Saturday, 2 April 2011

கடாபிக்கு எதிராக அரங்கேறும் துரோகங்கள்.


லிபியத் தலைவர் கேர்ணல் மும்மர் கடாபியை பதவியில் இருந்து விலக்க மேற்குலக நாடுகள் பல வழிகளில் முயற்ச்சிகள் செய்கின்றன. லிபியாவில் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கினவுடனேயே பிரித்தானிய உளவுத்துறை கடாபியின் படைத் துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கடாபியிடம் இருந்து விலகும் படியும் அல்லது அவர்களும் கொல்லப்படுவார்கள் என்றும் திரை மறைவில் மிரட்டியது.

விமானத் தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடித்த கடாபியின் படையினர்.
அமெரிக்க, பிரிதானிய, பிரெஞ்சு, கனடா போன்ற பல நாடுகளின் விமானப்படையினர் கடாபியின் பல படை நிலைகள் மீது நவீன குண்டுகளை வீசித் தாக்கினர். இதைதொடர்ந்து முன்னேறிய கடாபியின் எதிர்ப்பாளர்களின் மீது கடாபியின் படையினர் கடும் தாக்குதல் நடாத்தி அவர்களை திருப்பி ஓடச் செய்தனர். மேற்குலக நாடுகள் விமானத் தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் அது அப்பாவிப் பொதுமக்கள் அதிக அளவில் இறப்பில் முடிவடையலாம் என்று உணர்ந்து தமது தந்திரோபாயங்களை மாற்றியுள்ளனர்.



வெளிநாட்டமைச்சர் முசா குசாவின் கசாமுசா
லிபிய வெளிநாட்டமைச்சர் முசா குசா பேச்சு வார்த்தைக்கு பிரித்தானியா செல்வாதாக கடாபிக்கு தண்ணி காட்டிவிட்டு பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார். அவர் மார்ச் 30-ம்திகதி பிரித்தானியாவிற்கு வந்துவிட்டார். இது பிரித்தானிய உளவுத் துறை அரங்கேற்றிய ஒரு நாடகம் என்றே பலரும் கருதுகின்றனர். முசா குசா மேற்கு நாடுகளுக்கு எதிராக பல தீவிரவாதத்( மேற்கு நாடுகளின் மொழியில் பயங்கரவாத) தாக்குதலை நெறிப்படுத்தியவர். முக்கியமாக 1988 டிசம்பரில் லோக்கபி விமானக் குண்டுத்தாக்குதல் இவரால் நெறிப்படுத்தப்பட்டதே என்று கருதப்படுவதால் இவர் மீது நீதிமன்ற விசாரணை நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. பிரான்ஸ் இவரை விசாரணைக்காக நாடுகடத்தும்படி கோருகிறது.

கடாபிக்கு எதிராக கடாபியின் மகன்
கடாபியின் மகன் சயிஃப் கடாபி இப்போது பல வெளிநாடுகளுடன் இரகசியமாகத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் என்று செய்திகள் இப்போது வெளிவந்துள்ளன. சயிfஇன் உதவியாளர்கள் மேற்குலக நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் செய்திகள் சொல்லுகின்றன. அவர் தந்தை கடாபிக்கு எதிராகத் திரும்பலாம் அல்லது அவர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று மேலும் செய்திகள் சொல்கின்றன. இவை கடாபி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மேற்கு நாட்டு உளவுத்துறையினர் செய்த சதியாக இருக்கலாம்.

இன்னும் பல திரை மறைவு ஆப்புக்கள் கடாபிக்கு எதிராக அரங்கேறலாம்.

