Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
56 comments:
உங்களுக்காக தீக்குளித்து, ஊர்வலம் போய் போலிஸிடம் உதை வாங்கி சிறை சென்று கொண்டிருக்கும் அனைத்து தமிழ்நாட்டவனும் (மானங்கெட்ட) இந்தியன்தான்.... நீங்கள் என்ன சொன்னாலும்!!!!
ஈனச் சிங்களவனுக்கு ஈழத்தமிழனைக் கொல்ல ஆயுதம் கொடுக்கும் இந்தியா மானங்கெட்டதே. உயிரைக்கொடுப்பது எம் தமிழ் உறவுகள்தான். தொப்புள் கொடிஉறவு.
இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் சென்னையில் அமைதி ஊர்வலம்...
இவர்களும் மானங்கெட்டவர்களா?
ஈழத் தமிழனைக் கொல்ல
ஈனச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்கும்
ஓநாய்த் தேசத்தை – எந்த
மானத் தமிழன் சொல்வான்
இது என் தாய் நாடென்று.
//தொப்புள் கொடிஉறவு.//
ஹாஹா...வடக்கத்தியான்களை தொப்புள் கொடி உறவு என்று சொல்ல வைத்த சிங்களவனின் திறமையே திறமை!!!
இந்தியா பல்லினத்தவரைக் கொண்ட நாடு தமிழர்கள் எம்முடன் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். ஆரியப் பேய்கள் வேறு தமிழர்கள் வேறு.சின்னபாண்டி சிண்டு முடிக்கப் பார்க்கிறார். இவர் பார்ப்பன உளவாளியோ?
//பார்ப்பன உளவாளி//
அட தமிழ்நாட்டு திராவிட வியாதி உங்களையும் பிடிச்சுகிச்சா? அடக்கண்றாவியே! நான் தமிழன்தான்ய்யா சாமிகளா... ஆனா ஒரு போதும் என் நாட்டை விட்டுக் கொடுக்காத இந்தியன்... எமது அரசியல்வியாதிகள் செய்வது தவறுதான்... 1987-ல் பாடம் கற்று இவர்கள் ஒதுங்கியிருக்கனும். ஆனால் இவர்கள் செய்யும் தவறுக்கு என் நாட்டை அவமதித்தால் உம்மை எதிர்க்கும் ஒரு சாதாரண இந்தியத்தமிழன்!!!
//இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் சென்னையில் அமைதி ஊர்வலம்...
இவர்களும் மானங்கெட்டவர்களா?//
அவர்கள் அடிப்பார்களாம் அது கூடாது எண்டு நீங்கள் கண்டிப்பீர்களாம்... அதுதான் உங்களின் மொழியில் மானமுள்ள செயலோ...???
உங்களின் குரலை மத்திய அரசு மதிக்கவே இல்லை... இதுதான் மானமுள்ள உங்களின் குரல் ஆக்கும்..
தமிழனை ( எண்று சொல்லும் உங்களை) கோமாளிகள் எண்று சரத் பொன்சேகா சொன்ன போது அமத்தி கொண்டு இருந்தீர்களே அப்படி அமத்தி கொண்டு இப்பவும் இருங்கோ... அதுவும் மானமுள்ள உங்களின் செயல்தான்...
இந்தியப் படைகள் 6000 ஈழத்தில் இருந்து குழந்தைகளைக் கொல்கிறது.
6000 பிணந்தின்னி நாய்களை அனுப்பிய இந்தியாமனம் கெட்டதே! கெட்டதே!! இயலுமானால் தடுத்துவிட்டுபின்னர் சொல்லுங்கள் சகோதரர் சின்னப் பாண்டி அவர்களே இந்தியா மானமுள்ளது என்று.
