
சனியாள்
நான் நினைக்கும் கொலைகளெல்லாம்
நீ செய்ய வேண்டும் நீ செய்ய வேண்டும்
நாளொடும் பொழுதோடும்
தமிழினம் அழிய வேண்டும் - ஈழத்
தமிழினம் அழிய வேண்டும்
பக்சன்
நான் கேட்கும் ஆயுதங்கள்
நீ தரவேண்டும் நீ தரவேண்டும்
காசென்றும் பயிற்ச்சியென்றும்
அள்ளித் தர வேண்டும்
அள்ளித் தர வேண்டும்
சனியாள்
தேர்தலொன்று வருது
பயமாக இருக்கு
தலையிடியாய் இருக்கு – பெரும்
தலையிடியாய் இருக்கு
பக்சன்
எனக்கந்த கவலை
இப்போது இல்லை
இன்னும் இருக்கு காலம் - எனக்கு
இன்னும் இருக்கு காலம்
சனியாள்
தேர்தலில் நான் தோற்றுப் போனால்
எல்லாமே தலைகீழ் எல்லாமே தலைகீழ்
தேர்தலுக்கு முன் பிரபாவை பிடிடா
ஈழத் தமிழினத்தை வேரோடு முடிடா
பக்சன்
நீ போனால் எனக்கென்ன
தேர்தலில் கவிழ்ந்தால்தான் என்ன
சீனா எனக்கிருக்கு
பாக்கியும் இன்னவா.
3 comments:
கேனத்தனமான பதிவு...உமது மட்டரகமான ரசனையின் வெளிப்பாடு.
இதற்கு இன உணர்வு சாயம் பூசி உண்மையான இன உணர்வாளர்களை அவமதிக்காதீர்.
போட்டோ மட்டும் தான் நல்லா இருக்கு!
Unmai thaan. Nalla kavithai. Nantri.
Thamilarin Thaakam Thmileela Thaayakam
Post a Comment