விடுதலைப்புலிகள் ஒரு புதிய உத்தி மூலம் ஆயிரக்கணக்கான இலங்கை இராணுவத்தை எதிர் கொள்கின்றனர். பதினைந்து அல்லது அதற்குக் குறைந்த எண்ணிக்கையுடைய விடுதலைப்புலிகள் ஆயிரக்கணக்கில் உள்ள சிங்களப் படையணியை எதிர் கொண்டு பலத்த இழப்பை இனக்கொலைப் படைகளுக்கு ஏற்படுத்துகின்றனர். இவர்களுள் ஈழத்துக்குள் பின் கதவால் நுழைந்த ஆரியப் பிணந்தின்னி நாய்களும் அடங்குவர்.
திணறும் இலங்கை மருத்துவ சேவைஅதிக அளவில் காயப்படும் இராணுவத்தினரைச் சமாளிக்க முடியாமல் இலங்கை மருத்துவ சேவை திணறுவதாக அறிவிக்கப் படுகிறது. அண்மையில் ஏற்பட்ட மருந்துத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக இந்தியா பெருமளவிலான மருந்துப் பொருட்களை அண்மையில் அனுப்பியிருந்தது.
கபடமாக மருத்துவர்களையும் தாதிகளையும் இந்தியா அனுப்புகிறது?மருந்துத்தட்டுப்பாட்டை சமாளிக்க உதவிய இந்தியா இப்போது ஆள் பற்றாக்குறையை நீக்க மருத்துவர்களையும் தாதிகளையும் இந்தியா காயப்பட்ட தமிழர்களுக்கு உதவும் போர்வையில் அனுப்பவிருப்பதாகச் சொல்லப் படுகிற்து.