புகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள்.
![]() |
முத்தமா.....மோகமா..... |
![]() | |
பறந்த களைப்பு.....கொஞ்சம் ஓய்வு.... |
![]() |
அப்பிடியும் ஒரு ஆசை.... |
![]() |
பார்த்தியா.....குளத்தை நிரப்பீட்டன்.... |
![]() |
பிழையாகப் போனதால் சரியான தகவல் சொல்கிறது |
![]() |
மெல்லக் கை போடு.... |
![]() |
என்கிட்டே வைச்சுக்காதா....ஆமா சொல்லிப்புட்டேன் |
![]() |
நீ என்ன பெரிய கொம்பா????? |
![]() |
karate girl |
![]() |
தேகம் யாவும் தீயின் தாகம்..... |
![]() |
no.1 in the world |
![]() |
ஏன் இப்படி ஒரு ஆசை |
![]() |
என்ன கொடுமை இது? |
![]() |
மனிதரில் எத்தனை நிறங்கள்.... |
![]() |
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? |
![]() |
உன்னைக் கட்டிய நேரம் ஒரு குதிரையைக் கட்டியிருக்கலாம். |
![]() |
ஆச்சிக்கு ஆசை போகவில்லை |
![]() |
நான் ஊதினன் எண்டால் ஊரே.... |
![]() |
எரிமலை எப்படிப் பொறுக்கும் |
![]() |
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே.... |
![]() |
பென்சிலால் கைதுசெய் |
![]() |
அப்படி நானும் செய்வேன்... |
![]() |
அடுத்த மூவ் யாருடையது? |
![]() |
என் கையில் நீ ஒரு.... |
![]() |
மவனே முழுங்கடா..... |
![]() |
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.... |
![]() |
போகுமிடம் எதுவென்று தெரியவில்ல..போகவேண்டிய இடமும் எதுவென்று புரியவில்லை மொத்தத்தில் என் நிலை ஈழத் தமிழர்கள் மாதிரி |
![]() |
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ |
2 comments:
தலைப்பிற்கு ஏற்றாற் போல, அழகான கவிதையான புகைப்படங்கள் பகிர்விற்கு நன்றி. தங்களின் ஓய்வில் இணைந்து காணுங்கள்: http://atchaya-krishnalaya.blogspot.com
all are nice
Post a Comment