//ஈழத் தமிழனைக் கொல்ல
ஈனச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்கும்
ஓநாய்த் தேசத்தை – எந்த
மானத் தமிழன் சொல்வான்
இது என் தாய் நாடென்று.//
பின்ன தாய் நாடுன்னு எதைச் சொல்லுவான் ... இலங்கையவா? அடப்போங்கையா,
இப்படி உசுப்பேத்தி உசுப்போத்தியே தமிழனுக்கு ஆப்பு வைச்சுர்றீங்க!!!
//உங்களின் குரலை மத்திய அரசு மதிக்கவே இல்லை... இதுதான் மானமுள்ள உங்களின் குரல் ஆக்கும்..//
//இந்தியப் படைகள் 6000 ஈழத்தில் இருந்து குழந்தைகளைக் கொல்கிறது.
6000 பிணந்தின்னி நாய்களை அனுப்பிய இந்தியாமனம் கெட்டதே! கெட்டதே!! இயலுமானால் தடுத்துவிட்டுபின்னர் சொல்லுங்கள் சகோதரர் சின்னப் பாண்டி அவர்களே இந்தியா மானமுள்ளது என்று.//
உங்க தேசிய தலைவரை முதலில் சிவிலியன்கள் பின்னால் ஒளிவதை விட்டுபிட்டு சிங்களவனோடு நேருக்குநேர் சண்டை போடச் சொல்லும்... தப்பி போறங்களை சுடுவதை நிறுத்த சொல்லும்... அப்புறம் நீங்கள் எம்மை மானங்கெட்டவர் எனச் சொல்லலாம்.
/தமிழனை ( எண்று சொல்லும் உங்களை) கோமாளிகள் எண்று சரத் பொன்சேகா சொன்ன போது அமத்தி கொண்டு இருந்தீர்களே அப்படி அமத்தி கொண்டு இப்பவும் இருங்கோ... அதுவும் மானமுள்ள உங்களின் செயல்தான்...//
இதுக்கு இலங்கையரசு மன்னிப்பு கோரிவிட்டது
//அவர்கள் அடிப்பார்களாம் அது கூடாது எண்டு நீங்கள் கண்டிப்பீர்களாம்... அதுதான் உங்களின் மொழியில் மானமுள்ள செயலோ...???//
அப்புறம் கண்டிக்காமல் ஆதரவு தர வேண்டுமா?
இல்லை
எவனாவது இளிச்சவாயனை அரசுக்கெதிராக சண்டை போடவிட்டு விட்டு புலம் பெயர்ந்து ஓடிப்போய் பதிவு போட்டு தன்னைதானே ஏமாற்றீக் கொள்ளவா?
இலங்கை மன்னிப்புக் கோரியது என்று இந்தியா சென்னது. மன்னிப்பை சரத்பொன்சேகா சொல்லவே இல்லை.
//இலங்கை மன்னிப்புக் கோரியது என்று இந்தியா சென்னது. மன்னிப்பை சரத்பொன்சேகா சொல்லவே இல்லை.//
கோத்தபய மன்னிப்பு கேட்டான்.
sinna pandiiiiiii....
take rest plsssssssss
what about`sieman` he died in afkhan, u know?
any body did`t do anything
what about tamil fisher man?
கோத்தபாய மன்னிப்பு கேட்கவே இல்லை. இலங்கை அரசு அதிகாரி ஒருவனே வருத்தம் தெரிவித்தான். அவன் பகிரங்கமாகத் தெரிவிக்கவுமில்லை. அவன் தன்னிடம் கூறியதாக மானம் கெட்ட இந்திய அதிகார் கூறினான்.
//sinna pandiiiiiii....
take rest plsssssssss
what about`sieman` he died in afkhan, u know?
any body did`t do anything
what about tamil fisher man?//
Lot of Gujarati fishermen are in Pakistani jail... tortured and killed brutally. Bangladesh tortured and killed our 15 army man, likewise Tamilnadu fisherman. It is not just about Tamils. Ordinary man's life has no value in India, no matter where he lives in India. You should be a VIP to get protected. It is our system's failure.
Do not confuse issues....
Mr. Chinnapandy!If the following is ture:Ordinary man's life has no value in India, no matter where he lives in India. You should be a VIP to get protected. It is our system's failure.
இந்தியா மானம் கெட்டதே! மானமுள்ளநாடு இதை அனுமதிக்காது.
Shame on you Mr.chinnapandy! same side goal!
//Mr. Chinnapandy!If the following is ture:Ordinary man's life has no value in India, no matter where he lives in India. You should be a VIP to get protected. It is our system's failure.
இந்தியா மானம் கெட்டதே! மானமுள்ளநாடு இதை அனுமதிக்காது. Shame on you Mr.chinnapandy! same side goal!//
அடேங்கப்பா, இதையெல்லாம் எழுத எப்படிதான் உங்களுக்கு மனது வருகிறதோ?
பலர் ஷெல்லடிபட்டு சாகும்போது உமது தேசிய தலைவருக்கு ஏசி பங்கர்கள், நூற்றுக்கும் மேற்ப்பட்ட பாதுகாவலர்! இது என்ன தனம்? இதுதான் இந்தியாவில் நடக்குது.
உங்களின் சகோதரர் கால்கை இழந்து தவிக்கும் போது கருங்காலிகளைப் போல் அயல்நாடுக்கு ஓடி வெள்ளைகாரனுக்கு அடிமைச்சேவகம் செய்து சொகுசு வாழ்வு வாழ்ந்து... மனசாட்சி எப்போதாவது உறுத்தும் போது காசை வீசி எறிந்தும், போராட்டம் நடத்தியும், பதிவு போட்டும் ஸீன் போட்டுவிட்டு மீண்டும் சொகுசு வாழ்க்கை வாழும் நீர் எந்த வகையில் சேர்த்தி?
இவர்கள் மானக்கெட்ட இந்தியா என்று கத்துவது, இந்திய மத்திய அரசையே அன்றி இந்திய தமிழர்களை அல்ல.
//உங்களின் சகோதரர் கால்கை இழந்து தவிக்கும் போது கருங்காலிகளைப் போல் அயல்நாடுக்கு ஓடி வெள்ளைகாரனுக்கு அடிமைச்சேவகம் செய்து சொகுசு வாழ்வு வாழ்ந்து... மனசாட்சி எப்போதாவது உறுத்தும் போது காசை வீசி எறிந்தும், போராட்டம் நடத்தியும், பதிவு போட்டும் ஸீன் போட்டுவிட்டு மீண்டும் சொகுசு வாழ்க்கை வாழும் நீர் எந்த வகையில் சேர்த்தி?//
Sinna Paandi please don't talk things like these which can put us to shame...
we have the right to shout anything because we are "pure tamil" :) :) :)
only who worship Praba can talk about "self respect", "pure tamil", "braveheart", something alone the line..everyone else is coward, pimp,..now you catch my(TAMIL) point :)
i really don't understand why Indian Central govt should help ltte or Eelam Tamils?
ltte and Eelam Tamils rejected India and now when SL Army which realized India's "POWERS" got India's support in fighting against LTTE and making use of the situation in decimating LTTE....now everyone realized Indian Power and quacking now :)
beside Sarah Fonseka didn't say all indians are jokers..he said vaiko, thiruma, and nedumaran who live on ltte's bribe and don't have any local political support are JOKERS....and that fits them well too
//வெத்து வேட்டு said...
i really don't understand why Indian Central govt should help ltte or Eelam Tamils?
ltte and Eelam Tamils rejected India and now when SL Army which realized India's "POWERS" got India's support in fighting against LTTE and making use of the situation in decimating LTTE....now everyone realized Indian Power and quacking now :)//
இதை நீங்கள் ஈழத்துக்குள் ஐநா படைகள் வந்த பின்னரும் கேட்டு கொண்டு இருங்கள்...
வருகிறார்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்...
