Friday, 30 April 2010
I am not a hero! Neither a villain
I thought love was
Just an illusion
Until I met you
You made me
To change my mind
But I never thought
You would change
Your mind like this
As we walk over the
Hammersmith Bridge
Holding each other's shoulder
Those intimate experience
Gone with the wind
As we walk along the alley
During that April shower
Those hugs and kisses
To make us warm
All those moments
Went down the drain.
Holding hand in hand
Walk along the beach
Of Southampton sea-side
Surf washed our feet
Those sweet memories
Gone with the waves
During those winter nights
We warmed each other
In the bed of my apartment
All those heavenly time
Gone with the winter
Now you are with someone else
You want me not to betray you
I know sure that I am not a hero
I do not want to be a villain
Wednesday, 28 April 2010
காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா?
உன்பார்வை என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி
என் இதயத்தை ரணகளமாக்கிவிட்டது
உன் முதல் பார்வையிலேயே அப்படியே
ஷாக் ஆயிட்டேண்டி கண்ணே
உன் நினைவு என்னை ஏன்
இரவும் பகலும் இடைவிடாது
ரவுண்டி கட்டித் தாக்குகிறது
ரெம்ப வலிக்குது அழுதுடுவேன்.
உனக்கு நான் ரூம் போட யோசிக்கையிலே
எனக்கு ஆப்பு வைப்பது எப்படி யென்று
நீ ரூம் போட்டு பிளான் பண்ணி
என்னை ஏன் கவிழ்த்தாயடி
என்ன வேணும் உனக்கென்றால் உன்னை
எண்ண வேணும் என்றும் என் பேனே.
வேணாம்! என் இதயம் ரெம்ப வலிக்குது
ஒத்துக் கொள் என்காதலை! அழுதிடுவேன்.
கைப்பிள்ளை நான்தான் கட்டதுரை நீயாகாதே
நீ என்னை வேண்டாமெனச் சொன்னது போன வாரம்தான்
ஆனால் இது இந்த வாரம் மீண்டும் வந்திருக்கிறேன்.
வேண்டாம் என்பாயா மீண்டும்.
எத்தனை வாட்டி தட்டிக் கழித்தாலும்
மீண்டும் மீண்டும் உனை நாடி வரும்
ரெம்ப ரெம்ப நல்லவன் நானில்லையா?
ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறமாதிரி
நீதான் என்னவள் என்பது தான்
எந்தன் "ஜட்ஜ்மென்ர்"
அது தான் என்றும் சரி
ஏற்றுக் கொள்வாயடி
என்பாட்டுக்கு சிவனே என்று
போய்க்கிட்டிருந்த என்னை
வருத்தப்படும் வாலிபர் சங்கத்தில்
ஏன் இணைத்தாய்?
எதையும் பிளான் பண்ணுபவன்
இதையும் பிளான்தான் பண்ணினேன்
பில்டிங் வீக் பேஸ்மென்ற் ஸ்ராங்
ஐய்யா வாங்க அம்ம வாங்க
கனவுச் சந்தில் என்னை ஏன் கும்மி எடுத்தாய்
நினைவுத் தொட்டியில் ஏன் இந்த சித்திரவதை
ஏன் இந்தக் குண்டக்க மண்டக்க என்னொடு.
போடாங் கொய்யாலே .......
ஒரு மனுசன் எதையாவது பண்ணி
முன்னுக்கு வரப் பார்த்தால்
கால் வைக்கும் இடமெல்லாம்
கண்ணி வெடிகளாய் கன்னி விழிகளடி
சந்தையில் அயிர மீனுண்டு நெத்தலி மீனுண்டு
கெளித்து மீனுண்டு கெண்டை மீனுண்டு
உன் மனச் சிறையில் இருந்து என்னை மீட்க
ஜாமீன் மட்டும் இல்லையடி கண்ணே
நேரில் வந்து செய்த சித்திரவதை போதாதா
கனவிலும் வந்து ஏன் இந்த கொடுமை
பயபுள்ள ஏண்டி இந்த எடக்கு மடக்கு
என்னை உனை எண்ணி ஏங்க வைப்பது ஏன்
என்னை வைத்து காமேடி கீமேடி பண்ணவா?
கிடையாத திருமகள்! திரியான மருமகள்
மயாவின் பாடலைக் கட்டுப் படுத்திய YOUTUBE
MIA என பலராலும் அறியப்பட்ட பிரித்தானியாவாழ் தமிழ் ரப் பாடகி மாயா அருள்பிரகாசத்தின் பாடலை YouTube கட்டுப்படுத்தியுள்ளது. ஒரு செம்பட்டை நிறத் தலைமயிர் உள்ள சிறுவன் அப்பாடல் காணொளியில் துப்பாக்கி முனையில் மிரட்டப் படுவதாக கண்ணி வெடிகளூடாக விரட்டப்படுவதாக காட்சிகள் அமைந்திருப்பதால் அது கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக YouTube அறிவித்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அடக்கு முறைக்குள்ளாவதை எதிர்துக் குரல் கொடுத்துவரும் இலங்கையை வம்சாவளியினரான 34 வயதுப் பாடகி மாயா அருள்பிரகாசம். இது தொடர்பாக வந்த செய்தி
The new video from Sri Lankan born star M.I.A. has been restricted on YouTube, due to excessive violence.
