Thursday 13 January 2011

ஒரு பைந்த் பீர் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமாம்: ஸ்பானிய ஆய்வு


ஸ்பெயினில் உள்ள பாசலோனா பல்கலைக் கழகம் நடாத்திய ஆய்வொன்றின்படி ஒரு நாளைக்கு ஒரு பைந்த்(578 மில்லி) பீர் (beer) குடிப்பது உடலுக்கு நல்லது என்று கூறப்பட்டுள்ளது. தினமும் பீர் அளவோடு குடித்தால் நீரழிவு வருவதைத் தடுக்கும், இருத்த அழுத்தத்தைக் குறைக்கும். அது மட்டுமல்ல உடல் எடை குறைக்கவும் உதவுமாம். ஏற்கனவே அளவேஒ உவைன் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் தினமும் 500மில்லி உவைன் பெண்கள் குடித்தால் அவர்கள் இளமையாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

57 வயதிற்கு மேற்பட்ட 1249ஆண்பெண்களிடை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இரு மருத்துவர்கள் இப்படிக்கூறுகிறார்கள்.

Dr Ramon Estruch and Dr Rosa Lamuela tested 1,249 men and women over 57 years old.

They found those who accompanied a Mediterranean diet with up to a pint of beer 'not only did not put on weight, but in some cases even lost weight.'

The doctors found beer provides the same health benefits already attributed to moderate consumption of wine.

மிதமாக மது அருந்தி சரியான உணவுகளை அளவொடு உட்கொண்டு வந்தால் நோய் வராதாம்.

டிசெம்பர் 2008இல் தினமும் பீர் அருந்தினால் புற்று நோய் வரும் சாத்தியம் 20% அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டது. இது பற்றி இங்கு காணலாம்:(நீல எழுத்தில் சொடுக்கவும்) Pint of beer raises cancer risk by fifth, says expert.

ஆனால் இப்போது பீரில் விட்டமின்கள் இரும்புச் சத்து கல்சியம் போன்றவை இருப்பதால் அவை நோய்கள் வராமல் தடுக்கின்றன என்று கூறப்ப்டுகிறது.
Beer contains folic acid, vitamins, iron and calcium, which the study claims provide a 'protective' effect on the cardiovascular system. It also has a relatively low alcohol content compared to other beverages.

The subjects who regularly drank moderate amounts of beer were less likely to suffer from diabetes and high blood pressure, and had a lower body fat content.

Dr Estruch said Spanish beer drinkers did not resemble their British counterparts who 'drink large quantities, almost without moving from one spot, while eating fried chips and sausages.'

That unhealthy combination was the cause of the British beer gut, they said.

Instead they suggested women should drink two small glasses of beer a day while men should drink three, combined with a healthy diet and exercise.

The joint study by Barcelona University, the Hospital Clinic in Barcelona and the Carlos III Institute of Health in Madrid, was published yesterday.

மேலும் வாசிக்க:
Read more: http://www.dailymail.co.uk/health/article-1346765/Drinking-pint-beer-day-GOOD-say-researchers.html#ixzz1AvZXRVDd

1 comment:

THOPPITHOPPI said...

நல்லதுதான் ஆனால் நம்மாளுங்க பீரோட நிப்பாட்ட மாட்டாங்களே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...