போர் முனையில் பல பலிகள்
போராளிகள் யார்
குழந்தைகள் யார்
இந்தியா கொடுக்கிறது ஆயுதம்
ஒன்று பட்ட இலங்கைக்கா
தமிழின அழிப்புக்கா
காணாமற் போகின்றோர் பலர்
அரச இயந்திரமா
அரச பயங்கரவாதமா
வருகின்றனர் இழுத்துச் செல்கின்றனர்
அதிகார கைதுகளா
ஆட் கடத்தல்களா
பிளவுபட்டது ஐக்கிய இலங்கை
புல்மோட்டையில் இந்தியா
அம்பாந்தோட்டையில் சீனா
1 comment:
நான் சொல்லப் போனால் உங்க ஆக்கம் ரெம்ப நல்லா இருக்கி சார், ஆனா!.....எங்களை வந்து பாருங்க..........
www.modelgirlsworlds.co.cc
Post a Comment