
உன்னைஎண்ணித் தவிக்கையில்
கண்கள் நனைக்கும் தலையணையை
காய வைக்கும் தகிக்கும் தலை

பழம் பெருமை பேசி
தற் பெருமை தலைக்கேறி
தற்காலத் தவறுகளால்
எதிர்காலத்தைத் தொலைத்தோம்

விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
1 comment:
super
Post a Comment