உங்கள் கணனிகளைத் தாக்கும் வைரஸ்கள் பல வகையில் வரும். அவற்றின் செயற்பாட்டிற்கு ஏற்ப அவற்றிற்குப் பெயரிடப்படும். அவை அந்தப் பெயர்களுக்கு ஏற்ப உங்கள் கணனிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட வைரஸ்களைப்பற்றி நீங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவற்றிற்கு சரியான ஆண்டி வைரஸ்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை.
வடிவேலு வைரஸ்: போன வாரம் இது ஒழுங்க்கான application ஆனால் இந்த வாரம் அது வைரஸாக மாறிவிடும். கட்டதொர ஆண்டி வைரஸ் மூலம இதை ரவுண்டுகட்டி அழிக்கவேண்டும்.
விஜயகாந்த் வைரஸ்: இது உங்கள் கணனியை வெறி பிடித்துத் தாக்கும். பின்னர் தான் தாக்கிய படியால் உங்கள் கணனி சிறப்படையும் என்று உங்களுக்குத் தகவல்தரும்.
நயந்தாரா வைரஸ்: இது உங்கள் கணனியில் இருந்து கொண்டு வேறு ஒருவருக்குச் சொந்தமான கணனியை ஆக்கிரமித்து விடும்.
ரஜனி வைரஸ்: இது எப்ப வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது ஆனா வர வேண்டிய நேரத்தில் வந்து கலாய்க்கும்.
ஜெயலலிதா வைரஸ்: இது அம்மா என்ற application உடன்வரும். இதை Tamil Font என நினைத்து நீங்கள் கணனியில் இதன் பொறுப்பில் விட்டுவிடுவீர்கள். பின்புதான் தெரியும் இது உங்களைச் சூறையாட வந்தது என்று.
கருணாநிதி வைரஸ்: இது நாலரை மணித்தியாலத்தில் பெரிய Project முடித்துவிட்டேன் என்று பொய் சொல்லி உங்கள் கணனியை ஆக்கிரமித்துவிடும். இது ஒரு டெல்லி ஜால்ரா வகை வைரஸ்.
சோனா வைரஸ்: இது உங்கள் கணனியைச் சரண் அடைந்து சம்பாதித்துக் கொள்பவர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ்.
திரிஷா வைரஸ்: இது கவர்ச்சியான குளியலறைக் காட்சிப் படம் என்று நினைத்து நீங்கள் டவுன்லோட் செய்ய உங்கள் கணனியை ஆக்கிரமிக்கும். இதன் அம்மா வைரஸின் ரோதனை தாங்க முடியாது.
பிரியாமணி வைரஸ்: இது நல்ல கரக்டர் application ஆக இருக்கும் போது ஒழுங்காக இருக்கும். இதை நீங்கள் கிளமர் ஆக convert அது வைரஸ் ஆக மாறிவிடும்.
நமீதா வைரஸ்: இது அளவில் பெரியது. கைக்கடங்காமல் சிரமம் கொடுக்கும். உங்கள் மெமரி ஹார்ட் டிஸ் எல்லாவற்றையும் நிரப்பி விட்டுவிடும்.
Saturday, 12 November 2011
Friday, 11 November 2011
டெனிஸ் வீராங்கனைகள் ஆடை மாற்றும் படங்கள்: வரலாற்றுப் பதிவு....
