Every minute I spent with you
Has touched my heart
And touched my soul
Deep seated in my mind
Every touch we shared
Was the golden moment
Was the golden experience
Engraved in my life
Every kiss we exchanged
Was the unfogettable feeling
Was the sweetest thing
Stamped in my lips
I did nothing wrong
I was nice all along
My life is a sad song
Without you baby!
Saturday, 22 September 2012
Thursday, 20 September 2012
வானிலும் மேலான தேசமடி
தாயகம் என்றொரு பூமியடி - அது
நாம் வணங்கும் தெய்வமடி
நாயகம் என்று இன்று ஆச்சுதடி - எம்
மீளெழுச்சியில் அது மீட்சியடி
மலர்க ஈழம் எனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி
சிந்தையில் என்றும் தேசியமடி - அது
தந்தை செல்வா தீட்டிய ஓவியமடி
தடம் மாறி இன்று போனதடி - எம்
ஐக்கியத்தில் மீள எழுச்சி பெறுமடி
மலர்க ஈழம் எனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி
தன்னாட்சி எங்கள் ஊக்கமடி - அங்கு
பொன்னாட்சி எங்கள் நோக்கமடி
நல்லாட்சி என்றும் நிலைக்குமடி - நல்ல
தமிழாட்சி எங்கும் முழங்குமடி
வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி
தாயகம் தேசியம் தன்னாட்சியடி - அது
தாரக மந்திரம் என்றாச்சுதடி
எம் பணி என்றும் ஓயாத அலைகளடி
எந்த அழிவிலும் சாயாத தலைகளடி
நாளை மலரும் எம் ஈழமடி
வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி
வானிலும் மேலான தேசமடி - அது
எம் நெஞ்சின் இனிய நேசமடி - தமிழ்
ஈழம் என்றொரு பூமியடி - எம்
தமிழர் தாயகத் தேசமடி
வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி
என்றும் தணியாத தாகமடி - அது
எதற்கும் அடங்காத மோகமடி
நாம் தாயகம் என்றொரு தேசமடி - அது
நாளை மலரும் தமிழ் ஈழமடி
வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி
கார்த்திகை மாதத்து நாய்கள் போலடி - பல
காக்கிச் சட்டையணி பேய்களடி
நம் பூமியில் இன்று அலையுதடி - அவற்றை
விரட்டியடிக்க மலரும் ஈழமடி
வருக அதுவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க அதுவெனச் சொல்லியடி
எம் நிலம் எமக்கே வேண்டுமடி - அதை
நானிலம் கேட்க வேண்டுமடி
தாய் நிலம் எங்கள் தங்கமடி - அங்கு
நாளை பறக்கும் எம் தேசியக் கொடி
வருக வருகவெனக் கும்மியடி - நன்றாய்
வாழ்க வாழ்கவெனச் சொல்லியடி
இசுலாமிய சகோதரத்துவம் சகோதரிகளுக்கு இல்லையா?
அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல்விடுத்தாள்.
அஸ்மா மஹ்பூஸ் முகவேட்டில் வெளியிட்ட காணொளிக்கு பெரும் பயன் கிடைத்தது. மக்கள் பெரும் அளவில் திரண்டு ஹஸ்னி முபராக்கிற்கு எதிரான புரட்சி வெடித்தது. இறுதியில் ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். எகிப்தில் முதல் முறையாக மக்களாட்சி மூலம் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் நடந்தது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆட்சிக்கு வந்த இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பெண்களைப்பற்றிப் போதிப்பது என்ன? இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பல தொண்டு நிறுவனங்கள் மூலமாக எகிப்திய மக்களுக்குப் போதிப்பது என்ன? :
ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு பெண்களின் விவாகரத்து உரிமையைப் பறிக்க முயன்றது. பெண்களுக்கான தேசிய சபை என்னும் பெண்ணுரிமை அமைப்பு இதற்கு எதிராகக் குரல் கொடுத்தது. பெண்களின் திருமண வயதை 12ஆகக் குறைக்க முயன்றது ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு. மீண்டும் பெண்களுக்கான தேசிய சபை கொதித்தெழுந்தது. மிக இளம் பெண்களின் பிறப்புறுப்பின் குறித்த ஒரு பகுதியைத் சிதைப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நீக்க இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு முயன்றது.பல இடங்களில் இந்தச் சிதைப்பிற்கு ஆதரவான பிரச்சாரங்களை சகோதரத்து அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி செய்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் திருமணமாகாத பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதனக்குள்ளாக்கப்படுகிறது.
எகிப்த்தியத் தேர்தலின்போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு வாக்காளிக்காத தனது கர்ப்பிணி மனைவியை ஒருவர் அடித்துக் கொன்றார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் விருப்பத்துக்குரிய |ஷரியா சட்டப்படி ஒரு கணவன் தனக்குக் கீழ்ப்படியாத மனைவியை அடிக்கு உரிமை பெற்றிருக்கிறான். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதைப்பற்றி முறையிடும் பெண்கள் ஆண்களைத் தூண்டும் விதத்தில் ஆடை அணிந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். எகிப்தில் பெரும்பாலான பெண்கள் இசுலாமிய முறைப்படி தலையை மூடித்தான் ஆடை அணிவாரக்ள்.
எகிப்தில் புரட்சி நடந்தபோது அமெரிக்காவின் வேண்டுதலின்படி அமெரிக்க சார்பு நிலைப்பாடு கொண்ட எகிப்தியப் படைத்துறையினர் நடுநிலை வகித்தார்கள். இதனால் எகிப்தியப் படைத்துறைக் கட்டமைப்பு அப்படியே இருந்தது. இதனால் எகிப்தியப் புரட்சி முழுமையாக வெற்றியடையவில்லை. இதனால் ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு அமெரிக்காவைத் திருப்திப்படுத்த ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.
எகிப்தில் புதிய அரசியல்யாப்பை வரையும் பொறுப்பை ஏற்றுள்ள மதபோதகரான யசீர் பர்ஹாமி பெண்களின் திருமண வயது ஒன்பது அல்லது பத்தாக இருக்கலாம் என்கிறார்.
பெண்களுக்கு உரிமை இல்லாவிடில் நாட்டில் அரைப்பங்கினர் அடிமையாக்கப்படுவர். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டால் மீண்டும் தஹ்ரிர் சதுக்கம் எரியும்.
அஸ்மா மஹ்பூஸ் |

- பெண்கள் நம்ப முடியாதவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், நல்ல மனைவிகளாகவும் தாய்மார்களாகவும் ஆவார்கள் ஆனால் ஒரு போதும் ஆட்சியாளர்களாகவோ அல்லது தலைவர்களாகவோ மாட்டார்கள். தம்மை விரும்பும் கணவன்மார்களுக்குப் பணி செய்வதிலும் அடிபணிவதிலும் இன்பம் காண்பார்கள்.
ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு பெண்களின் விவாகரத்து உரிமையைப் பறிக்க முயன்றது. பெண்களுக்கான தேசிய சபை என்னும் பெண்ணுரிமை அமைப்பு இதற்கு எதிராகக் குரல் கொடுத்தது. பெண்களின் திருமண வயதை 12ஆகக் குறைக்க முயன்றது ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு. மீண்டும் பெண்களுக்கான தேசிய சபை கொதித்தெழுந்தது. மிக இளம் பெண்களின் பிறப்புறுப்பின் குறித்த ஒரு பகுதியைத் சிதைப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நீக்க இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு முயன்றது.பல இடங்களில் இந்தச் சிதைப்பிற்கு ஆதரவான பிரச்சாரங்களை சகோதரத்து அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி செய்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் திருமணமாகாத பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதனக்குள்ளாக்கப்படுகிறது.
எகிப்த்தியத் தேர்தலின்போது இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு வாக்காளிக்காத தனது கர்ப்பிணி மனைவியை ஒருவர் அடித்துக் கொன்றார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் விருப்பத்துக்குரிய |ஷரியா சட்டப்படி ஒரு கணவன் தனக்குக் கீழ்ப்படியாத மனைவியை அடிக்கு உரிமை பெற்றிருக்கிறான். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு எகிப்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதைப்பற்றி முறையிடும் பெண்கள் ஆண்களைத் தூண்டும் விதத்தில் ஆடை அணிந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். எகிப்தில் பெரும்பாலான பெண்கள் இசுலாமிய முறைப்படி தலையை மூடித்தான் ஆடை அணிவாரக்ள்.