எனது உறவுகள் நான் எல்லாம் சீரளிந்து போனாலும் பறவாய் இல்லை... இந்தியாவுக்கு பாடம் புகட்ட தன்னும் அமெரிக்க படைகள் ஈழத்துக்குள் வரவேண்டும்....
அப்ப போடுங்க உங்கட பதிவை இலங்கையில் இந்தியா தலையிட கூடாது எண்று...
தூர நோக்கு இல்லாத மோட்டு கூட்டங்கடா நீங்க...
இதுக்கை இந்தியர்கள் அறிவாளிகள் எண்று வெட்டி வீறாப்புகள் வேறை...
There are people here who will justify Emergency 1975, even.
Please don't read into buggers like that.
I heard the army held down their heads in shame in Chennai today. That should be enough to show.
God bless those people and stop the suffering.
-kajan
//சின்னபாண்டி, சென்னை said...
அடேங்கப்பா, இதையெல்லாம் எழுத எப்படிதான் உங்களுக்கு மனது வருகிறதோ?
பலர் ஷெல்லடிபட்டு சாகும்போது உமது தேசிய தலைவருக்கு ஏசி பங்கர்கள், நூற்றுக்கும் மேற்ப்பட்ட பாதுகாவலர்! இது என்ன தனம்? இதுதான் இந்தியாவில் நடக்குது.//
எதுக்கு ஏசி போட்ட இடத்தில் கட்டில் போட்டு அதுக்கு நுளம்பு வலை ...
ஏசி அறையில் நுளம்பு வராது எனும் அறிவு கூட இல்லையா..?
வெறும் கட்டாம் தரையும் ஒரு அறையையும் காட்டி இந்த அறை நிலத்துக்கு கீழை ஏசியோடை இருக்கு எண்று சிங்களவன் சொன்னால் நம்பும்புவீர்கள்தான்..
நான் சொல்கிறேன் தமிழன் எண்று சொல்ல அடிப்படை அறிவுகூட இல்லை தங்களிடம்.. அனேகமாக பார்ப்பான் கூட்டத்தினராகத்தான் வேண்டும்...
வன்னியிலும் யாழிலும் உறவுகள் இல்லாதவர் புலம்பெயர்ந்த நாட்டில் இல்லை... ஊரில் இருக்கும் உறவுகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்... போரையும் நாங்கள் பார்த்து கொள்வோம்...
இந்தியா எனும் பெயரில் இரண்டகமும் முதுகில் குத்துவதை மானம் உள்ள நீங்கள் நிப்பாட்டு வீர்கள் எண்றால்..
பிரபாகரன் இந்தியாவிடம் உதவிகளை கேக்க வில்லை உபத்திரவம் செய்யாதீர்கள் எண்றுதான் கேட்டு இருக்கிறார்... அதை ஏதோ உங்களின் நாட்டிடம் நாங்கள் பிச்சை கேட்ப்பதாக நினைத்து விடாதீர்...
இலங்கைக்கு தமிழரை அழிக்க உதவாதீர் என்பதை தவிர புலிகளோ தமிழரோ வேறு எதையும் எதிர்பார்க்க இல்லை...
இதை விளங்கி கொள்ள கூட முடிய வில்லை எண்றால் என்னையா அறிவாளிகள் தாங்கள்...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
tamilblogger குழுவிநர்
hi
வாழ வக்கத்து போய் நீங்கள் படகில் வந்து இறங்கும் இடம் மானங்கட்ட இந்தியா தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நண்றி கெட்டவர்களே...இந்த புத்தி உங்களுக்கு இருக்கும் வரை எத்தனை வருடங்களானாலும் நீங்கள் அகதி தான்.
வாழ வக்கத்து போய் நீங்கள் படகில் வந்து இறங்கும் இடம் மானங்கட்ட இந்தியா தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நண்றி கெட்டவர்களே...இந்த புத்தி உங்களுக்கு இருக்கும் வரை எத்தனை வருடங்களானாலும் நீங்கள் அகதி தான்.
