
சிங்களப் பேரினவாதிகளுக்கு அவ்வப் போது சில ஊக்க மாத்திரைகள் தேவைப்படுவது உண்மை. சிங்களப் பொய்ப்பிரசாரவதிகளும் சில பார்ப்பன ஊடகங்களும் இம் மாத்திரைகளை தாராளமாக வழங்கிவருவதும் உண்மையே.
பிரபாவின் மகள் பிடி பட்டாள்
பொட்டு சரணடைந்தான்
சூசை செத்துவிட்டான்
இப்படிப் பல கதைகளை அள்ளிவிட்ட இலங்கை பொய்ப்பிரசார சக்திகள் இப்போது ஒரு புதுக்கதை விட்டுள்ளன.
பிரபாகரன் மகனான சாள்ஸ் அன்ரனி இலங்கை இராணுவத்தினருடனான சண்டையில் காயமடைந்தாராம்.
காயம் பற்றிய மேலதிகத் தகவல்கள் தமக்குத் தெரியாது எனவும் வழமைபோல் தெரிவித்தனர். உதய நாணயக்கார என்னும் நாணயமில்லாத பொய்நாக்காரர் புலனாய்வுத் தகவல்கள் இதை உறுதி செய்தபோதும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லையாம்.
சொல்லுவார் சொல்ல கேட்பார்க்கு என்ன மதி.
2 comments:
என்று தணியும் இந்த
சுதந்திர தாகம்..
என்று கனியும் அந்த
விடுதலை காலம்..?
என்று தணியும் இந்த
சுதந்திர தாகம்..
என்று கனியும் அந்த
விடுதலை காலம்..?
Post a Comment