


தேவையில்லாத வேலை
கடவுள் உலகைப் படைத்தார்
ஆனால் அது நன்றாக இல்லை
அவதாரங்களாக வந்தார்
தூதுர்களையும் அனுப்பினார்
ஆனால் சரிவரவில்லை
கடவுளே உங்களுக்கு
ஏன் தேவையில்லாத வேலை.
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
2 comments:
தேவையில்லாத வேலை..
கடவுள் உலகைப் படைத்தார்...
ஆனால் அது நன்றாக இல்லை..
அவதாரங்களாக வந்தார்...
தூதுர்களையும் அனுப்பினார்...
ஆனால் சரிவரவில்லை...
கடவுளே உங்களுக்கு..
ஏன் தேவையில்லாத வேலை....
---
இப்படி எழுதுவதும் தேவையில்லா வேலை
கடவுளர் சொன்னதும் அவர் தம் அவதாரங்கள் சொன்னதும் வேலையில்லாத்தன்மையாலல்ல. நாம் புரிந்துகொண்ட விதம்தான் வேலைகெட்டதனமானது. ஒருவர் சலூனிற்கு சென்றார். சனம் இருந்தது. தனது நேரம் எப்போது வரும் எனக்கேட்டார். பதில் 1மணியாகும். சென்றுவிட்டார். முறநாளும் வந்தார். அதேகேள்வி அதேபதில் சென்றுவிட்டார். மறுகா மறுகா அதே தான். வியந்துபோன சலூன்காரர் அவர் கேட்டுப்போனபின் அவரை மறைந்து மறைந்து பின் தொடர்ந்தார். இவர் சலூன்காரர் வீட்டிற்குப்போய் .. சும்மா போங்கோ!. சலூன்காரர் கேட்டதற்கு சொன்னபதில் "ஏனப்பா நான் பைபிளில் சொன்னது போல அயல்வீட்டாரையும் என்வீட்டார் போல நேசிக்கிகிறேன்". நன்றி-குஷ்வந்சிங். இது கடவுள் தூதர் விட்ட பிழையா? வியாக்கியானம் செய்தவர் பிழையா?
Post a Comment