





உள்ளத்தின் உடற்பயிற்ச்சி
உடலிற்கு மருந்து
சிரிப்பு
தவறுகளின் தந்தை
துயரத்தின் தாய்
அறியாமை
உணர்வுகளின் குரல்
வார்த்தைகளின் மௌனம்
சங்கீதம்
தோல்விகள் நிறைந்தது
துயரங்கள் சூழ்ந்தது
வெற்றியின் வழி
சுதந்திரம் பெற்ற கற்பனைகள்
பேச வரும் உள்ளக் கிடக்கைகள்
எண்ணங்கள்
தான் பிறந்த நாட்டை
ஆளும் கட்சியிடம் இருந்து காப்பவன்
தேச பக்தன்
No comments:
Post a Comment