M.I.A. has always been deeply outspoken. The daughter of a Tamil civil rights activist, the singer has frequently caused controversy and recently sparked a debate over the New York Times coverage of Sri Lankan politics.
Working on her new album, M.I.A. recently unveiled new track 'Born Free' on her website. Accompanied by a nine minute video the singer has decided to show a police crackdown... against ginger people?
A little heavy handed, M.I.A. obviously feels that red heads have suffered too long in Western society. Immediately causing enormous controversy, the video for 'Born Free' has been removed from areas of YouTube.
In addition to this, the video has been labeled with an age restriction in some countries. A spokesperson for YouTube refused to comment on individual cases, but affirms that the site refuses to show gratuitous violence.
"On YouTube the rules prohibit content like pornography or gratuitous violence" they argued. "Our policy is to age-restrict content that has been flagged by the community and identified by our policy enforcement team as content that, while not violating
M.I.A.'s label XL Recordings refused to comment on the row. Directed by Romain Gavras the track is the first the Sri Lankan born singer has released since the huge success of her single 'Paper Planes'.
M.I.A. is set to release her third album this summer.
Tuesday, 27 April 2010
கைப்பேசிகளின் தொடுகைத்திரையும் தொடரும் வழக்குகளும்
2007ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை தொடுகைத் திரை(touchscreen) தொழில் நுட்பத்துடன் அறிமுகம் செய்து அது பெரு வெற்றியைக் கொடுத்ததைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தொடுகைத் திரை கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டின. தொடுகைத் திரை(touchscreen) தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஐபாட் (Tablet)கணனியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இந்தத் தொடுகைத் திரைத் தொழில் நுட்பத்திற்கு உரியகாப்புரிமை தன்னுடையது என்று இப்போது தைவானின் Elan Microelectronics என்னும் நிறுவனம் வாதிடுகிறது. அது அமெரிக்க அரசிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளது. அமெரிக்க பன்னாட்டு வர்த்தக ஆணையகம் (US International Trade Commission) இது தொடர்பாக விசாரணகளையும் ஆரம்பித்துள்ளது. Elan Microelectronics சார்பாக தீர்ப்பை வழங்கினால் ஆப்பிள் தனது ஐ-பாட், ஐ-போன், ஐ-பொட் ரச், ஆகிய கருவிகளின் விற்பனையை நிறுத்த வேண்டி வரலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்பிள் 2007இல் இருத்து 40 மில்லியன்கள் ஐ-போன்களை விற்பனை செய்துள்ளது.
இது இவ்வாறிருக்க ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசிகளின் தொழில் நுட்பங்களை தைவானைச் சேர்ந்த HTC நிறுவனம் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்துள்ளது.
உலகின் மிகப் பெரிய கைப்பேசி விற்பனையாளர்களான நொக்கியா நிறுவனம் தனது தொழில் நுட்பங்களை ஆப்பிள் நிறுவனம் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்துள்ளது.
இது தொடர்பான பத்திரிகைச் செய்திகள் இப்படிக் கூறுகின்றன:
Nokia and Apple are squaring up for a bruising legal battle after the Finnish mobile phone maker filed a legal complaint against its Californian rival that could culminate in Nokia taking a cut on every iPhone sold by Apple. Nokia has filed a claim in the Federal District Court in Delaware alleging that Apple has infringed ten of its patents related to the GSM, UMTS — or 3G — and wireless local area network standards used in Europe. It has accused Apple of getting a “free ride” on the back of its technology, which 40 other mobile phone manufacturers already pay to use.
The Finnish group said that all iPhone models sold since the device’s launch in 2007 had infringed its intellectual property rights. It said that the ten patents related to technologies “fundamental” to making devices that were compatible with the European standards. The patents relate to wireless data applications, speech coding, security and encryption — all crucial processes in running a smartphone.If Nokia wins its case, which is unlikely to reach court for about two years, it will benefit every time an iPhone is sold. That would dispel notions that the mobile phone giant is trying to exclude its smaller, but highly successful, competitor from the market. It is likely that complaints will be filed around the world, lawyers said.
A Nokia spokesman said that the litigation was the “last resort”, suggesting that the issue has been in dispute since the iPhone went on sale two years ago. Any settlement or award would be backdated to the iPhone’s launch, and so could be worth hundreds of millions of dollars, according to lawyers.
