Tuesday, 29 March 2011
முகத்தை அழகு படுத்த உதவும் கணனி
பெண்களின் முகத்திற்கு பலவிதமான பூச்சுக்கள் பாவிக்கப்படுகின்றன. கண்ணோரம், இமைகள், கன்னம், நெற்றி, உதடுகள், உதடுகளின் ஓரங்கள் இப்படிப் பல இடங்களில் பலவிதமான பூச்சுக்கள் பல நிறங்களில் பூசப்படும். இவற்றைப் பூசிப்பார்த்து தெரிவு செய்வது சிரமம். முதல் ஒரு பூச்சை ஒரு குறிப்பிட்ட நிறத்தில் பூசி பின்னர் அதை கழுவியபின் மற்ற நிறத்தை பூசிப்பார்க்க வேண்டும். இதற்கு நேரமும் பூச்சும் வீணாகும்.
இந்தப் பிரச்சனையை தீர்க்க ஜப்பானிய Shiseido நிறுவனம் ஒரு கணனியை உருவாக்கியுள்ளது. இதை மாயக் கண்ணாடி(Shiseido magic mirror) என்று அழைக்கின்றனர்.
You take a seat in front of the screen which then takes your picture. The Mirror then maps your eyes, cheeks and lips, so that you can start applying makeup. You can then try as many eyeshadows, blushers and lip colours as you want and you can play with the intensity of the look. So you can keep building one colour whilst muting another, finally we found two looks that really suited me. Rebecca applied my favourite look and by the end I looked exactly like the image of me in the mirror. Exactly the same, not an imitation but the same! It’s all live view as well, so as you move the image moves, and as you move your lips the colour stays on your lips. All in all I was really impressed, I got to try new looks and choose my favourite with minimal fuss. You also get a consultation card listing all the products used for a day and night look.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment