Wednesday, 1 April 2009

பிரபா மகன் சாள்ஸ் அன்ரனி சண்டையில் காயமடைந்தாராம்


சிங்களப் பேரினவாதிகளுக்கு அவ்வப் போது சில ஊக்க மாத்திரைகள் தேவைப்படுவது உண்மை. சிங்களப் பொய்ப்பிரசாரவதிகளும் சில பார்ப்பன ஊடகங்களும் இம் மாத்திரைகளை தாராளமாக வழங்கிவருவதும் உண்மையே.
பிரபாவின் மகள் பிடி பட்டாள்
பொட்டு சரணடைந்தான்
சூசை செத்துவிட்டான்
இப்படிப் பல கதைகளை அள்ளிவிட்ட இலங்கை பொய்ப்பிரசார சக்திகள் இப்போது ஒரு புதுக்கதை விட்டுள்ளன.
பிரபாகரன் மகனான சாள்ஸ் அன்ரனி இலங்கை இராணுவத்தினருடனான சண்டையில் காயமடைந்தாராம்.
காயம் பற்றிய மேலதிகத் தகவல்கள் தமக்குத் தெரியாது எனவும் வழமைபோல் தெரிவித்தனர். உதய நாணயக்கார என்னும் நாணயமில்லாத பொய்நாக்காரர் புலனாய்வுத் தகவல்கள் இதை உறுதி செய்தபோதும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லையாம்.
சொல்லுவார் சொல்ல கேட்பார்க்கு என்ன மதி.

Baby! Come back and reboot me.



I kept you in my hard disk and in my memory
Why did you use me as a screensaver?
Why did your window close for me forever?
My explorer is tired of searching for you.
My inbox is thirsty of your messages.
My word is lost for words to explain my pain.
My excel could not calculate properly
My sage could not balance the accounts
My paint has gone blurred and blurred
Baby! Come back and reboot me.



Tuesday, 31 March 2009

பிரபாகரன் ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக்கொள்ள வேண்டுமாம்-உளறுகிறார் ஒருவர்.



எம். ஆர் நாராயணசுவமி என்பவர் ராயட்டருக்கு அளித்த பேட்டியில் தனக்குத் தெரிந்த வகையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு முன் உள்ள ஒரே தெரிவு ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக் கொள்வதுதான் என்று புலம்பியுள்ளார். இவர் Indo-Asian News Service (IANS) என்னும் செய்திச்சேவையில் பணிபுரிவர். Inside an Elusive Mind - Prabhakaran என்னும் புத்தகத்தையும் எழுதியவர்.

யாரும் அறியாப் புலிகளின் பலம்
புலிகளின் பலம் அவர்களின் பலத்தையோ அல்லது பலவீனத்தையோ எதிரிகள் அறிய முடியாமல் இருப்பதுதான். இந்தியாவின் உளவு அமைப்பான றோ இந்திய அமைதிப்படைக்கு எண்பதுகளின் பிற்பகுதியில் வழங்கிய தகவலில் புலிகள் நகரங்கள் சார்ந்த இடங்களில் மட்டும் சண்டையிடக் கூடியவர்கள் காட்டுப்பகுதியில் சண்டையிடும் வலிமையோ பயிற்சியோ அற்றவர்கள் என்று கூறியிருந்தது. ஆனால் அமைதிப் படையுடன் சண்டை வந்தபோது நகரப் பகுதியிலும் பார்க்க காட்டுப் பகுதியில் ஆரியப் பேய்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இன்னும் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என்றோ இன்னும் எத்தனை தற்கொடையாளிகள் இருக்கிறார்கள் என்றோ எத்தகைய ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் உள்ளது என்றோ அல்லது எத்தொகையான ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது என்றோ யாரும் அறியாத் நிலையில் பாவம் நாரயணசுவாமி ஏதோ கூறியுள்ளார்.


தமிழர் நம்பிக்கையை தகர்க்க இந்திய உளவுத் தந்திரம்
இப்படிப்பட்ட போலித் தகவல்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல என்றும் இப்படித் தகவல்களை வெளியிடுவது புலம் பெயர்ந்த மக்களிடம் புலிகளின் மேல் உள்ள நம்பிக்கையக் குறைப்பதற்கே என்று இலங்கை நிலவரத்தை நன்குணர்ந்த ஒருவர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் சதிவேலைகளுடன் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதே வேளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவலில் புலிகள் சரணடைவது என்பது நடக்கமாட்டாது என்றும் ஒன்றில் அவர்கள் தப்பி வேறு இடம் செல்வார்கள் அல்லது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய இறுதி யுத்தம் செய்வார்கள் என்று கூறியுள்ளது

உலகத் தமிழர்கள் இலங்கை மீது பொருளாதாரப் போர் தொடுக்க உகந்த தருணம் இது.








இலங்கையின் பொருளாதாரம் இப்போது பலபிரச்சனைகளை எதிர் நோக்குகிறது:
1. மோசமான பொருளாதார நிர்வாகமும் அதிகரித்த யுத்த செலவீனமும் இலங்கையின் அந்நியச் செலவாணியைக் காலி செய்துவிட்டது.

2. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாரிய வீழ்ச்சியை எதிர் நேக்கியுள்ளது

3. இலங்கையின் ஆடை உற்பத்தித்தொழிலுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் உற்பத்தி உத்தரவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளன.

4. இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறை உள்நாட்டு யுத்தத்தாலும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியாலும் பாதிப்படைந்துள்ளது.
5. இலங்கைக்கு கடன் வழங்க வெளிநாட்டு தனியார் வங்கிகள் பின் நிற்பதுடன் அதிக வட்டி விதிக்கின்றன.

இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் உலகெங்கும் வாழ் தமிழர்கள் தம்மை அறியாமலே இரு வகையில் பங்களிக்கின்றனர்:

1. இலங்கைப் பொருட்களை வாங்குதல்
2. இலன்கையில் முதலீடு செய்தல்

3. இலங்கையில் வாழும் தமது உறவுகளுக்கு பணம் அனுப்புதல்.

இதில் முதல் இரண்டையும் உலகெங்கும் வாழ் தமிழர்கள் அறவே செய்யக் கூடது.

தமது உறவுகளுக்கு அத்தியாவசியமான வேளைகளில் மட்டும் பணம் அனுப்ப வேண்டும். இதன் மூலம் ஏறக்குறைய 150 மில்லியன் டொலர் அந்நியச் செலவாணி இழப்பை இலங்கைக்கு ஏற்படுத்த முடியும். இதற்கான தக்க தருணம் இது.

எமது பணத்தில் வாங்கும் குண்டுகள் எமது உறவுகளைக் கொல்வதா?

Monday, 30 March 2009

கோட்டை பிடிக்கும் போதையில் கோட்டை விட்டீர் இன உணர்வை! கோபாலபுரக் கலைஞரே




இலங்கையில் நடக்குது இனக்கொலை
மானுட நீதிநெறிகளின் படுகொலை
தமிழினம் அழியுமா
......................... தலை சாயுமா


கோட்டை பிடிக்கும் போதையில்
கோட்டை விட்டீர் இன உணர்வை
கோபாலபுரக் கலைஞரே
நீங்களும் கொலைஞரா


சேலை அணிந்தொரு முசொலினி
சேவகம் செய்கிறாள் சிங்களநாய்களுக்கு
இத்தாலிச் சனியனே
நீ எம் எதிரியே


சேலைத் தலைப்பில் தொங்குதே
தேசியக் கட்சியாம் காங்கிரசு
இந்த நிலை மாறுமா -
இல்லை இந்தியா நாறுமா

தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.


வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று வீராப்புப் பேசி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயும் அவர் சகோதரர்களும் இன்று திரை மறைவில் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழினக் கொலை யுத்தத்தில் பலகோடிகளை ஏப்பம் விடப்பட்ட நிலையில் இப்போது இலங்கை அரசு பலத்த நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியா கொடுத்த நூறு மில்லியன் டொலர் கடன் பாக்கிஸ்த்தானிடம் ஆயுதங்கள் வாங்கி தமிழினக் கொலை யுத்தத்தில் வீணாக்கி முடிந்த்து விட்ட நிலையில் மேலும் ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசிற்கு நிதி தேவைப் படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தாலிச் சனியாளிடம் இருந்து இலங்கை அரசு பகிரங்க உதவிகளை எதிர் பார்க்க முடியாது

தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.
இலங்கை அரச நிதியைக் காலி செய்து பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து அப்பாவி சிங்கள இளைஞர்களுக்கு போர் வெறியூட்டி இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை நிர்மூலம் செய்து தமிழர்களை நிர்க்கதியாக்கி உயிரழித்து உடமை அழித்து அகதி முகாம்களில் அடைத்த ராஜபக்சே சகோதரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ய என்று கூறி சர்வதேச நாணயநிதியத்திடம் பிச்சை கேட்கின்றனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை புனர் நிர்மாணம் செய்வதற்கும் மக்களை மீள் குடியேற்றவும் மக்களுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கும் தற்போதுள்ள இடைத்தங்கல் முகாம்களை பராமரிப்பதற்கும் என்று சொல்லி சர்வதேச நாணயநிதியத்திடம் கடன் கேட்கின்றனர்.

சிங்களக் குடியேற்றத்திற்கே பயன்படும்
தமிழர் தரப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கை அரசு தமிழர் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றத்திற்கே பயன் படுத்தும் என்று உறுதியாக நம்புகிறது. இந்தக் கடன் தொகை இராணுவ நடவடிக்கை போல் தோற்றமளிக்கும் எந்தவித செயற்பாட்டிற்கும் பயன்படுத்துவதை சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் செயற்படும் பத்திரிகையாளர்களான Inner City Press சர்வதேச நாணயநிதியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Sunday, 29 March 2009

200க்கு மேற்பட்ட ஆரியப் பிணந்தின்னி நாய்கள் பலி

வன்னியில் நடக்கும் தமிழின அழிப்புப் போரில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆரியப் பிணம் தின்னி நாய்கள் ஈழத்திற்குள் பின்கதவால் நுழைந்து சிங்களப் பேரினவாதிகளுக்கு உதவி வருகின்றன. இதுவரை நடைபெற்ற சண்டையில் 200 மேற்பட்ட ஆரியப்பிணந்தின்னி நாய்கள் இறந்துள்ளன. இந்த நாயில் கேடுகெட்ட நாய்கள் வன்னிக்களமுனைக்கென்று சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பயங்கர சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை பயன்படுத்துகின்றன. இருந்தும் வன்னியில் தீரமிக்க புலிகளை அழிக்க முடியாமல் ஆரியமும் சிங்களமும் திணறுகிறது. மேலும் 5000 ஆரியப் பிணந்தின்னி நாய்கள் வன்னிக்கு அனுப்பப்படவிருக்கின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...