Friday, 1 April 2011

மாணவர்கள் கையில் ஆசிரியையின் அரை நிர்வாணப்படம்


அது பிரித்தானியாவில் உலகப் பிரசித்தி பெற்ற பாடசாலை. ஹரோ ஸ்கூல் (Harrow School)அதன் பெயர். பல்கலைக்கழகம் என்றால் கேம்பிரிட்ச், ஆக்ஸ்போர்ட் போல் பாடசாலை என்றால் ஹரோ ஸ்கூல். பிரித்தானியாவின் இரண்டு அரசர்கள் ஏழு பிரதம மந்திரிகள் அங்கு கல்வி கற்றவர்கள். அது மட்டுமல்ல ஜவகர் லால் நேரு உட்பட பல வெளிநாட்டு அரச தலைவர்கள் அங்கு கல்வி கற்றுள்ளனர்.


பெருமை மிகு ஹரோ ஸ்கூலில் ஒரு அழகிய ஆசிரியை. முன்னாள் அழகு ராணி, முன்னாள் மாடல் அழகி Joanne Salley அங்கு ஓவியப் பயிற்றுவிக்கும் ஆசிரியை. அவர் புகைப்படத் துறையைச் சேர்ந்த தனது சக ஆசிரியைக்கு அரை நிர்வாணமாக கவர்ச்சீகரமாக நின்றபடி கொடுத்த நிலை விபரீதமாக முடிந்து விட்டது.


படமெடுத்த புகைப்பட ஆசிரியை அதை ஒரு நினைவுத் தடியில்(memory stick) பதிவு செய்து வைத்திருந்தார். அந்த நினைவுத் தடியை ஞாபக மறதியாக கலைக் கூடத்தில் (studio)வைத்துவிட்டுச் சென்று விட்டார். ஒரு மாணவன் கையில் அது அகப்பட்டுவிட்டது. அது காட்டுத் தீபோல பாடசாலை முழுக்கப் பரவியதுடன் Joanne Salley முன்பு கல்வி கற்பித்த பாடசாலைக்கும் போய்விட்டது. செய்தி கேள்விப்பட்ட Joanne Salley கண்ணீருடன் பாடசாலை நிர்வாகிகளால் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். பாடசாலை நிர்வாகம் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று சொல்கிறது.

பிரெஞ்சு பேர்ஜோ காருக்கு மாடலாக செயற்பட்டவர், வட அயர்லாந்தில் அழகு இராணி, ஐக்கிய இராச்சிய அழகு ராணிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவர், தொலைக்காட்சியில் பணியாற்றியவர், இப்படிப் பல பெருமைகளைக் கொண்டவர் Joanne Salley.

Joanne Salley முன்பு கல்வி கற்பித்த பாடசாலையில் அவர்மீது ஒரு மாணவன் பைத்தியமாய் அலைந்தான். இன்னொரு மாணவன் இவரது வகுப்பில் இல்லாத போதும் இவர் வகுப்பு நடத்தும் போது அங்கு களவாக வந்து மற்ற மாணவர்களோடு தானுன் ஒருவனாக இருந்துடுவான்.

Thursday, 31 March 2011

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஏன் ஒன்றாகப் பிரச்சாரம் செய்யவில்லை?


ஜெயலலிதா அம்மாவும் கப்டன் விஜயகாந்தும் ஒரே மேடையில் தோன்றாமைக்கான காரணங்கள்:

  • ஒரே மேடையில் தோன்றினால் ஜெயலலிதாதான் உட்காரவேண்டும். கப்டன் சல்யூட் அடித்துக் கொண்டு நிற்க வேண்டும்.
  • அந்தப் பெரிய அம்மாவின் உடம்பிற்கும் தள்ளாடும் கப்டனுக்கும் போதிய இடமுள்ள மேடையை அமைக்க முடியாது.
  • ஜெயலலிதாவின் காலை கழுவி அந்த தண்ணிரைத் தீர்த்தம் என்று கப்டன் குடிக்க மாட்டார்.
  • ஜெயலலிதா சரியாக ஊற்றி மிக்ஸ் பண்ணிக் கொடுக்கமாட்டார்.
  • ஜெயலலிதாவின் பெயரை விஜயகாந்த் சோனியா என்று உளறினால் அதை ஜெயலலிதா சுட்டிக் காட்டினால் அந்தப் பெரிய உடம்பை அப்படியே அமுக்கி வைத்துக் கொண்டு மொத்து மொத்து என்று மொத்த முடியாது.
  • முட்டைகண் பார்ப்பன நாய் ஒன்றாகப் பிரச்சாரம் செய்யும் படி ஆலோசனை கூறவில்லை.
  • கப்டனை கரடி என நினைத்து ஏதாவது கிரக சாந்திக்காக பூசை ஏற்பாடு செய்யலாம் என்ற பயம்.
  • தன்னிடம் அடிவாங்கினால் நீ நல்லாய் இருப்பாய் என்று கப்டன் அம்மாவிற்கு சொன்னால் என்ன ஆவது.
  • தோழியும் பிரெமலதாவும் அந்த மாதிரிக் கூட்டணி அமைத்தால் இருகதியும் என்னாவது?
  • இருவரும் ஒன்றாகப் பிரச்சாரம் செய்வதாயின் ஒரே ஹெலிக்காப்டரில் பயணம் செய்ய வேண்டும். நடுவானில்ஹெலி ஓட்டியை அமுக்கி வைத்து கப்டன் மொத்து மொத்து என்று மொத்தினால் எல்லோரும் நடுவானில் அம்போ!!!!
வேறு காரணங்கள் உங்களுக்குத் தெரியுமா?

இலண்டனில் சுடப்பட்ட 5 வயது துஷாரா கமலேஸ்வரன்


பலகாலமாக இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இருந்த விரோதம் காரணமாக ஒரு குழுவைச் சேர்ந்தவர் துப்பாக்கியைக் கொண்டுவந்து மற்றக் குழுவினரை நோக்கிச் சுட்டார். இதில் தனது மாமனாரின் பிறந்த நாளிற்கு பரிசு கொடுக்க குடும்பத்தினருடன் சென்ற ஐந்து வயதுச் சிறுமியி துஷாரா கமலேஸ்வரனின் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவரும் இன்னொரு 35 வயது தமிழரான சீலன் என்னும் ஆணும் படுகாயமடைந்துள்ளனர்.

கிழக்கு இலண்டன் Ilfordஇல் வாழும் துஷாரா குடும்பம் தெற்கு இலண்டன் Stockwellஇல் வசிக்கும் மாமாவைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து பரிசு கொடுக்கச் சென்ற வேளையிலேயே இப்பரிதாபகரமானா சம்பவம் நடந்துள்ளது.

துஷாரா தனது பெற்றோரின் கண்முன்னே இரத்த வெள்ளத்தில் தோய்ந்தார். இபோது அவர் மருத்த மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார். உயிராபத்து இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இப்போது chemically-induced coma நிலையில் இருக்கிறார் தமிழ்படங்களிலும் நடனத்திலும் மிகவும் பிரியமுள்ள துஷாரா.

14வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறையை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பிரித்தானியாவில் இளைஞர் குழுக்கள் தமக்கு பெயர் வைத்துக் கொண்டு அமெரிக்க பாணியில் ஒன்றுடன் ஒன்று மோதுவது அதிகரித்து வருகிறது. GAS, AMD எனப் பெயர்கள் கொண்ட குழுக்களே இந்தக் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டன.

மகாத்மா காந்தி மீதான அவதூறை மறுக்கிறார் மனோதத்துவவியலாளர்


இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியை ஒரு தன்னினச் சேர்க்கையாளர் என்று ஜோசெப் லெலிவெல்ட் எழுதி சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். கலென்பேர்க் என்னும் யூதருக்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாக வைத்து இந்த மாதிரியான குற்றச் சாட்டு வைக்கப்பட்டது. இந்தக் கடிதங்களைப் பரிசீலனை செய்த மனோதத்துவியலாளர் சுதீர் காகர் அவற்றை வைத்துக் கொண்டு மகாத்மா காந்தி ஒரு தன்னினச் சேர்க்கையாளர் என்று கூற முடியாது என்றார். Great Soul Mahathma Gandhi and his struggle with India என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலில் காந்தியைப்பற்றி அவதூறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கப் பத்திரிகை ஒன்றும் பிரித்தானியப் பத்திரிகை ஒன்றும் செய்திகள் வெளிவிட்டன.

"How completely you have taken possession of my bodyGandhi to Kallenbach. This is slavery with a vengeance." என்பது காந்தி எழுதிய கடிதத்தில் உள்ளடக்கப்படிருக்கிறதாம்.

சுதிர் காகர் என்னும் மனோதத்துவவியலாளர் கடிதத்திற்கு பிழையான வியாக்கியாம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார். அத்துடன் காந்தியின் இரு பெரும் நோக்கங்கள் அகிம்சையும் பிரம்மச்சாரியமும் என்கிறார். இந்து மதத் தத்துவப்படி பாலுணர்வை அடக்கினால் பெரும் சக்தியைப் பெறலாம். காந்தி அப்படிச் செய்து பெரும் அரசியல் சக்தியைப் பெற்றார் என்கிறார்.

பிரித்தானிய கார்டியன் பத்திரிகைக்கு நூல்லாசிரியர் "The word 'bisexual' nowhere appears in the book." என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, 30 March 2011

போர் முனையில் கடாபியின் கவர்ச்சியான மகள்


லிபிய அதிபர் மும்மர் கடாபி இன்னும் ஒரு ஆயுதத்தை தனக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை அடக்கும் போரில் களமிறக்கியுள்ளார். அது அவரது 34 வயதான அழகிய ஒரே ஒரு மகள் ஆயிஷா. சட்ட வல்லுனரான இவர் சதாம் ஹுசேய்னுக்காக வாதாடிப் புகழ்பெற்றவர். கடாபி தத்தெடுத்து வளர்த்த இவரது தங்கை 2006இல் அமெரிக்க விமானங்கள் கடாபியைக் கொல்லும் நோக்குடன் வீசிய குண்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிஷா மேற்குலக நாடுகளை வெறுக்கத் தொடங்கினார். தனது தங்கையில் அலறல் கேட்டு ஒன்பது வயதாயிருக்கும் போது விழித்தவருக்கு அவரது உடல் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார். அண்மையில் இவரது 26வயது தம்பி கமிக்காஸ் கிளர்ச்சிக்காரர்களின் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவர் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். அதனால் போர்முனை வரை சென்று பணியாற்றுகிறார். இவரால் பல வீரர்கள் உற்சாகமடைவார்கள் என்பது நிச்சயம்.

தந்தை கடாபியின் படைகளுடன் போர் முனையில் நின்று இவர் பணிபுரிகிறார். கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு பற்றியுள்ளார். கடாபியை தனது நண்பன், சகோதரன், தந்தை, தலைவன், பாதுகாவலன் என இவர் புகழ்கிறார். பெண் உரிமைவாதியாகவும் செயற்படுகிறார்.

இசுலாமிய வழக்கப்படி தனது ஒன்று விட்ட சகோதரனும் படைத் தளபதியுமான அஹமட் அல் கடாபி அல் ஹாசியைத் திருமணம் செய்து மூன்று பிள்ளைகளுக்கு இவர் தாயுமானார்.

Tuesday, 29 March 2011

முகத்தை அழகு படுத்த உதவும் கணனி


பெண்களின் முகத்திற்கு பலவிதமான பூச்சுக்கள் பாவிக்கப்படுகின்றன. கண்ணோரம், இமைகள், கன்னம், நெற்றி, உதடுகள், உதடுகளின் ஓரங்கள் இப்படிப் பல இடங்களில் பலவிதமான பூச்சுக்கள் பல நிறங்களில் பூசப்படும். இவற்றைப் பூசிப்பார்த்து தெரிவு செய்வது சிரமம். முதல் ஒரு பூச்சை ஒரு குறிப்பிட்ட நிறத்தில் பூசி பின்னர் அதை கழுவியபின் மற்ற நிறத்தை பூசிப்பார்க்க வேண்டும். இதற்கு நேரமும் பூச்சும் வீணாகும்.

இந்தப் பிரச்சனையை தீர்க்க ஜப்பானிய
Shiseido நிறுவனம் ஒரு கணனியை உருவாக்கியுள்ளது. இதை மாயக் கண்ணாடி(Shiseido magic mirror) என்று அழைக்கின்றனர்.

You take a seat in front of the screen which then takes your picture. The Mirror then maps your eyes, cheeks and lips, so that you can start applying makeup. You can then try as many eyeshadows, blushers and lip colours as you want and you can play with the intensity of the look. So you can keep building one colour whilst muting another, finally we found two looks that really suited me. Rebecca applied my favourite look and by the end I looked exactly like the image of me in the mirror. Exactly the same, not an imitation but the same! It’s all live view as well, so as you move the image moves, and as you move your lips the colour stays on your lips. All in all I was really impressed, I got to try new looks and choose my favourite with minimal fuss. You also get a consultation card listing all the products used for a day and night look.

Monday, 28 March 2011

ஒபாமாவை இழிவு படுத்தும் படங்களும் பகிடிகளும்.


அமெரிக்காவில் இனவெறியும் நிறவெறியும் எந்த அளவில் இருக்கிறது என்பதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு எதிராக வரும் நகைச்சுவைகள் சுட்டிக் காட்டுகின்றன.

உலகிலேயே அதிகாரமிக்க முஸ்லிம் யார்?
அமெரிக்க அதிபர்.
ஒபாமா ஏன் அமெரிக்கக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதில்லை?
ஏனென்றால் அது எம்முடையது

கென்யாவில் ஒரு கிராமத்தில் ஒரு முட்டாளைக் காணவில்லையாம்.



கார்ல் மாக்ஸிற்கும் ஒபாமாவிற்கும் என்ன வித்தியாசம்?
யாருக்கும் தெரியாது

Q. Why does Barack want higher taxes?
A. Cause he won’t be the one paying them.


உங்கள் குடும்ப வருமானத்தில் அதிகம் தங்கி இருப்பவர் யார்?
பராக் ஒபாமா.
(ஒபாமா அதிகம் வரி விதிக்கிறார் என்பதற்காக இந்த நகைச்சுவை.)

ஒபாமாவிற்கும் சிம்பா(லயன் கிங்)விற்கும் என்ன ஒற்றுமை?
இரண்டும் கார்டூன் பாத்திரங்கள்.

Q. Why did President Obama bulldoze the Rose Garden?
A. He didn't want any bushes at the White House.



முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஏன் ஒபாமாவிற்கு வாக்களித்தார்?
அமெரிக்க சரித்திரத்தின் மிக மோசமான அதிபராக கார்ட்டர் இருக்க விரும்பவில்லை.

Obama happens!

Obamacare: Bury your mistakes.

ObamaCare: Prescription for disaster.

ObamaCare: Shovel ready.

ObamaCare: Bend over, America!

ObamaCare: A grave error.

ObamaCare: Real voodoo economics.

ObamaCare: Just say Nobama!




Obama Koolaid: 100% Fact Free.


Obama makes every day seem like Monday.

Obama just said "No" to drugs. They didn't listen.



ஒபாமா ஏன் இன்னும் தனது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தை பகிரங்கப் படுத்தவில்லை?
இன்னும் மை காயவில்லை.


Q: What's the problem with Barack Obama jokes?
A: His followers don't think they're funny and other people don't think they're jokes.


Giving money and power to Barack Obama is like giving liquor and car keys to a teenage boy.


Q: Why are there so few real Barack Obama jokes?
A: Most of them are true stories.


Q. What's the difference between Pinocchio and Barack Obama?
A. Obama's nose doesn't grow when he lies.


சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?


பெயரிலேயே பல குளறுபடி.
சோனியா காந்தியின் உண்மையான பெயர் எல்ஃபிகே அண்டோனியோ மைனோ. காந்தி என்பது அவர் உண்மையான குடும்பப் பெயர் அல்ல. உண்மையான குடும்பப் பெயர் கான். சோனியா காந்தி எனப்படுபவர் உண்மையில் அண்டோனியோ கான் ஆகும். நம்பலாமா இந்தப் பெண்ணை?