Ilkka Rahnasto, vice-president for intellectual property in Nokia, said: “The basic principle in the mobile industry is that those companies that contribute in technology development to establish standards create intellectual property, which others then need to compensate for. Apple is also expected to follow this principle. By refusing to agree appropriate terms for Nokia’s intellectual property, Apple is attempting to get a free ride on the back of Nokia’s innovation.”
Nokia fought a fierce battle with Qualcomm, the US mobile phone technology developer, over patent infringement. The two traded legal blows over a three-year period before agreeing to license each other’s technology.
Lawyers believe that Nokia is playing a dangerous game. Robin Fry, a partner in Beachcroft, said: “This is a poker game in which there is a risk that Nokia’s patents could be ruled invalid. It’s a high-risk strategy for them.”
He said that the dispute was a result of Apple’s determination to pursue its own path rather than collaborate on technology standards. It does not take part in cross-licensing deals, and so is vulnerable to being charged a higher rate than other phone developers.
Mr Fry said that it was as yet unclear what cards were held by Apple, which has declined to comment on the litigation. “It’s a big bat that Nokia is swinging, but it may be that Apple has some pretty effective armoury at its disposal,” Mr Fry said.
Nokia holds 10,000 patents related to European and global mobile phone technologies and has invested about £36 billion in research and development over the past two decades.
Ilya Kazi, of Mathys & Squire, a law firm, said that the case would probably be settled before any potential injunction against iPhone sales is enforced. He said that the timing of the lawsuit was intriguing, given that the iPhone is set to go mainstream in the UK, with Orange and Vodafone to begin selling it over coming months.
Monday, 26 April 2010
இதிகாச காலத்தில் தொலைக்காட்சிச் சேவைகள் இருந்திருந்தால்!!!!!
பாரதப் போர் நடந்த போது அதை தான் நேரடியாகப் பார்க்க முடியாமல் இருப்பதையிட்டு கண்பார்வையற்ற திருதராட்டினன் மிகவும் வருந்தினான். வியாச முனிவரை அழைத்து தன் ஆதங்கத்தை திருதராட்டினன் தெரிவிக்க அவர் திருதராட்டினனின் உதவியாளர் சஞ்சயன் குருசேத்திரத்தில் நடக்கும் போரை உடனுக்குடன் காணும் ஏற்பாட்டை அமைத்துக் கொடுக்க அதை சஞ்சயன் ஒரு நேரடி வர்ணனைய மூலம் திருதராட்டினனுக்குத் தெரியப் படுத்தினான். அப்போதே தொலைக்காட்சித் தொழில் நுட்பம் இந்தியாவில் இருந்திருக்கிறது. அதில் நீள் தொடர் நாடகங்களை உள்ளடக்கி அதை ஒரு வர்த்தக ரீதியில் மக்களை ஏமாற்றிச் சுரண்டும் முயற்ச்சியில் யாரும் ஈடுபடவில்லை. அக்காலத்தில் வர்த்தகத் தொலைக்காட்சிகள் இருந்திருந்தால் என்ன நடத்திருக்கும்?
சீதைமீது இராவணன் பாலியல் வல்லுறவு புரியும் காணொளிக்காட்சிகளை மண் ரீவி அடிக்கடி ஒளிபரப்பி பரபப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியதால் அயோத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இராமரது அரசு எந்த நேரமும் கவிழலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அயோத்தி பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
காட்டுக்குச் செல்ல முன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த சீதை தான் அப்பழுக்கற்றவள் என்றும் தனது பார்வையாளர் தரவரிசையை அதிகரிக்க மண் ரீவி வேண்டுமென்றே போலியான ஒரு காணொளியை தனது தொழில் நுட்ப அறிவைப் பாவித்து தயாரித்து தன் வாழ்வைக் கெடுத்துவிட்டது என்றும் ஆத்திரத்துடன் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த சீதை தனது உடல் கறைபடியாத உடல் என்றும் காட்டுக்கு போவது தனக்கு ஒன்றும் புதிது அல்ல என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அனுமாரிடம் வினவிய போது அவர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இலட்சுமணன் தான் ஒரு முறை காட்டுக்குப் போய் பட்டது போதும். சீதையுடன் தான் காட்டுக்குச் செல்லமாட்டேன் என்று மட்டும் கூறினார்.
சீதையின் கூற்றை மறுத்த மண் ரீவியினர் தமது காணொளி உண்மையானதென்றும் அது இராவணன் சீதைமீது பாலாத்காரம் பிரயோகித்தபோது திரிசடை அதை மறைந்திருந்து தனது ஐ-போனில் காணொளிப் பதிவு செய்ததாகவும் தெரிவித்தனர். அந்தப் பதிவு உண்மையானதென்று எந்த அரச சபையிலும் தாம் நிரூபிக்கத் தாயார் என்றும் கூறுகின்றனர் மண்ரீவியினர்.
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...