Saturday, 15 May 2010
Appleமீது Adobeஇன் பதில் தாக்குதல்
தம்மீது தாக்குதல் நாடாத்திய Appleமீது Adobeதனது பதில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. Appleஇற்கும் Adobeஇற்கும் இடையிலான மோதல் அண்மையில் Apple வெற்றீகரமாக அறிமுகம் செய்த I-Pad என்னும் tablet கணனியில் Adobeஇன் Flash Player செயற்படுவதற்கான வசதிகள் இல்லை என்பதால் ஆரம்பமானது. I-Padஐப் பற்றி விமர்சித்தவர்கள் அதில் Adobeஇன் Flash Player செயற்படுவதற்கான வசதிகள் இல்லை என்பதைப் பெரும் குறையாகச் சுட்டிக்காட்டினார்கள். இதைத் தொடர்ந்து ஆப்பிள் அதிபர் ஸ்ரிவ் ஜாப் அவர்கள் Adobe's Flash Playerஐ பலமாக தாக்கி ஒரு திறந்த மடல் வரைந்தார். அதற்கு அவர் ஆறு காரணங்களைக் கூறினார். Adobeஇன் Flash Player அதிக மின்சாரம் பாவிப்பது,Adobeஇன் ஏகபோக உரிமை, நம்பகத் தன்மையின்மை பாதுகாப்பின்மை, தொடுதிரை பாவிக்க முடியாமை என குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
இப்போது Adobe தனது பதில் தாக்குதலை கணனிச் சஞ்சிகை மற்றும் முன்னணி தேசியப் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் ஆரம்பித்துள்ளது. "நாம் எப்பொருளைத் தயாரிப்பது, எப்படித் தாயாரிப்பது, அதை எப்படி வலயத்தில் அனுபவிப்பது என்பது பற்றி தெரிவுசெய்யும் எமது சுதந்திரத்தை யாரும் எம்மிடமிருந்து பறிப்பதை நாம் விரும்பவில்லை" என்று Adobe முழக்கமிடுகிறது.
“What we don’t love is anybody taking away your freedom to choose what you create, how you create it, and what you experience on the web.
ஆப்பிள் வைத்த முக்கிய குற்றச் சாட்டு: Mr Jobs said that the most important reason for excluding Flash was that it put a third party between Apple and software developers. That meant that developers could take advantage of improvements from Apple only if Adobe chose to upgrade its own software, Mr Jobs wrote. He said that Apple controlled all aspects of the software and hardware of its devices to produce a better consumer experience.
Adobe கூறுவது "As the founders of Adobe, we believe open markets are in the best interest of developers, content owners, and consumers,” Chuck Geschke and John Warnock said. “We believe that consumers should be able to freely access their favourite content and applications, regardless of what computer they have, what browser they like, or what device suits their needs.”
According to Adobe, whose other well-known products include Photoshop and Adobe Reader, which manages PDF files, 75 per cent of all video on the web is viewed using its Flash Player.
ஆப்பிளின் குற்றச் சாட்டு: Flash was developed for the era of PCs and mice. “But the mobile era is about low-power devices, touch interfaces and open web standards — all areas where Flash falls short,” he said. Apple devices instead support video built using HTML5, a fledgling software format created by a group of technology firms, including Google and Apple. "Perhaps Adobe should focus more on creating great HTML5 tools for the future, and less on criticizing Apple for leaving the past behind.
Adobeஇன் பதிலடி: Adobe’s co-founders rejected Mr Jobs’s criticism and said that software that performs on multiple platforms and devices is crucial to the future of the open web.
“If the web fragments into closed systems, if companies put content and applications behind walls, some, indeed, may thrive — but their success will come at the expense of the very creativity and innovation that has made the internet a revolutionary force,” they said.
“We believe that Apple, by taking the opposite approach, has taken a step that could undermine this next chapter of the web, the chapter in which mobile devices outnumber computers, any individual can be a publisher and content is accessed anywhere and at any time.”
“In the end, we believe the question is really this: Who controls the world wide web? And we believe the answer is: nobody and everybody, but certainly not a single company.”
ஆனால் அமெரிக்க அரசு இதனை வேறு விதமாகப் பார்க்கிறது:Apple’s decision to stop allowing developers writing programmes for its devices to use Adobe software has attracted the attention of US antitrust regulators who are investigating whether its stance is anti-competitive.
Apple எதிர் Adobe மோதலில் இன்னும் பல சுவையான செய்திகளை தொடர்ந்து எதிர்பார்க்கலாம்...
Thursday, 13 May 2010
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
முகில்களிடை அவளைத் தேடினேன்
மின்னலாய் வந்து போனாள்
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
பொம்மையை தொலைத்துவிட்டு
தேடும் குழந்தைபோல்
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
உணர்வெனும் ஓடையில் அவளைத் தேடினேன்
உணர்வுகளை வாட்டிச் சென்றாள்
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
காலமகளின் சிறுநடையில் தொலைந்த ஒரு நட்பு
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
இணைந்திருந்த நாட்களை மறக்காமல்
இணைந்து கண்ட சுகங்களை எண்ணி
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
Wednesday, 12 May 2010
போர்முனைக்கு நேர் முனையிது
களத்தில் எறிகணைகள் பாயும்
காதலில் காமன் கணைகள் பாயும்
களத்திலும் துரோகிகள் உண்டு
காதலிலும் துரோகிகள் உண்டு
களத்தில் அணிகள் ஆழ ஊடுருவும்
காதலி பார்வையும் அதையே செய்யும்
களத்தில் பதுங்கும் குழிகள்
காமத்தில் பிதுங்கும் விழிகள்
களத்தில் கண்ணி வெடிகள்
காதலில் கன்னி விழிகள்
களத்தில் படைகள் கரந்தடிக்கும்
காதலில் காதலன் கரந்துடிக்கும்
களத்தில் சுற்றி வளைத்து யுத்தம்
காதலில் சுற்றி வளைத்து முத்தம்
Tuesday, 11 May 2010
சர்வதேசத்திற்கு கொலை மிரட்டல் விடும் இலங்கை.