வாழ வக்கத்து போய் நீங்கள் படகில் வந்து இறங்கும் இடம் மானங்கட்ட இந்தியா தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நண்றி கெட்டவர்களே...இந்த புத்தி உங்களுக்கு இருக்கும் வரை எத்தனை வருடங்களானாலும் நீங்கள் அகதி தான்.
வாழ வக்கத்து போய் நீங்கள் படகில் வந்து இறங்கும் இடம் மானங்கட்ட இந்தியா தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நண்றி கெட்டவர்களே...இந்த புத்தி உங்களுக்கு இருக்கும் வரை எத்தனை வருடங்களானாலும் நீங்கள் அகதி தான்.
Oh bleaching powder! Someone bleache your brain. Tamil Nadu is different from India. This is the attitude of the North Indians. As far as North indians are concerned all South indians are low-cast. Several N Indians told me this. Tamil Nadu is like Tamil Eelam
இருக்கட்டுமே...அதற்காக என்னுடைய நாட்டை ஒருவன் இழிவாக பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது - மானமுள்ள இந்திய தமிழன்.
//Bleachingpowder said...
இருக்கட்டுமே...அதற்காக என்னுடைய நாட்டை ஒருவன் இழிவாக பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது - மானமுள்ள இந்திய தமிழன்.//
இந்திய தமிழன் என்று சொல்லாதீர்கள் இந்தியன் என்று சொல்லுங்கள், 200 தமிழக மீனவர்களை என்ரு இந்தியா காப்பாற்றவில்லையோ அன்றே இந்தியன் எனபது பொய்த்து போனது, இந்திய தேசியம் செத்து தமிழகத்தமிழன் என்பதே எஞ்சி உள்ளது.
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானிய என்று
உங்கள் போதை சாப்பாடு கிடைக்கும் வரை தொடரும் ..........
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானிய என்று
உங்கள் போதை சாப்பாடு கிடைக்கும் வரை தொடரும் ..........
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானிய என்று
உங்கள் போதை சாப்பாடு கிடைக்கும் வரை தொடரும் ..........
சின்ன பாண்டி,
Lot of Gujarati fishermen are in Pakistani jail...
பாகிஸ்தானும் = இலங்கையும் அப்படியா ?
அப்படி என்றால் இலங்கை மீதும் இந்தியா தடை விதிக்குமா?
என்ன பண்டி....
ஏமாறாதே அடுத்த தமிழ் வாரிசு அழிந்துவிடும்.................
Lot of Gujarati fishermen are in Pakistani jail...
பாகிஸ்தானும் = இலங்கையும் அப்படியா ?
அப்படி என்றால் இலங்கை மீதும் இந்தியா தடை விதிக்குமா?
என்ன பண்டி....
ஏமாறாதே அடுத்த தமிழ் வாரிசு அழிந்துவிடும்.................
ஜெனீவாவில் நடந்தது ஈழத்தை அங்கீகரி என்ற ஊர்வலமே தவிர இந்தியாவுக்க எதிரான ஊர்வலம் அல்ல.
அங்கு இந்தியா இலங்கைக்கு செய்யம் ஆயுத இராணுவ உதவிகளை கண்டித்தே கோசம் எழுப்பப்பட்டது! அதைத்தான் தமிழ்நாட்டிலும் எங்கள் உறவுகள் செய்கிறார்கள்!
இதனை திரித்து பதிவு போட்டிருக்கும் உங்கள் மனநிலை புரிகிறது! இலங்கை அரசின் பயங்கரவாத செயலை நீங்கள் மறைமுகமாக ஆதரிப்பது தெரிகிறது!
மிக்க நன்றி உறவுகளே! எங்களை புரிந்து கொண்ட தமிழக உறவுகளே போதும். உங்களைப் போல ஓரிரண்டு பேரின் நஞ்சுத்தனமான கருத்துகள் எந்த வகையிலும் நம்மை பாதிக்காது
ஜெனீவாவில் நடந்தது ஈழத்தை அங்கீகரி என்ற ஊர்வலமே தவிர இந்தியாவுக்க எதிரான ஊர்வலம் அல்ல.
