
புதிதாக செய்த ஆய்வின் படி திருமணமாகாத பெண்களை திருமணமான ஆண்கள் அதிகம் கவர்கிறார்களாம் (திருமணமான ஆண்களிலும் பார்க்க).
அடப்பாவிகளா உலகம் எங்கு போகிறது????????
48 வயதான அமண்டா பார்க்கின் என்ற பெண் விரிவுரையாளர் தன் சொந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு இப்படிக் கூறுகிறார்.
தொலைக்காட்சி தொடர் நாடகங்களில் திருமணமான ஆசை கொண்ட ஒரு பெண் இல்லாமல் இருப்பதில்லை. கதை எழுதுபவங்களும் இப்படி அனுபவத்தை வைத்துக் கொண்டுதான் எழுதுகிறாங்களோ!!!!
ஒரு திருமணமான ஆணுடன் வைத்திருக்கும் உறவில் எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாமாம். கடைத்தெருவில் இருந்து கட்டில் வரை!!!! ஆனால் ஒரு மனைவிக்கு இருக்க வேண்டிய பொறுப்புக்கள் தொல்லைகள் இருக்காதாம். அதெல்லாம் உண்மையான மனைவி பார்த்துக் கொள்ளுவாள். அன்னம் அங்கு!!! கன்னம் இங்கு!!!!
பசுமாட்டின் முன் பக்கத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள பின்பக்க சுகத்தை மற்றவர் பார்த்துக் கொள்வது போலாம். திருமணமான ஆணை தேவைக்குப் பயன்படுத்தி விட்டு தேவையில்லாதபோது கழற்றி விட்டு விடலாம். ரூம் போட்டு யோசிப்பாளவையோ!!!
திருமணமாகாத ஆணிலும் பார்க்க திருமணமாகாத ஆண் அதிக கனிவாக இருபார்களாம். எதையும் பிளான் பண்ணித்தான் செய்வாளவையோ!!!
48 வயதான அமண்டா பார்க்கின் தொடர்ந்து வசப்படுத்துபவர் - serial seducer (serial killerபோல). அவர் பலதரப்பட்ட திருமணமான ஆண்களைத்தான் தன் வசப்படுத்துவாராம். நூறாவது திருட்டு விழாக் கொண்டாடுவாளோ?????
அவருக்கு நல்ல பண்புள்ள நன்கு படித்து நல்ல வேலையில் உள்ள அல்லது நல்ல செல்வந்தர்களைப் பிடிக்குமாம். வெயிட்டான பார்டிகள்தான் தேவைப்ப்டுமோ??? இதை வாசித்தால் திருமணமான பெண்களுக்கு ரெம்ப ரெம்ப வலிக்குமே!!!!
தனது மனைவிகளை வேலையின் நிமித்தமாக பிரிந்து வேறு இடங்களில் தற்காலிக மாக இருக்கும் ஆண்களை
பல பெண்களிடம் மேற் கொள்ளப் பட்ட ஆய்வு 48 வயதான அமண்டா பார்க்கின் கூற்றை உறுதி செய்கிறதாம்.
5 comments:
திருமணமான பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரோ சிரமப்பட யாரோ அனுபவிப்பதா????
///திருமணமாகாத ஆண்களிலும் பார்க்க திருமணமான ஆண்கள் "கனிவாக"?!//என்று வர வேண்டும்! சில வேளை உண்மையாக இருக்கக் கூடும்!இதற்கெல்லாமா ரூம் போடுவார்கள்?(யோசிக்க!)
உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா? குடும்பஸ்திரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..? எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.
CLICK AND READ -- உடலுறவுக்கு தட்டுபாடில்லாத சுவர்க்கம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 89.
...
தகவல் தாறுமாறால்ல இருக்கு.... எதுக்கும் நான் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும் போல.
உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Post a Comment