எகிப்தில் புரட்சி நடந்தபோது அமெரிக்காவின் வேண்டுதலின்படி அமெரிக்க சார்பு நிலைப்பாடு கொண்ட எகிப்தியப் படைத்துறையினர் நடுநிலை வகித்தார்கள். இதனால் எகிப்தியப் படைத்துறைக் கட்டமைப்பு அப்படியே இருந்தது. இதனால் எகிப்தியப் புரட்சி முழுமையாக வெற்றியடையவில்லை. இதனால் ஆட்சிக்கு வந்த இசுலாமியச் சகோதரத்துவ அமைப்பு அமெரிக்காவைத் திருப்திப்படுத்த ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.
எகிப்தில் புதிய அரசியல்யாப்பை வரையும் பொறுப்பை ஏற்றுள்ள மதபோதகரான யசீர் பர்ஹாமி பெண்களின் திருமண வயது ஒன்பது அல்லது பத்தாக இருக்கலாம் என்கிறார்.
பெண்களுக்கு உரிமை இல்லாவிடில் நாட்டில் அரைப்பங்கினர் அடிமையாக்கப்படுவர். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டால் மீண்டும் தஹ்ரிர் சதுக்கம் எரியும்.
Wednesday, 19 September 2012
ஒபாமா! ஒபாமா!! நாமெல்லாம் ஒசாமா! .இசுலாமிய நிந்தனையும் மேற்குலகப் பேச்சுரிமையும்
மேற்கு ஐரோப்பியாவிலும் வட அமெரிக்காவிலும் இசுலாமிய மதத்திற்கு எதிரான சிந்தனைகளும் நிந்தனைகளும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பல காலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன. இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் இவை அதிகரித்துவிட்டன. மேற்குலகில் வாழும் ஒருவர் உலகெங்கும் கலவரம் கிளறுவதாயின் இசுலாமிய மதத்திற்கு எதிரான ஒரு கேலிச்சித்திரத்தை வரைந்தால் போதும்.
சல்மன் ருஸ்டியின் சாத்தானின் வரிகள் என்ற புத்தகம், டென்மார்க்கில் இசுலாமிய மதத்திற்கு எதிரான கேலிச்சித்திரம், அமெரிக்கப் பாதிரியார் டெரி ஜோனின் குர் ஆன் எரிப்பு நாள் போன்றவை உலகெங்கு பலத்த எதிர்ப்பைக் கிளப்பின. பாக்கிஸ்த்தானில் மதநிந்தனைக்கு எதிரான கடுமையான சட்டங்களைத் தணிக்க முயன்ற இரு அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
முசுலிம்களின் களங்கமின்மை என்ற திரைப்படத்தை எகிப்தைச் சேர்ந்தவர் ஏன் அமெரிக்காவில் தயாரித்தார்? அமெரிக்காவில் இதற்கு எதிரான சட்டங்கள் இல்லை என்பதால்தான் அவர் அமெரிகாவில் இதைத் தயாரித்தார்.ஆனால் உலகெங்கும் இசுலாமியர் பல மில்லியன்கணக்கில் திரண்டு "ஒபாமா...ஒபாமா....நாமெல்லாம் ஒசாமா...." எனக்குரல் கொடுத்தனர்.
அமெரிக்காவில் மத நிந்தனைக்காக ஒருவரைத் தண்டிக்க முடியாது. கத்தோலிக்கர்களுக்கு நிந்தனையாகப் படுவது ஜோகாவாவின் சாட்சியத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நியாயமாகப்படலாம். இதற்காக ஜோகாவாவின் சாட்சியத்தைப் பின்பற்றுபவர்களின் பேச்சுரிமையைத் தம்மால் கட்டுப்படுத்த முடியாது. பேச்சுரிமை எமது அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி வாதாடுகின்றனர் அமெரிக்க பேச்சுரிமையின் ஆதரவாளர்கள். ஆனால் முசுலிம்களின் களங்கமின்மை என்ற திரைப்படம் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் தலையிடியாகவும் அவர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகள் பலவற்றை தவிடு பொடியாக்கும் ஒன்றாகவும் அமைந்து விட்டது. அமெரிக்கச் சட்டத்தில் ஒருவரது பேச்சு கடுமையான சட்டவிரோதச் செயலில் ஈடுபட பலரைத் தூண்டுமாயின் அப்பேச்சு தடைசெய்யப்பட இடமுண்டு. இதை Heckler's vetoes என அழைப்பர்.