அங்கு இந்தியா இலங்கைக்கு செய்யம் ஆயுத இராணுவ உதவிகளை கண்டித்தே கோசம் எழுப்பப்பட்டது! அதைத்தான் தமிழ்நாட்டிலும் எங்கள் உறவுகள் செய்கிறார்கள்!
இதனை திரித்து பதிவு போட்டிருக்கும் உங்கள் மனநிலை புரிகிறது! இலங்கை அரசின் பயங்கரவாத செயலை நீங்கள் மறைமுகமாக ஆதரிப்பது தெரிகிறது!
மிக்க நன்றி உறவுகளே! எங்களை புரிந்து கொண்ட தமிழக உறவுகளே போதும். உங்களைப் போல ஓரிரண்டு பேரின் நஞ்சுத்தனமான கருத்துகள் எந்த வகையிலும் நம்மை பாதிக்காது
//Bleachingpowder said...
வாழ வக்கத்து போய் நீங்கள் படகில் வந்து இறங்கும் இடம் மானங்கட்ட இந்தியா தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நண்றி கெட்டவர்களே...இந்த புத்தி உங்களுக்கு இருக்கும் வரை எத்தனை வருடங்களானாலும் நீங்கள் அகதி தான்.//
வளி இல்லாது வந்து விட்டார்கள் எண்டதும் ஏதோ அரண் மனையிலா வாழ வைக்கிறீர்கள்...?? ஏதோ உயிரை மட்டும் அந்த மக்கள் பாதுகாப்பதுக்காக உங்களிட்டம் வர வேண்டி வந்து விட்டது..
ஆனால் அந்த மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்தவர்கள் நீங்கள் தான் எனும் குற்ற உணர்வு கூட இல்லாத நாகரீகம் அற்ற காட்டு மிராண்டிகளின் கூட்டத்தில் நீங்களும் ஒண்று... மற்றவனின் மரியாதை பற்றி பேச தகுதியை கூட கொண்டு இருக்க இல்லை..
ஈழத்தில் தமிழன் சாவ்வதுக்கும் வதை படுவதுக்கும் காரணம் இந்தியா தான் இந்தியா மட்டும் தான்... இந்தியா இல்லை எண்றால் எமது மக்களை காத்து கொள்ள எங்களால் முடிந்து இருக்கும்..
இலங்கை அரசுக்கு சேவகம் செய்து தமிழனை ஒடுக்கும் இந்தியா ஒழிக...
அண்ணன் சின்ன பாண்டி நானும் ஒரு காலத்துல மானம் உள்ள இந்தியன் ஆனா இப்ப மானம் கெட்ட இந்தியன்
பாகிஸ்தான் காரன் ஊடு பூந்து அடிபான் சும்மா இருப்ப இலங்கைகாரன் நம் வரி பணதுல வாங்கின ஆயுதத்தாலயே சுடுவான் ரவை தீந்துபோனா உடனே குடுபான் என்ன எலவுடா இது போயா போய் புள்ளைங்காள படிக்க வை
//அண்ணன் சின்ன பாண்டி நானும் ஒரு காலத்துல மானம் உள்ள இந்தியன் ஆனா இப்ப மானம் கெட்ட இந்தியன்
பாகிஸ்தான் காரன் ஊடு பூந்து அடிபான் சும்மா இருப்ப இலங்கைகாரன் நம் வரி பணதுல வாங்கின ஆயுதத்தாலயே சுடுவான் ரவை தீந்துபோனா உடனே குடுபான் //
இதுக்கு காரணம் யாரு? நீரும் நானும்தான்... தலைவர்கள் நம்மிடமிருந்து உருவாகிறார்கள். குவாட்டரும் பிரியாணியும் குடுத்த ஓட்டுப் போட்டுவிட்டால் இப்படிதான் நடக்கும். தமிழ்நாடே திரண்டு நீங்கதானட தேர்ந்தெடுத்தீர்கள் இந்த தலைவர்களை?
