தொலைக்காட்சிப் பெயரும் தமிழில்லை
நிகழ்ச்சிகளின் பெயரும் தமிழில்லை
காமெடி ரைம் சுப்பர் ரென்
லாஜிக் இல்லா மாஜிக்
வார்த்தைகளும் தமிழில் இல்லை
ஒனியனை கடடிங் பானில் புட்டிங்
பொய்லிங் அன்ட் மிக்ஸிங்
அசிங்கமான பாடலுக்கு
ஐந்து குண்டுகள் நடனமாட
மூன்று குண்டுக்ள் அதை மதிப்பிட
கெமிஸ்ரி வேற்க்கவுட் ஆக
யானையாட எருமையாட என்பது
மானாட மயிலாடவானது
முறையற்ற காதல்கள்
அசிங்கமான கதைகள்
நிறைந்த நாடகங்கள்
தமிழனை யார்தான்காப்பாற்றுவார்?
2 comments:
romba alutthukkatheenga intha alavukkavathu tamila ubayohapadutthurangannu santhosappatunga idukku oru padivu oru pinnootam vera mudiyala
தமிழ் படும் பாடு யாருக்குதான் புரிகிறது.
தமிழை வளர்த்துகிறார்களோ இல்லையோ? நன்றாகவே பணம்
பண்ணுகிறார்கள் தமிழின் பெயரால்.
Post a Comment