சோனியாவின் தந்தை
சோனியாவின் தந்தை நாஜி ஹிட்லரின் நண்பர் பாஸிஸ முசோலினியின் படையில் பணியாற்றியவர். இவர் போரில் இரசியப்படைகளால் கைப்பற்றப் பட்டவர். பின்னர் இவரை இரசியா தனது உளவாளியாக்கியது என்கிறார் ரீஎஸ்வி ஹரி என்பவர். இதனால் சோனியாவின் தந்தையை ஒர் இரசியாவின் கேஜிபீ உளவாளி என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ரீஎஸ்வி ஹரி இரசிய உளவுத் துறை மூலம் பெரும் தொகைப்பணம் சோனியாவிற்கு கிடைத்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். நம்பலாம இவரின் மகளை?

ராஜீவுடன் திருமணம்
சோனியா ராஜீவுடன் திருமணம் செய்த பின்னர் சோனியா தனது பழைய ஆண் நண்பருடன் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பெரிய விபத்து நடந்தது. இந்த ஆண் நண்பர் பின்னர் மர்மமான ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார். யாரை யார் நம்புவது?

சோனியாவின் கல்வி
பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் நகரில் உள்ள பெல் எடுக்கேஷன் ட்ரஸ்ற் இல் சோனியா காந்தி(கான்) ஆங்கிலம் கற்றார். அப்போது கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் படித்த ராஜீவ் காந்தி(கான்)யைச் சந்தித்து அவரின் நண்பரானார். அப்போது சோனியா காந்தி(கான்) ராஜிவிற்கு கடன் கொடுத்தும் உதவினார். சோனியா காந்தி(கான்)இற்கு மூன்று ஆண் நண்பர்கள் இருந்தனர். சோனியா, ராஜீவ் இருவரும் கல்வியில் தேறவில்லை. இந்திராவும் ஆக்ஸ்போர்ட்டில் தேறவில்லை. ராகுலும் ஹாவார்ட்டில் தேறவில்லை. அமேதி தேர்தலில் சோனியா போட்டியிடும்போது தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று பொய்யாக எழுதி மாட்டிக் கொண்டார். பாராளமன்றம் சென்று அங்கும் உறுப்பினர் பற்றிய விபரத்தில் தான் கேம்பிரிட்ஜ் பட்டதாரி என்று தெரிவித்திருந்தார். கோமாளி சுப்பிரமணிய சுவாமி பராளமன்றச் சபாநாயகருக்கு இதைச் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதினார். பின்னர் சோனியா அது ஒரு தட்டச்சுத் தவறு என்று சொல்லிவிட்டார். உலக சரித்திரத்தில் நடந்த மிக விநோதமான தட்டச்சுத் தவறு இது என்று பல ஊடகங்கள் சோனியாவை வாங்கு வாங்கென்று வாங்கின. நம்பலாமா இந்த இத்தாலியாளை?

மாமியாருக்குப் பிடித்த மேல் நாட்டு மருமகள்.
இந்திரா காந்தி இஸ்லாமிய மதத்தை தழுவி தனது பெயரை மைமூனா பேகம் என்று மாற்றி ஒரு முஸ்லிம் தந்தைக்கும் பர்ஸி தாயாருக்கும் பிறந்த பெரோஸ் கானை திருமணம் செய்து கொண்டார். பெரோஸ் கான் முதலில் இந்திரா காந்தியின் தாய் கமலா நேருவின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பது வேறு அசிங்கம். தனது பரம்பரைத் தொழிலான "இந்தியாவை ஆளுதலுக்கு" கான் என்னும் பெயர் சரிவராது என்பதற்காக இந்திரா தமது குடும்பப் பெயரை காந்தி என்று மாற்றிக் கொண்டார். இப்படிப்பட்ட குடும்பத்தில் மருமகள் சோனியா காந்தி(கான்). இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு "மவுசு" அதிகம். இந்திராவிற்கு சோனியாமீது நல்ல விருப்பம். நம்பலாமா இந்தக் குடும்பத்தை?