இலங்கையின் 2008-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2009 மே மாதம்வரை இலங்கை ஆயுதப் படைகள் புரிந்த இனக்கொலை போர்குற்றம் போன்றவற்றை மூடி மறைக்க இப்போது சர்வதேச சமூகம் எனப்படும் அயோக்கிய நாடுகளின் கும்பல்களின் ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் நடந்திருக்கக் கூடிய போர் குற்றங்கள் தொடர்பாக விசாரித்து ஆலோசனை கூற தான் ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்கப் போவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். இப்போது அவர் ஒரு புதுக்கதை அவிழ்த்து விட்டுள்ளார். தனது அரசியல் ஆலோசகர் லைன் பஸ்கோ அவர்களை இலங்கை அரசு இலங்கைக்குச் செல்ல அனுமதித்த பின்னரே தான் ஆலோசனைச் சபை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இலங்கை அரசு அரசியல் ஆலோசகர் லைன் பஸ்கோ அவர்களது இலங்கைக்கான பயணத்தை இழுத்தடித்து வருகிறது. இலங்கை அரசு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் தங்களது போர்குற்றம் தொடர்பாக விசாரிக்கமாட்டார் என்று கூறுகிறது.
இதற்கிடையில் இலங்கை அரசு போரில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்களும் நல்லிணக்கத்திற்கான வழிகளும் பற்றி ஆராய ஒரு ஆணைக்குழு அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. அது பற்றி மனித உரிமை அமைப்புக்கள் அதிருப்தி தெரிவித்தன. ஆனால் அமெரிக்கா இந்த ஆணைக்குழுவை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
AFP செய்தித்தாபனம் கோத்தபாய ராஜபக்ச போர்குற்றம் தொடர்பாகக் கதைப்போர் தேசத் துரோகிகளென்றும் அவர்கள் மரணதண்டனைக்கு உள்ளாக வேண்டியோர் என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளது:
In an interview published Thursday, Gotabhaya said Fonseka was planning to use his parliamentary position to "fast track" and force an international war crimes investigation against Sri Lanka.
"Any Sri Lankan promoting an agenda which is detrimental to the country is nothing but a traitor...," said Gotabhaya.
"Traitors deserve capital punishment and no one should shed crocodile tears for them," he told the privately-run Island newspaper.
"Those bent on destabilising the country would now exploit Fonseka's parliamentary privileges to fast track their sinister campaign (for a war crimes probe)."
Fonseka was arrested shortly after contesting presidential elections in January and faces court martial proceedings for allegedly dabbling in politics before he quit as army chief in November.
இதை ஐநாவிற்கான இலங்கைப் பிரதி நிரந்தரப் பிரதிநிதி மறுத்துள்ளார்:
From: PA2DPR
To: Matthew.Lee [at] innercitypress.com
Date: Mon, May 10, 2010 at 1:25 PM
Mr. Mathew [sic] Russell Lee, Report, Inner City Press
Dear Sir, Pl. find attached, a letter addressed to you by Mr. Bandula Jayasekara, Deputy Permanent Representative, Permanent Mission of Sri Lanka.
Hemantha Perera, PA to DPR
10th May, 2010
Ref. Media/2010
Mr. Mathew [sic] Russell Lee, Reporter
Inner City Press, Room: S-453A [sic]
UN Headquarters, New York N.Y. 10017
Dear Sir,
This refers to the question posed by you to Mr. Martin Nesirky, Spokesperson for UNSG at the UN daily noon briefing held on 7.5.2010 “In the last 24 hours the Defence Minister, Gotabaya Rajapaksa, has said that anyone that would seek to testify about war crimes by the Sri Lankan Government should be put to death. It’s a capital offence and it’s treason”.
We have inquired into this matter and Mr. Rajapaksa has not, I repeat not, made such a statement. Your question is not based on fact, and is patently mischievous, misleading and incorrect.
We kindly request you to reproduce this letter for the sake of fair play. As a man of integrity, in the media, you should not mislead the people who read your blog. You should not abuse the position of blogging privilege. I sincerely hope you would uphold the ethics of blogging.
Thank you,
Bandula Jayasekara
Deputy Permanent Representative
Sunday, 9 May 2010
இக் கவிதை வடிவத்தை எப்படி அழைப்பர்-2?
தென்னகம் முடிவதெங்கே
பெண் சுகம் வடிவதெங்கே
குமரிமுனையில்
மீனாட்சி குடி கொண்டதெங்கே
காதலர் இன்பம் காண்பதெங்கே
கூடலில்
தமிழின் புகழ் அடங்கியதெங்கே
காங்கிரஸ் கட்சி அடங்கியதெங்கே
பாவாடைக்குள்
நடிகன் பணம் தேடுவதெப்படி
பறவைகள் சரணடைவதெங்கே
வேடந்தாங்கலில்
இதன் முதலாம் பாகம் காண இங்கு சொடுக்கவும்
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...