கூகிளும் முசுலிம்களின் களங்கமின்மை திரைப்படமும்.
கூகிள் முசுலிம்களின் களங்கமின்மை திரைப்படத்தை தனது யூரியூப்பில் இருந்து நீக்க முடியாது என்று சொல்லிவிட்டது. யூரியூப்பின் கொள்கைப்படி வெறுப்பான பேச்சு என்பது "speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity." வெறுப்பான பேச்சுக்களை கூகுள் நீக்கிவிடுமாம். ஆனால் முசுலிம்களின் களங்கமின்மைத் திரைப்படம் வெறுப்பான பேச்சு அல்லவாம். யூரியூம் இத் திரைப்படத்தை இசுலாமிய மார்க்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் விவாதம் என்கிறது.
உலகமயமாதல்
உலகம் சுருங்கி வரும் வேளையில் உலகம் எல்லாம் கலாச்சாரங்கள் நெருங்கிவர வேண்டுமானால் மற்ற நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு உள்நாட்டுச் சட்டங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
இது தொடர்பான் முந்தைய பதிவு:
சல்மன் ருஸ்டியின் சாத்தானின் வரிகள் என்ற புத்தகம், டென்மார்க்கில் இசுலாமிய மதத்திற்கு எதிரான கேலிச்சித்திரம், அமெரிக்கப் பாதிரியார் டெரி ஜோனின் குர் ஆன் எரிப்பு நாள் போன்றவை உலகெங்கு பலத்த எதிர்ப்பைக் கிளப்பின. பாக்கிஸ்த்தானில் மதநிந்தனைக்கு எதிரான கடுமையான சட்டங்களைத் தணிக்க முயன்ற இரு அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
பாதணிகளில் இராமர் படம் |
முசுலிம்களின் களங்கமின்மை என்ற திரைப்படத்தை எகிப்தைச் சேர்ந்தவர் ஏன் அமெரிக்காவில் தயாரித்தார்? அமெரிக்காவில் இதற்கு எதிரான சட்டங்கள் இல்லை என்பதால்தான் அவர் அமெரிகாவில் இதைத் தயாரித்தார்.ஆனால் உலகெங்கும் இசுலாமியர் பல மில்லியன்கணக்கில் திரண்டு "ஒபாமா...ஒபாமா....நாமெல்லாம் ஒசாமா...." எனக்குரல் கொடுத்தனர்.
உள்ளாடைகளில் திருமகள் |
கூகிளும் முசுலிம்களின் களங்கமின்மை திரைப்படமும்.
கூகிள் முசுலிம்களின் களங்கமின்மை திரைப்படத்தை தனது யூரியூப்பில் இருந்து நீக்க முடியாது என்று சொல்லிவிட்டது. யூரியூப்பின் கொள்கைப்படி வெறுப்பான பேச்சு என்பது "speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity." வெறுப்பான பேச்சுக்களை கூகுள் நீக்கிவிடுமாம். ஆனால் முசுலிம்களின் களங்கமின்மைத் திரைப்படம் வெறுப்பான பேச்சு அல்லவாம். யூரியூம் இத் திரைப்படத்தை இசுலாமிய மார்க்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் விவாதம் என்கிறது.
உலகமயமாதல்
உலகம் சுருங்கி வரும் வேளையில் உலகம் எல்லாம் கலாச்சாரங்கள் நெருங்கிவர வேண்டுமானால் மற்ற நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு உள்நாட்டுச் சட்டங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
இது தொடர்பான் முந்தைய பதிவு:
நபிகளுக்கு எதிரான படம்: சதிக் கோட்பாடுகள்!!!
