Wednesday 30 June 2010

Firewall இல்லாமல் தாயானாள் அவள்


யாஹூ அரட்டையில் மலர்ந்த உறவு
மின்னஞ்சலில் மென்னையான கொஞ்சல்கள்
நெற்கபேயில் நேருக்கு நேராக சந்திப்பு
வலயத்தில் ஒரு தனியறை ஏற்பாடு
மென் பொருட்கள் வன்பொருட்களாகின
கருவித்தொடர்களில்(Tool Bar) தடவித் தொடர்ந்தது
அசைவூட்டமும் மேலோடலும் மிகுந்தது(animation and browsing)
அவன் அணை மீறி தரவேற்றினான்
அவள் அணைபட்டு தரவிறக்கினாள்
பிணைந்தனர் நெருப்புணர்வில்
துடித்தனர் காம நெருப்பணைக்க
மறந்தனர் அங்கே நெருப்பணையை(firewall)
தட்டத் தவறினர் அழிப்பொத்தானை(delete button)
முடியாமற் போனது நிலைமீட்டல்(Reset)
தாயானாள் அவள்! தந்தையாக மறுத்தான் அவன்!!

9 comments:

soundr said...

nice.

(மாட்டிகிட்டா களவாணி,
விடமாட்டா கூட்டாளி).

Anonymous said...

ஏன் எடுத்தாய்யிந்தக் கோலமோ???/

soundr said...

sory boss, இந்த இடுகைய பாத்த வேகத்துல நானும் கவித எழுத ஆரம்பிச்சுட்டேன்.
அதையும் கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

//நெருப்பணை//
இந்த வார்த்தையின் படைப்பாளி நீங்களா?

http://vaarththai.wordpress.com

Vel Tharma said...

"நெருப்பணை" என் மனதில் உதித்த வார்த்தைதான். சிலேடையாகப் பாவிக்க முயற்ச்சித்தேன்....

Anonymous said...

What about rebooting????

Rajasekaran said...

ukkandu yoosippingaloooooooooooo..........................

Rajasekaran said...

ukkaandu yoosippeeengaloooooo..........

குறுக்காலபோவான் said...

கம்பியூட்டர் காதல்.
எல்லாம் Mouse செய்த வேலை.

Anonymous said...

mouse///////////// செய்த வேலை.................... good

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...