Tuesday, 18 May 2010

நாராயணன் வந்து நரமாமிசம் தின்ற மாதம்


பாட்டாளி மக்கள் வீறு கொண்டு
எழுந்து வென்ற மாதம் மே மாதம்
தமிழன் வரலாற்றின் இரத்தத்தால்
எழுதிய மாதம் மேமாதம்

கீதையின் பாதையில் நாராயணன்

வந்து நரமாமிசம் தின்ற மாதம் மேமாதம்
வேதத்தின் வழியில் சிவ சங்கரன்
வந்து மனித வேள்வி செய்த மாதம் மே மாதம்

மனுதர்மத்தின் சாயம் வெளுத்த மாதம்
தம்ம போதனைகள் தலை சாய்ந்த மாதம் மேமாதம்
பௌத்தம் புளுத்துப் போன மாதம்
மானிடம் மரணித்துப் போன மாதம் மே மாதம்

ஆயிரம் ஆயிரம்ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
ஈழப்போரில் இறந்த சிங்களப் படைகளின்
இடைவெளிநிரப்ப பின்கதவால் வந்து
தமிழர்களை வதைத்த மாதம் மே மாதம்

வட இந்தியப் பிணந்தின்னிப் பேய்களின்
மானம் கெட்ட மலம் தின்னி நாய்கள்
தமிழனை அடுத்து கெடுத்த மாதம்
தமிழன் மானம் இழந்த மாதம் மே மாதம்

பாரதமாதா பாதக நாயாய் நின்று
பாலர்களைக் கருக்கிய மாதம்
தமிழன் ஆளாத் தமிழ்நாட்டின்
கையாலாகாத் தனம் தெரிந்த மாதம்

நாளை வரும் ஒரு விடிவு
எதிரிகளுக்கும் துரொகிகளுக்கும்
வரும் ஒரு முடிவு

5 comments:

Anonymous said...

பதில் கொடுப்போம்....

Anonymous said...

என்று முடியும் இந்தியத் துரோகம்.

Anonymous said...

இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட வட இந்தியப் பிணந்தின்னிப் பேய்கள் ஈழத்திற்கு பின் கதவால் நுழைந்து இரு நாட்களில் தமிழர்களை கொன்று குவித்து ஒராண்டு ஆகிவிட்டது. அநீதிக்கு என்று தண்டனை கிடைக்கும்????

Anonymous said...

இந்தியம் உருத்தெரியாமல் போகும் போது இந்த துரோகங்களுக்கும் முடிவுண்டு ''நாங்கள் செய்வோம''

Anonymous said...

http://www.iwalls.co.uk/

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...