
ஆரிய மாயை என்றொரு மலை
அதிலிருந்து ஊற்றெடுத்தது
கொடியதொரு நச்சு நதி
பெண்ணிய சமவெளியை அது
நாறும் குட்டையாக்கியது
இந்த நதிக்கரையிலும்
கலாச்சாரங்கள் உருவானது
இந்துத்துவ கள்ளிப்பால் கலாச்சாரம்
அது இன்று புத்துருப் பெற்றுள்ளது
ஸ்கான் செய் கருவில் கொல் கலாச்சாரம்.
தீட்டென்றும் தீண்டாமை என்றும்
ஆலயங்களிலும் பெரும் பேதம் பேசும்
எங்கும் எதற்கும் தட்சணை கேட்கும்
பஞ்சணைக்கும் தட்சணை விலை பேசும்
1 comment:
ஆரியப் பேய்களின் அட்டகாசம்
தொடராது
எம் தமிழினம் மீண்டும்
பெரும் அனலாகும்
எதிரிகள் படை
விரைவில் தணலாகும்
Post a Comment