.
Dr Estruch said Spanish beer drinkers did not resemble their British counterparts who 'drink large quantities, almost without moving from one spot, while eating fried chips and sausages.'
That unhealthy combination was the cause of the British beer gut, they said.
Instead they suggested women should drink two small glasses of beer a day while men should drink three, combined with a healthy diet and exercise.
The joint study by Barcelona University, the Hospital Clinic in Barcelona and the Carlos III Institute of Health in Madrid, was published yesterday.
மேலும் வாசிக்க:Read more: http://www.dailymail.co.uk/health/article-1346765/Drinking-pint-beer-day-GOOD-say-researchers.html#ixzz1AvZXRVDd
Wednesday, 12 January 2011
நகைச்சுவைக் கதை: கண்விழித்த காங்கிரசுப் பூனை.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு நடை போய் வந்தால் நல்லது என்று முடிவு செய்தார். சில நாட்கள் இப்படியே நடந்தது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எங்கே நேரம். அதனால் ஒவ்வொரு வாரமும் நடப்பது என்று முடிவு செய்து விட்டார்.
ஒரு நாள் காலை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நடந்து கொண்டிருக்கும் போது வழியில் ஒரு வீட்டு வாசலில் ஒரு சிறுவன் ஒரு பெட்டியை திறப்பதும் அதற்குள் கையை விட்டுத் தடவுவதுமாக இருந்தான். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நின்று சிறுவனைப்பார்த்து பெட்டிக்குள் என்ன என்று கேட்டார். புதிதாகப் பிறந்த பூனை ஒன்று என்று சிறுவன் பதிலளித்தார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார். மிக அழகான பூனைக்குட்டி என்று சொன்ன ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதன் பெயர் என்ன என்று கேட்டார். அதன் பெயர் காங்கிரஸ் என்று சிறுவன் பதிலளித்தான். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மிக்க மகிழ்ச்சியுடன் சிறுவனைத் தட்டிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.
அடுத்த வாரம் ராகுல் காந்தி (எனப்படும் ராகுல் கான்) தமிழ்நாடு வந்தார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவரைச் சந்தோசப் படுத்த நல்ல வாய்ப்பு என்று அவரை காலை தன்னுடன் நடைபோக வரும்படி அழத்தார். மத்திய உளவுத் துறை அதிகாரிகள் கரும்பூனைப் படையினர் முன்னும் பின்னும் திரள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் ராகுல் காந்தியும் நடந்து சென்றனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எதிர்பார்த்தபடியே சிறுவனும் பெட்டியை வைத்து அதைத் திறப்பதும் கைவிட்டுத் தடவுவதுமாக இருந்தான். உள்ளுக்குள். ராகுலை அந்தச் சிறுவனிடம் அழைத்துச் சென்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவனிடம் தம்பி இந்தப் பூனைக் குட்டியின் பெயர் என்ன என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டார். அதற்கு பையன் பூனைக் குட்டியின் பெயர் மானத்தமிழன் என்று பதிலளித்தான்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கோபம் மிகுந்து விட்டது. சிறுவன் காதை முறுக்கிய படி அடே போன வாரம் கேட்ட போது அதன் பெயர் கங்கிரஸ் என்றாயே என்றார். அதற்குச் சிறுவன் பூனைக்குட்டி என்று கண்விழித்ததோ அன்றிலிருந்து அது காங்கிரஸ் என்று கூப்பிட்டால் சீறுது பிராண்டுது. பின்னர் அதற்கு எனது அம்மா மானத் தமிழன் என்று பெயர் வைத்துவிட்டார். மானத்தமிழன் என்று கூப்பிட்டால் மகிழ்ச்சியடைகிறது. சிறுவன் குடும்பம் புலி ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டனர்.
கதையின் நீதி: ஒரு பூனைக்குட்டியின் கண்கள் விழித்தது போல் இன்னும் பல கோடி கண்கள் விழிக்க வேண்டும்.
Tuesday, 11 January 2011
காதலின் சமையற் குறிப்பு
தலை முடி உதிர்வதை தடுப்பதற்கான வழி வகைகள்
தலை முடி உதிர்வதற்கான காரணிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து விட்டனர். ஆனால் இதற்கான சரியான நிவாரண மருந்துகள் உறபத்தி செய்ய சில காலம் எடுக்கும். ஆனால் சில தினசரி பழக்க வழக்கங்கள் தலை முடி உதிரவதைத் தடுக்கும்.
1. கடுமையாகத் தலை சீவ வேண்டாம். தலையை அடிக்கடி சீவுதல் தலைக்கு இரத்த ஓட்டம் பாயச் செய்யும். ஆனால் மென்மையாகச் சீவவேண்டும்.
2. தலையைத் துப்பரவாக வைத்திருக்க வேண்டும். பொடுகு எக்சிமா போன்றவை தலைமுடிகளை உதிரச் செய்யும். இவை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
3. காலையில் புரதச் சத்து மிக்க சமைத்த உணவுகளை உண்ணுங்கள். தலை முடியில் இருக்கும் கெரட்டின்(Keratin) அதன் பலத்தை நிர்ணயம் செய்கிறது. காலையில் நல்ல சத்துள்ள சமைத்த உணவுகளை உண்பது தலை முடியின் பலத்தை அதிகரித்து உதிர்வைத் தடுக்கும்.