Tuesday, 18 September 2012
There is a child inside me
There is a child inside me
Who wants to sit on mum's lap
And touch her arms
There is a child inside me
Who wants to hold dad's hand
And walk along
There is a child inside me
Who wants to get wet in the rain
And play in the mud
There is a child inside me
Who like to watch cartoons
And play games
There is a child inside me
Who wants to play with toys
And blow up balloons
There is a child inside me
Who wants to make house
Out of fallen sticks
There is a child inside me
Who like to make pape-ship
And float it in puddle
There is a child inside me
Who wants to go to school
And admires the teachers
There is a child inside me
Who wants to play with neighbours
And do all playful acts
Who wants to sit on mum's lap
And touch her arms
There is a child inside me
Who wants to hold dad's hand
And walk along
There is a child inside me
Who wants to get wet in the rain
And play in the mud
There is a child inside me
Who like to watch cartoons
And play games
There is a child inside me
Who wants to play with toys
And blow up balloons
There is a child inside me
Who wants to make house
Out of fallen sticks
There is a child inside me
Who like to make pape-ship
And float it in puddle
There is a child inside me
Who wants to go to school
And admires the teachers
There is a child inside me
Who wants to play with neighbours
And do all playful acts
Monday, 17 September 2012
பிரித்தானியாவின் மிகை மேன்மையான நீர்முழ்கிக் கப்பல்
உலகின் அதி நவீனமானதும் அதிக பலம் வாய்ந்ததுமான ஒரு நீர் மூழ்கிக் கப்பலை பிரித்தானியா ஒரு பில்லியன் பவுண்கள் செலவழித்து உருவாக்கியுள்ளது. இதற்கு HMS Ambush எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் Astute-class sub என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவலுவால் இது தொடர்ந்து 25 ஆண்டுகள் செயற்படக்கூடியது. BAE Systems என்னும் பிரித்தானிய நிறுவனம் இதை பிரித்தானியக் கடற்படைக்காக உருவாக்கியுள்ளது.
வழமையாக நீர் மூழ்கிக் கப்பல்கள் நீரின் மேற்பரப்பில் உள்ளவற்றை அறியப் பயன்படுத்தும் periscope இன்றி பிரித்தானியா நிர்மாணித்த HMS Ambushஆல் செயற்படமுடியும். இதில் 103 கடற்படையினர் பயணிக்க முடியும். இந்த நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க இருபது மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவழிக்கப்பட்டன. இதனால் மாதக் கணக்காக நீரின் அடியில் இருக்க முடியும். அதற்குத் தேவையான உயிர்க்காற்றையும் (ஒக்சியின்) குடிநீரையும் கடல் நீரில் இருந்து இதனால் தயாரிக்க முடியும். 7400தொன் எடையும் 320 அடி நீளமும் கொண்ட HMS Ambushஐ எதிரிகள் இலகுவில் இனம் கண்டு கொள்ள முடியாதபடி உருவாக்கியுள்ளனர்.
HMS Ambush இல் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் டொம்ஹாக் ஏவுகணைகள் (super-accurate Tomahawk cruise missiles) 38ஐக் கொண்டிருக்கும். அத்துடன் மற்ற கடற்கலன்களைத் தாக்கி அழிக்கும் Spearfish torpedoesகளும் இணைக்கப்பட்டிருக்கும்.1200மைல்கள் தொலைவு வரை Tomahawk cruise missilesகளால் தாக்கி பேரழிவை ஏற்படுத்தலாம்.
ஒரு நாளின் 500மைல்கள்(800கி மீ) பயணிக்கக் கூடிய HMS Ambush நீர் மூழ்கிக் கப்பல் உலகின் எப்பாகத்திலும் இரு வாரங்களுக்குள் சென்றடையக் கூடியதாக இருக்கும். இதன் sonar உணரிகள் 3000மைகளுக்கு அப்பால் இருக்கும் கடற்கலன்களின் நடமாட்டத்தை துல்லியமாகக் கண்டறியக் கூடியது. இந்த sonar உணரிகள் இரண்டாயிரம் மடிக்கணனிகளின் வலுவைக் கொண்டன.உலகிலேயே அதிக அளவு நீருள்ஒலிவாங்கி (hydrophone) கருவிகளைக் கொண்டது HMS Ambush
ஆரம்ப வைபவம்:
மொத்தத்தில்HMS Ambushஇற்கு இப்போது இணை இல்லை எனப்படுகிறது. "நீங்கள் மட்டும் நவீன பேரழிவு மிக்க படைக்கலன்களை உருவாக்குங்கள். நாம் உருவாக்கினால் பெரும் பிரச்சனைகளைக் கிளப்புங்கள்" என்று ஈரானில் முணு முணுப்பது கேட்கிறது.