டெனிஸ் வீராங்கனைகள் தங்கள் ஆடைகளை எப்படி மாற்றுகின்றனர் என்பதை வரலாற்று ரீதியான ஒரு "பார்வை". இந்த மாற்றம் எங்கு போய் முடியும்? மாற்றமே தேவையில்லாத ஒரு நிலையை அடையுமா? |
இந்தப் பெண் இந்த ஆடையுடன் டெனிஸ் விளையாடினதாம்.....என்ன கொடுமை இது |
இவர்கள் என்ன தோவாலயத்திற்குப் போகிறார்களா???? |
ஆடும் வசதிக்காக முதல் செய்ய ஆடை உயர்த்தல் |
ஆடையுடன் சேர்த்துக் கால்களையும் உயர்த்தத் தொடங்கினார்கள்...... |
இது பரவாயில்லை.... |
இன்னும் சிறிது முன்னேற்றம்..... |
கொஞ்சம் ஓவர்தான்.... |
ம்ம் இதுவும் பரவாயில்லைத் தான்... |
ஆடும் போது ஆட்டத்தில் மட்டும்தான் கவனம் ஆடையில் இல்லை... |
பலர் முன்னிலையில் இப்படியும் செய்தனர்.... |
உயர்த்திக் கவர்ச்சி காட்டுவதற்கு என வடிவமைக்கப்பட்ட ஆடைகள்... |
ஆரம்பிச்சுட்டாளவை...ஆண்களை..... |
ஆடையும் அரைகுறை பெண்மையும் அரை குறை... |
பந்தில் மட்டும்தான் கவனம்... |
தூய வெள்ளை ஆடையில் வண்ணங்கள்..... உள்ளாடைகள்???? |
முன்னழகு பின்னழகு எல்லாம் மாறியது.... |
தசை வளரும் போதை பொருள்களும் உண்பர்... |
ஆடி வடிவமைப்பில் எத்தனை வேறுபாடு |
நிறம் மாறிய ஆடைகள்... |
ஏன் இந்தக் கோபம்? |
நிறப்பாகுபாடு கூடாது தான் அதற்காக இப்படியா? |
அனாவின் டெனிஸ் ஆட்டத்தை யார் ரசித்தார்? |
இந்தப் புன்னகை என்ன விலை???? |
மறைக்க மறந்த நிலை |
அடடா அடடா அடை மழைடா.... |
எத்தனை பேரின் நித்திரை கெட்டுதோ???? |
நின்றும் இருந்தும் குந்தியும் ...... |
உன்னை யார் டெனிஸ் விளையாடச் சொன்னது...ஹொலிவூட்டிற்கு போயிருக்கலாம்.... |
ஆடை கட்டி(கழற்றி) வந்த நிலவோ..... |
பந்துகளின் ஆட்டத்தை யார் பார்க்கப் பலர் வந்திருப்பார்கள்... |
out of the line...... |
duece... |
தங்கச்சி டெனிஸ் விளையாடுங்கோ.....இது புட்போல் மச் இல்லை.. |
"மத்திய" கிழக்குப் பார்வை.... |
பந்து எங்கு போயிட்டுது???? |
பாண்பராக் கரொலின்? |
கடி தாங்க முயலை...... |
ரசிகைகளும் ஆடை மாற்றினர்.... |
11-11-11 பற்றி ஒரு கவிதை:
ஒன்றோடு ஒன்றாக
ஒன்றுகள் இன்று ஒன்றுபட்டு நன்றாக
இங்கு நிற்கின்றன
இன்றோடு வேற்றுமை
எல்லாம் மறப்போம்
இன்றைய ஒன்றுகள் போல்
ஒன்று பட்டு நிற்போம்
என உறுதி ஒன்று பூணுவோம்
ஒன்று போல் நிமிர்ந்து நிற்போம்
கைகளும் கோர்த்து நிற்போம்
தெலுங்கனும் கன்னடத்தியும்
சிங்களவனும் எமை ஆண்டது போதும்
தமிழனை தமிழனே ஆள் வழி சமைப்போம்
நாங்களும் கவர்ச்சி காட்டுவம்ல... |
Thursday, 10 November 2011
கவிதை: தமிழர்க்குப் புத்தி சொல்வாய் ரோஜாவே
அழகு நிறைந்த உன் அகத்தினை யாரறிவார்?
மணம் தரும் உன் மனத்தினை யாரறிவார்?
வண்ணம் தரும் உன் வாட்டம் யாரறிவார்? - உன்
எண்ணம் நிறை துயரை யாராறிவார் ரோஜாவே
Wednesday, 9 November 2011
கவிதை: நீயோடிப் போகின்றாய் பூங்காற்றே
ஓடும் நதியோடு உறவாடி
பாடும் குயிலோடு இசையாகி
ஆடும் கொடியோடு நடமாடி
யார் முகம் தேடி நீயோடிப்
போகின்றாய் பூங்காற்றே
பாடும் குயிலோடு இசையாகி
ஆடும் கொடியோடு நடமாடி
யார் முகம் தேடி நீயோடிப்
போகின்றாய் பூங்காற்றே
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...