இந்திய அரசியலை வெறுத்த சோனியா
சோனியாவிற்கு இந்தியாவில் பிடிக்காதவை மூன்று: இந்திய அரசியல், இந்திய உடைகள், இந்திய உணவு. ராஜீவ் காந்தியை திருமணம் செய்தபின்னர் இந்தியாவில் சோனியா வாழ்ந்தாலும் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறவில்லை. 1983இல்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற்றார். ராஜீவ் அரசியலுக்குப் போகக் கூடாது என்று அடம்பிடித்தவர் சோனியா. இந்தியாவின் வளர்ச்சியும் தனது பிள்ளைகளை இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அமர்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இவரை அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டது. ராஜீவின் போபஸ் ஊழலில் சோனியாவின் ஆண் நண்பருக்கும் சம்பந்தம் உண்டு. போபஸ் ஊழல் விசாரணைக்கான செலவு அதன் ஊழல் பெறுமதியுலும் பார்க்க அதிகம் என்று அது கைவிடப்பட்டுள்ளது. சோனியாவின் சகோதரிகள் இப்பொது நல்ல செல்வாக்காக வாழ்கிறார்கள். இவரை நம்புவீர்களா?

தமிழரைக் கொல்ல உதவிய சோனியா

இலங்கைப் போரில் இந்தியாவின் உதவியால்தான் சிங்களவர்கள் தாம் வென்றோம் என்கிறார்கள்; இந்தியாவின் போரைத் தான் நாம் நடத்தி முடித்தோம் என்கிறார்கள். இதை இந்தியாவில் இருந்து எவரும் மறுக்கவில்லை. 2011 மார்ச் மாத ஆரம்பத்தில் இலங்கை பிரதமர் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தளங்கள் இருப்பதாக அறிவித்ததை இந்தியத் தரப்பில் பலர் மறுத்தார்கள். ஆனால் தாம் தமிழர்களைக் கொல்ல உதவவில்லை என்று இந்தியத் தரப்பில் இருந்து யாரும் கூறவில்லை. ஒரு தமிழ் வயோதிபர் சொல்கிறார் இந்த இத்தாலியாள் ஒரு தாலி பலி போனதற்கு பல ஆயிரமாயிரம் தாலிகளைப் பறித்து விட்டாள் என்று. யாராவது மறுப்பீர்களா?

கருணையானவாரா சோனியா?
சோனியாவின் காங்கிரஸ் அரசு பார்வதி அம்மாளை இந்தியா வர பயண அனுமதி வழ்ங்கிவிட்டு பின்னர் அவரை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் விரட்டியடித்தது. பர்வதி அம்மாளை எரியூட்டிய இடத்தில் எதிரிகள் நாய்களைக் கொன்று வீரியபோது சோனியாவின் காங்கிரசு கட்சியை சேர்ந்த எவரும் கண்டிக்க்கவில்லை. சோனியாவின் காங்கிரசுக் கட்சியினர் தாம் மஹிந்த ராஜபக்சேயின் நண்பர்கள் என்று பகிரங்கமாகப் பெருமையுடன் பேசி வருகின்றன்ர். இலங்கை போய் அவருக்கு பொன்னாடை போர்த்துகின்றனர். இப்போது காங்கிரசுக் கட்சியை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க சில புலம் பெயர்ந்த தமிழர்களை இந்தியா விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. சோனியாவின் காங்கிரசுக் கட்சிக்கு வாக்கும் தேடும் வேட்டைக்குப் உதவும் முகமாக தமிழர்கள் யாராவது சோனியாவை கருணையானவர் என்று கூறினால், அவர்கள் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவிரர்கள் சமாதியிலும் முன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் சமாதியிலும் நாயின் மலத்தை விசியவராகவே கருத வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...