
உன் கண்ணோடு
என் கண் ஆடியது
சடுகுடு ஆட்டம்
உன் இதழோடு
என் இதழின்
மல்யுத்தம்
உன் உடலெங்கும்
என் விரலின்
மரதனோட்டம்
என் கைகளில்
கன்னியுடல்
மென் பந்தாட்டம்
உன் நெஞ்சில்
என் முகத்தின்
உதை பந்தாட்டம்
உன் குறி நாடி
வரும் தேடி
கூடைப் பந்தாட்டம்
உனக்கும் எனக்குமிடையில்
ஒரு மட்டுப் படுத்தப்படா
துடுப்பாட்டம்
2 comments:
கவிதையில் நிறைய ஆட்டம் காட்டியுள்ளீர். நீங்கள் நல்ல விளையாடுவீங்க போல்...வாழ்த்துக்கள்
hey whats your character...sensible 4 sex ,love,indian attitude,tamilian foolishness
Post a Comment