Thursday, 31 March 2011

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஏன் ஒன்றாகப் பிரச்சாரம் செய்யவில்லை?


ஜெயலலிதா அம்மாவும் கப்டன் விஜயகாந்தும் ஒரே மேடையில் தோன்றாமைக்கான காரணங்கள்:

  • ஒரே மேடையில் தோன்றினால் ஜெயலலிதாதான் உட்காரவேண்டும். கப்டன் சல்யூட் அடித்துக் கொண்டு நிற்க வேண்டும்.
  • அந்தப் பெரிய அம்மாவின் உடம்பிற்கும் தள்ளாடும் கப்டனுக்கும் போதிய இடமுள்ள மேடையை அமைக்க முடியாது.
  • ஜெயலலிதாவின் காலை கழுவி அந்த தண்ணிரைத் தீர்த்தம் என்று கப்டன் குடிக்க மாட்டார்.
  • ஜெயலலிதா சரியாக ஊற்றி மிக்ஸ் பண்ணிக் கொடுக்கமாட்டார்.
  • ஜெயலலிதாவின் பெயரை விஜயகாந்த் சோனியா என்று உளறினால் அதை ஜெயலலிதா சுட்டிக் காட்டினால் அந்தப் பெரிய உடம்பை அப்படியே அமுக்கி வைத்துக் கொண்டு மொத்து மொத்து என்று மொத்த முடியாது.
  • முட்டைகண் பார்ப்பன நாய் ஒன்றாகப் பிரச்சாரம் செய்யும் படி ஆலோசனை கூறவில்லை.
  • கப்டனை கரடி என நினைத்து ஏதாவது கிரக சாந்திக்காக பூசை ஏற்பாடு செய்யலாம் என்ற பயம்.
  • தன்னிடம் அடிவாங்கினால் நீ நல்லாய் இருப்பாய் என்று கப்டன் அம்மாவிற்கு சொன்னால் என்ன ஆவது.
  • தோழியும் பிரெமலதாவும் அந்த மாதிரிக் கூட்டணி அமைத்தால் இருகதியும் என்னாவது?
  • இருவரும் ஒன்றாகப் பிரச்சாரம் செய்வதாயின் ஒரே ஹெலிக்காப்டரில் பயணம் செய்ய வேண்டும். நடுவானில்ஹெலி ஓட்டியை அமுக்கி வைத்து கப்டன் மொத்து மொத்து என்று மொத்தினால் எல்லோரும் நடுவானில் அம்போ!!!!
வேறு காரணங்கள் உங்களுக்குத் தெரியுமா?

7 comments:

படித்துறை பாண்டி said...

தேர்தல் களத்தில் சரியும் விஜயகாந்தின் விக்கெட்டுகள்!!

Amudhavan said...

நல்லாவே யோசிச்சிருக்கீங்க. பாதிக்காரணங்கள் சரியாயிருக்கும் போலிருக்கு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

5 காரணம் தான் மிக முக்கியமானது.

YOGA.S said...

இருவரும் ஒன்றாக பிரசரம் செய்யப் போனால் யார் காலில் முதலில் "விழுவது" என்று காலில் வீழ்வோருக்கு கொன்பியூஸ் ஆகிவிடும்!!!

Unknown said...

http://www.600mbmovies.co.cc/ visit this

Anonymous said...

U C ladies after 45 normally not having ????? so no joint operation.

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா செம.. அது சரி.. தமிழ்மண ஓட்டை நீங்களே உங்களுக்கு போட்டுக்கலைன்னா எப்படி?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...