உள்ளகம் |

Sunday, 16 September 2012
நபிகளுக்கு எதிரான படம்: சதிக் கோட்பாடுகள்!!!
பிட்டுப் படம் எடுத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவர் நபிகள் நாயகத்திற்கு எதிராக ஒரு படத்தை இயக்கினார். முசுலிம்களின் களங்கமின்மை என்னும் பெயரிடப்பட்ட படம் ஒரு கலைத்துவப் படைப்பல்ல. அது ஒரு திரையரங்கில் ஒருதடவை மட்டும் காண்பிக்கப்பட்டது. அது நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அதன் முன்னோட்டம் யூரியுப்பில் இருந்து திடீரென உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதை பார்த்ததான் இசுலாமிய மதத்தின் மேல் இருக்கும் மதிப்பு யாருக்கும் குறையாது. எந்த ஒரு கருத்தும் அதில் ஆதார பூர்வமாக இல்லை. அது இசுலாமியர்களிற்கு ஆத்திர மூட்ட வேண்டும் என்று திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது, இசுலாமை மதிக்கும் எவருக்கும் ஆத்திரமூட்டக்கூடியவகையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்தவர்களில் சிலருக்கு தாம் என்ன படத்தில் நடிக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத வகையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் சகல பாத்திரங்களும் அமெரிக்க ஆங்கிலம் பேசுகின்றன.
கடவுள் இழிவு படுத்தப் பட முடியாதவர்
மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய இப்படத்தில் வரும் காட்சிகளைப் பற்றி எழுத விரும்பாததால் அதைப்பற்றிய விவாதத்தை விட்டு விடுவது நல்லது. அதைப்பற்றி எழுதுவது படத்தைப் பார்க்க மற்றவர்களைத் தூண்டுவதாக முடியலாம். இப்பதிவின் தலைப்பு நபிகளை இழிவு படுத்தும் திரைப்படம் என்று முதலில் எழுதப்பட்டது. ஆனால் கடவுள் என்று ஒருவர் இருந்தால் கடவுளோ அவரது தூதுவரோ இழிவுபடுத்தப் பட முடியாதவராகத்தான் இருப்பார்கள். கலைஞர் கருணாநிதி பஸ்மாசூரனின் கதையை அடிப்படையாக வைத்து சிவபெருமானும் திருமாலும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக எழுதினார். அதனால் கருணாநிதியின் புகழ் வளர்ந்தது. சிவபெருமானுக்கோ திருமாலுக்கோ எதுவும் நடக்கவில்லை. எங்கும் கலவரம் நடக்க வில்லை. ஆனால் இப்படத்தின் பின்னணிபற்றி அறிய வேண்டியது அவசியம்.
செப்டம்பர் - 11
உலகில் முப்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் திடீரென்று கலவரம் வெடித்துள்ளது. ஒரு படத்தினால். அதுவும் திரையிடப்படாத படத்திற்கு. ஒரு ஊடகர் இது பற்றித் தெரிவிக்கையில் How can a movie made by soft porn industry so perfectly capture the irony of the world in flames? நியாயமான கேள்விதான். எகிப்தில் பதினோராம் திகதி செவ்வாய்க் கிழமை முதலில் ஆர்ப்பாட்டம் வெடித்தது. இந்தப் பதினோராம் திகதி எப்படி அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு இணைந்தது? தற்போதைய உலக அரசியல் சூழ் நிலைக்கு இதற்கும் என்ன சம்பந்தம்? அல் கெய்தா பின் லாடன் கொலைக்கு இன்னும் பழி தீர்க்கவில்லை. இந்தக் கலவரங்கள் அல் கெய்தாவால் ஆரம்பிக்கப்படதா?
