ஜெயலலிதா அம்மாவும் கப்டன் விஜயகாந்தும் ஒரே மேடையில் தோன்றாமைக்கான காரணங்கள்:
- ஒரே மேடையில் தோன்றினால் ஜெயலலிதாதான் உட்காரவேண்டும். கப்டன் சல்யூட் அடித்துக் கொண்டு நிற்க வேண்டும்.
- அந்தப் பெரிய அம்மாவின் உடம்பிற்கும் தள்ளாடும் கப்டனுக்கும் போதிய இடமுள்ள மேடையை அமைக்க முடியாது.
- ஜெயலலிதாவின் காலை கழுவி அந்த தண்ணிரைத் தீர்த்தம் என்று கப்டன் குடிக்க மாட்டார்.
- ஜெயலலிதா சரியாக ஊற்றி மிக்ஸ் பண்ணிக் கொடுக்கமாட்டார்.
- ஜெயலலிதாவின் பெயரை விஜயகாந்த் சோனியா என்று உளறினால் அதை ஜெயலலிதா சுட்டிக் காட்டினால் அந்தப் பெரிய உடம்பை அப்படியே அமுக்கி வைத்துக் கொண்டு மொத்து மொத்து என்று மொத்த முடியாது.
- முட்டைகண் பார்ப்பன நாய் ஒன்றாகப் பிரச்சாரம் செய்யும் படி ஆலோசனை கூறவில்லை.
- கப்டனை கரடி என நினைத்து ஏதாவது கிரக சாந்திக்காக பூசை ஏற்பாடு செய்யலாம் என்ற பயம்.
- தன்னிடம் அடிவாங்கினால் நீ நல்லாய் இருப்பாய் என்று கப்டன் அம்மாவிற்கு சொன்னால் என்ன ஆவது.
- தோழியும் பிரெமலதாவும் அந்த மாதிரிக் கூட்டணி அமைத்தால் இருகதியும் என்னாவது?
- இருவரும் ஒன்றாகப் பிரச்சாரம் செய்வதாயின் ஒரே ஹெலிக்காப்டரில் பயணம் செய்ய வேண்டும். நடுவானில்ஹெலி ஓட்டியை அமுக்கி வைத்து கப்டன் மொத்து மொத்து என்று மொத்தினால் எல்லோரும் நடுவானில் அம்போ!!!!
7 comments:
தேர்தல் களத்தில் சரியும் விஜயகாந்தின் விக்கெட்டுகள்!!
நல்லாவே யோசிச்சிருக்கீங்க. பாதிக்காரணங்கள் சரியாயிருக்கும் போலிருக்கு.
5 காரணம் தான் மிக முக்கியமானது.
இருவரும் ஒன்றாக பிரசரம் செய்யப் போனால் யார் காலில் முதலில் "விழுவது" என்று காலில் வீழ்வோருக்கு கொன்பியூஸ் ஆகிவிடும்!!!
http://www.600mbmovies.co.cc/ visit this
U C ladies after 45 normally not having ????? so no joint operation.
haa haa ஹா ஹா செம.. அது சரி.. தமிழ்மண ஓட்டை நீங்களே உங்களுக்கு போட்டுக்கலைன்னா எப்படி?
Post a Comment