//தமிழகத்தமிழன் என்பதே எஞ்சி உள்ளது.//
தமிழ்நாடுக்காரன் தமிழன் எனச் சொல்லவும் எனக்கு வெட்கம்தான். தமிழனும் மானங்கெட்ட பொசக்கெட்ட பண்ணாடைதான். எந்த தமிழ்நாட்டு தலைவன் இந்த மீனவர்களுக்கு என்ன செய்தான்?
நான் இந்தியன் எனச் சொல்ல வெடகம்...தமிழன் எனச் சொல்ல அதை விட வெட்கம்!!!
// வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானிய என்று
உங்கள் போதை சாப்பாடு கிடைக்கும் வரை தொடரும்//
தண்ணீ குடுக்கலையே கூவுறையே... அப்புறம் பெங்களுர்காரன் வேலை குடுத்த மட்டும் போய் மானங்கெட்டு அவன் உப்பைத் திங்குறையே... தமிழன் என்றாலே உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்தானா?
//வளி இல்லாது வந்து விட்டார்கள் எண்டதும் ஏதோ அரண் மனையிலா வாழ வைக்கிறீர்கள்...?? ஏதோ உயிரை மட்டும் அந்த மக்கள் பாதுகாப்பதுக்காக உங்களிட்டம் வர வேண்டி வந்து விட்டது..//
அட நன்றீ கெட்டவர்களா, அரண்மனையில் வாழ வைத்தால்தான் நன்றியுடன் இருப்பீர்களா? சோறும் தண்ணீயும் இருப்பிடமும் கொடுத்தவனை இப்படியெல்லாம் கேட்கும் நீங்கள் எவ்வளவு கேவலமானவர்கள்?
//ஈழத்தில் தமிழன் சாவ்வதுக்கும் வதை படுவதுக்கும் காரணம் இந்தியா தான் இந்தியா மட்டும் தான்... இந்தியா இல்லை எண்றால் எமது மக்களை காத்து கொள்ள எங்களால் முடிந்து இருக்கும்.//
அதானே நாங்கள்தான் எல்லாம் செய்தோம். சிங்கள்வன் தான் உமது சகோதரன் ஆயிற்றே, அவன் உமக்கு நல்லதுதான் செய்வான். இந்தியா இல்லாவிட்டால் பாகிஸ்தான் சீனாவிடமிருந்து உதவி வாங்கி உங்களுக்கு நல்லது செய்வான்.
சிங்கள்வனோடு சேர்ந்து இந்திய தமிழனுக்கு எதிராக ஓட்டுபோட்டு சதி செய்த கும்பல்தானே நீங்கள்... இப்போது ஆபத்து என்றதும் தொப்புள் கொடி உறவு!!! ஈழம் கிடைத்துவிட்டால் மறுபடியும் நாங்கள் வடகத்தியன்கள் முட்டாள்கள், இல்லையா? நல்லா நடிக்கிறீங்கப்பா நாடகத்தை!!!
//ஈழத்தில் தமிழன் சாவ்வதுக்கும் வதை படுவதுக்கும் காரணம் இந்தியா தான் இந்தியா மட்டும் தான்... இந்தியா இல்லை எண்றால் எமது மக்களை காத்து கொள்ள எங்களால் முடிந்து இருக்கும்..
இலங்கை அரசுக்கு சேவகம் செய்து தமிழனை ஒடுக்கும் இந்தியா ஒழிக... //
உங்க நாட்டுல தான் (உங்களுக்கேது நாடு) ஒளிஞ்சு நின்னு சண்ட போடறீங்கனா, இங்கேயும் அப்படி தானா, வந்து கருத்து சொல்ற முக்கால்வாசி பேர் ஆனாதைகளாக தான் வரீங்க.
சோறும் தண்ணியும் கொடுக்குற நாங்க ஓழியனுமா, பாக்கலாம் நீங்க எப்படி வாழ போறீங்கன்னு. அதுக்கு தான் ஆண்டவன் ஆட்டுக்கு வால அளந்து வச்சிருக்கான்
சிங்கள்வனோடு சேர்ந்து இந்திய தமிழனுக்கு எதிராக ஓட்டுபோட்டு சதி செய்த கும்பல்தானே நீங்கள்... இப்போது ஆபத்து என்றதும் தொப்புள் கொடி உறவு!!! ஈழம் கிடைத்துவிட்டால் மறுபடியும் நாங்கள் வடகத்தியன்கள் முட்டாள்கள், இல்லையா? நல்லா நடிக்கிறீங்கப்பா நாடகத்தை
pls, can u check u mind?
i think ur upmormal ( means ur mendal)
take care
"இருக்கட்டுமே...அதற்காக என்னுடைய நாட்டை ஒருவன் இழிவாக பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது - மானமுள்ள இந்திய தமிழன்"
எது இந்தியா?
யார் இதியர்கள்?
தமிழ் நாட்டில் ஓக்கேநக்கல் குடி நீர் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்?
பாகிஸ்தானா?
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா? என்று
அதே போல், மும்பைய்ல் தமிழர்களை அடித்து விரட்டியது யார் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா?
// வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானிய என்று
உங்கள் போதை சாப்பாடு கிடைக்கும் வரை தொடரும்//
"தண்ணீ குடுக்கலையே கூவுறையே... அப்புறம் பெங்களுர்காரன் வேலை குடுத்த மட்டும் போய் மானங்கெட்டு அவன் உப்பைத் திங்குறையே... தமிழன் என்றாலே உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்தானா?"
உன்னை போல் எல்லோரையும் நினைத்து விடாதே,
தண்ணிரும் வேலையும் ஒன்றா?
முதலில் நம் இல்லை என்றால் அவர்கள் "ஈ" தன் ஓட்ட வேண்டும்
உன்னை போல் எல்லோரையும் நினைத்து விடாதே,
உன்னை போல் எல்லோரையும் நினைத்து விடாதே,
உன்னை போல் எல்லோரையும் நினைத்து விடாதே,
//pls, can u check u mind?
i think ur upmormal ( means ur mendal)
take care//
வரலாறு தெரியாத முண்டம்.. நீயெல்லாம் வந்துட்ட பேச...
//எது இந்தியா?
யார் இதியர்கள்?
தமிழ் நாட்டில் ஓக்கேநக்கல் குடி நீர் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்?
பாகிஸ்தானா?
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா? என்று
அதே போல், மும்பைய்ல் தமிழர்களை அடித்து விரட்டியது யார் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா?//
வக்கீல்களை அடித்து விரட்டிய்து யார்? தமிழ்நாடு போலிஸா இல்லை கர்நாடக பொலிஸா?
உன் தெரு குழாய்ல சண்டை பிடிக்கறது தமிழனா இல்லை மலையாளியா?
என்ன கடல்ல விழுந்து சாகவா போற?
//முதலில் நம் இல்லை என்றால் அவர்கள் "ஈ" தன் ஓட்ட வேண்டும்
உன்னை போல் எல்லோரையும் நினைத்து விடாதே,//
உன் எதிரியை ஈ ஓட்ட வைக்க வேண்டியதுதானே? அப்புறம் எதுக்கு அங்கே போய் அடிமைச் சேவகம் பண்ணுற?
நான் என்னைப் போல் உன்னை நினைக்கவில்லை... நீ கேவலமாக மலத்தில் புரளும் ஒட்டுண்ணி புழு!!!
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on play sign.
// தமிர்கள் மாற்றவும் -> தமிழர்கள்
Post a Comment