அமெரிக்க இசுலாமிய உறவு
அரபு வசந்தத்தின் பின்னர் சில இசுலாமியர்களுக்கு குறிப்பாக லிபியாவில் வாழும் இசுலாமியர்களுக்கு அமெரிக்காமேல் சற்று விருப்பம் ஏற்பட்டது உண்மை. இந்த விருப்பம் பலருக்கு உகந்ததல்ல. ஆபிரிக்காவில் கால் பதித்துக் கொண்டிருக்கும் சீனாவிற்கு உகந்ததல்ல. தனது ஆதரவு மும்மர் கடாஃபியை இழந்த இரசியாவிற்கு உகந்ததல்ல. பல பில்லியன்கள் பெறுமதியான படைக்கல விறபனையை இரசியா இழந்துள்ளது. லிபியாவில் பென்காசி என்னும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரில் இரு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இரசியாவின் பல படைத்துறை இரகசியங்கள் பென்காசியில் இருக்கும் படைக்கலன்களில் இருக்கின்றன. லிபியத் தேசிய சபைத் தலைவர் தனது நாட்டில் அமெரிக்கத் தூதுவரகம் தாக்கப்பட்டது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது என்றார்.
ஏமாற்றம் அடைந்த இஸ்ரேல்
இஸ்ரேலிற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கும் நல்ல உறவு இல்லை. ஈரான் அணுக்குண்டு தயாரிப்பு விவகாரத்தில் பராக் ஒபாமாவின் அணுகு முறை இஸ்ரேலை பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்னும் ஐம்பது நாட்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இருக்கும் நிலையில் ஒபாமாவின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் வகையில் களங்கமற்ற முசுலிம்கள் படம் முலமாக பிரச்சனை கிளப்பப்பட்டதா?
பிட்டுப்பட இயக்குனர்
இந்தப்படத்தை Sam Bacile என்னும் இஸ்ரேலிய யூதர் யூரியூப்பில் ஜூன் மாதம் பதிவேற்றியதாக சொல்லப்பட்டது. பின்னர் இந்த Sam Bacile என்பவர் உண்மையில் Nakoula Basseley Nakoula என்னும் பெயர் கொண்ட எகிப்திய கொப்ரிக் கிருத்தவர் எனச் சொல்லப்படுகிறது. இதை இயக்கியவர் பிட்டுப்பட(நீலப்பட) இயக்குனரான 65வயதுடைய அலன் ரொபேர்ட் எனச் சொல்லப்படுகிறது. Nakoula Basseley Nakoulaஐ அமெரிக்க அரசு கைது செய்து விசாரித்து வருகிறது. Nakoula Basseley Nakoula ஏற்கனவே பலரது வங்கி அட்டைகளையும் அடையாளப் பத்திரங்களையும் தன்வசம் வைத்திருந்தமைக்காகத் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. Joseph Nassralla Abdelmasih என்பவர்க்குச் சொந்தமான பொது அமைப்பு ஒன்று இப்படத்தயாரிப்பில் சம்பந்தப்பட்டதாக லொஸ் எஞ்சலிஸ் ரைம்ஸ் தெரிவிக்கிறது. அந்த அமைப்பின் பெயர் Media for Christ. ஆனால் Media for Christ என்னும் பெயரில் பல அமைப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்து-அமெரிக்க உறவு
எகிப்தில் உள்ள கிருத்தவர்கள் தங்களுக்கு என்று உருவாக்கிய அமைப்பு Coptic Orthodox Church of Alexandria என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் எகிப்தில் உருவான ஆட்சி மாற்றம் எகிப்திய கிருத்தவர்களுக்கு உகந்ததல்ல. புதிய எகிப்திய அரசுக்கும் அமெரிக்காவிற்கும் நல்ல உறவு இல்லை. எகிப்தியப் படைத்துறை அமெரிக்கா சார்பானதாகக் கருதப்படுகிறது. Coptic Orthodox Church of Alexandria ஐச் சேர்ந்த ஒருவரான Nakoula Basseley Nakoula முகம்மது நபிகளுக்கு எதிரான படத்தை உருவாக்கி அதை யூரியூப்பில் தன்னை Sam Bacile என்னும் இஸ்ரேலிய யூதர் என்று பொய் அடையாளம் ஏன் கொடுத்தார்? முதல் கலவரம் எப்படி எகிப்த்தில் ஆரம்பித்தது?
மதமும் அரசியலும்
மதமும் அரசியலும் இணைந்தால் நாட்டுக்கு ஆகாது. பன்னாட்டு அரசியலும் மதமும் இணைவது உலகத்திற்கு ஆகாது.

Nakoula Basseley Nakoula with actress Anna Gurji |

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...