4. தலைக்குப் பாவிக்கும் Wax, gel போன்றவற்றில் பெற்றோலியம் சம்பந்தப் பட்ட மூலப் பொருட்கள் இருக்கக்க் கூடாது. நீங்கள் தலைக்குப் பாவிக்கும் எந்த தைலங்களிலோ மற்றப் பொருட்களிலோ paraffin அல்லது petroleum சம்பந்தப் பட்ட மூலப் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
5. தியானம் யோகா போன்ற மனதை அமைதிப்படுத்தும் வழிவகைகளைக் கையாளுங்கள். மனம் அவலப்படும் போது அல்லது கவலைப் படும் போது தலை முடியில் இருந்து follicle என்னும் பொருள் இறங்குவதால் தலை முடி பலமிழக்கிறது. இது உதிர்வை அதிகரிக்கும்.
6. சாப்பாட்டில் நல்ல இரும்புச் சத்துள்ளவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை பருப்பு வகைகள் கரும்பச்சை நிறக் காய்கறிகள் இறைச்சிவகைகளை உணவில் சேர்த்தால் தலைமுடி பலம் பெறும்.
7. தலைக்கு சாயம் பூசுவதைத் தவிருங்கள். இவற்றில் உள்ள bleach தலைமுடியில் இயற்க்கையாக உள்ள் ஈரலிப்பை அகற்றி உதிர்வை அதிகரிக்கும்.
8. புகைத்தலை நிறுத்துங்கள். புகைத்தல் தலை முடிக்கான இரத்த ஓட்டத்தை குறைக்கும்.
Monday, 10 January 2011
ஹைக்கூ: சுதந்திரம் பெற்ற கற்பனைகள்
உள்ளத்தின் உடற்பயிற்ச்சி
உடலிற்கு மருந்து
சிரிப்பு
தவறுகளின் தந்தை
துயரத்தின் தாய்
அறியாமை
உணர்வுகளின் குரல்
வார்த்தைகளின் மௌனம்
சங்கீதம்
தோல்விகள் நிறைந்தது
துயரங்கள் சூழ்ந்தது
வெற்றியின் வழி
சுதந்திரம் பெற்ற கற்பனைகள்
பேச வரும் உள்ளக் கிடக்கைகள்
எண்ணங்கள்
தான் பிறந்த நாட்டை
ஆளும் கட்சியிடம் இருந்து காப்பவன்
தேச பக்தன்
பாட்டுக் கேட்பதில் உள்ள சுகம் பலான சுகம் போன்றதாம்
இசை கேட்டால் புவி அசைந்தாடும்......
இசையால் வசமாக இதயம் எது...........
இந்த மாதிரி எல்லாம் பாடக் கேட்டதுண்டு. இசை கேட்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
இசை கேட்கும் போது ஏற்படும் இன்பத்தைப் பற்றி கனடாவின் McGill University in Montreal ஒரு ஆய்வு நடாத்தியது.
நாம் ஒவ்வொரு இன்பத்தையும் அனுபவிக்கும்போதும் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து எமக்குக் கிடைக்கும் இன்பத்தை அளவீடு செய்யலாம். இந்த அளவீட்டை ‘chills’ என்கிறார்கள். இந்த அளவீடு இருதயத் துடிப்பு, மூச்சுவிடுதல், உடல் வெப்ப நிலை, தோல் கடத்தும் மின்சார அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும்.
கனடாவின் McGill University in Montreal இசை கேட்பவர்களைன் மூளையை பரிசோதனை செய்தது(brain scan). அவர்களின் ஆய்விகளின் முடிவுகளை Nature Neuroscience சஞ்சிகையில் வெளியிட்டனர். அவர்களின் ஆய்வில் மூளை வெளிவிடும் Dopamineஐயும் அளவிட்டனர்.( Dopamine is a neurotransmitter, a biochemical that helps nerve cells transmit signals to each other.)
ஆய்வுகளின் முடிவின்படி எமக்குப் பிடித்த இசையைக் கேட்க்கும் போது நாம் அடையும் இன்பம் உடலுறவு, சுவையான உணவு, பணம், சில போதைப் பொருட்களால் எமக்குக் கிடைக்கும் இன்பத்தைப் போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு கிரியைகளின் போதும் விளம்பரங்களின் போதும் இசை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் விளக்குகின்றது.
திரைப்படங்களில் பின்னணி இசை எம்மில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இந்த ஆய்வினால் விளக்கம் கிடைக்குமாம்.
'If music-induced emotional states can lead to dopamine release, as our findings indicate, it may begin to explain why musical experiences are so valued.
'These results further speak to why music can be effectively used in rituals, marketing or film to manipulate hedonic states.
'Our findings provide neurochemical evidence that intense emotional responses to music involve ancient reward circuitry and serve as a starting point for more detailed investigations of the biological substrates that underlie abstract forms of pleasure.'
கடவுளின் தேவையில்லா வேலை
Sunday, 9 January 2011
நனையும் தலையணைகள்
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...