எம். ஆர் நாராயணசுவமி என்பவர் ராயட்டருக்கு அளித்த பேட்டியில் தனக்குத் தெரிந்த வகையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு முன் உள்ள ஒரே தெரிவு ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக் கொள்வதுதான் என்று புலம்பியுள்ளார். இவர் Indo-Asian News Service (IANS) என்னும் செய்திச்சேவையில் பணிபுரிவர். Inside an Elusive Mind - Prabhakaran என்னும் புத்தகத்தையும் எழுதியவர்.
யாரும் அறியாப் புலிகளின் பலம்
புலிகளின் பலம் அவர்களின் பலத்தையோ அல்லது பலவீனத்தையோ எதிரிகள் அறிய முடியாமல் இருப்பதுதான். இந்தியாவின் உளவு அமைப்பான றோ இந்திய அமைதிப்படைக்கு எண்பதுகளின் பிற்பகுதியில் வழங்கிய தகவலில் புலிகள் நகரங்கள் சார்ந்த இடங்களில் மட்டும் சண்டையிடக் கூடியவர்கள் காட்டுப்பகுதியில் சண்டையிடும் வலிமையோ பயிற்சியோ அற்றவர்கள் என்று கூறியிருந்தது. ஆனால் அமைதிப் படையுடன் சண்டை வந்தபோது நகரப் பகுதியிலும் பார்க்க காட்டுப் பகுதியில் ஆரியப் பேய்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இன்னும் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என்றோ இன்னும் எத்தனை தற்கொடையாளிகள் இருக்கிறார்கள் என்றோ எத்தகைய ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் உள்ளது என்றோ அல்லது எத்தொகையான ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது என்றோ யாரும் அறியாத் நிலையில் பாவம் நாரயணசுவாமி ஏதோ கூறியுள்ளார்.
தமிழர் நம்பிக்கையை தகர்க்க இந்திய உளவுத் தந்திரம்
இப்படிப்பட்ட போலித் தகவல்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல என்றும் இப்படித் தகவல்களை வெளியிடுவது புலம் பெயர்ந்த மக்களிடம் புலிகளின் மேல் உள்ள நம்பிக்கையக் குறைப்பதற்கே என்று இலங்கை நிலவரத்தை நன்குணர்ந்த ஒருவர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் சதிவேலைகளுடன் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதே வேளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவலில் புலிகள் சரணடைவது என்பது நடக்கமாட்டாது என்றும் ஒன்றில் அவர்கள் தப்பி வேறு இடம் செல்வார்கள் அல்லது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய இறுதி யுத்தம் செய்வார்கள் என்று கூறியுள்ளது
15 comments:
\\இது இந்தியாவின் சதிவேலைகளுடன் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.//
இது போன்று எழுதி பேசி தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் இருக்கும் சொற்ப ஆதரவையும் இழப்பது தான் மிச்சம் என்பதை உங்களிப்போன்ற அறிவில்லாத இலங்கை தமிழர்கள் என்று உணர்வீர்களோ..
Rajaram,
Don't get angry just becoz of Indian. But you should accept Indian Army is fighting against LTTE. This was proved when some Indian soldiers injured during rebel's air attack at vavuia
புலிகளோ ஈழத்தமிழர்களோ தமிழ் நாட்டில என்றுமே ஆதரவை இழக்க மாட்டார்கள். தமிழ் நாட்டில், புலிகளுக்கு எதிராக பேசுபவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் மற்றும் தங்களை பார்ப்பனர்களாக அடையாலப்படுத்திக்கொள்ள நினைக்கும் சில குழுவினர், மற்றும் புலிகளின் பக்கமோ, இலங்கை அரசின் பக்கமோ என்ன நியாயங்கள் இருக்கின்றன என்பது அரவே தெரியாதவர்கள். ஆக, என்றும் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு உண்டு!!!
நான் இந்தியாவை வெறுக்கிறேன்.
நான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.
நான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்
I HATE INDIA.
I ASHAME TO BE AN INDIAN.
I DONT WANT TO BE AN INDIAN.
AND I DONT WANT MY COUNTRY (TAMILNADU) TO BE A PART OF INDIA.
//Sathiyanarayanan said...
நான் இந்தியாவை வெறுக்கிறேன்.
நான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.
நான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்
//
தமிழக மக்களின் உனர்வுகளை மதிக்காத பொது இது போன்ற எண்ணங்கள் பலருக்கு வர வாய்ப்புண்டு. தமிழக மக்களின் உணர்வுகளை மதி... இல்லாவிடில் மக்கள் மனதுக்குள் ஏற்படும் வெறுப்பிற்கு அளகதே. இது ஒரு தமிழனின் நிலை அல்ல... இறையாண்மையை காக்க வேண்டுமானால் தமிழக மக்களின் உணர்வுகளை மதி...
அண்ணே ராஜாராமா..
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,
கர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா? என்று
போங்க அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல அண்ணே....................
இது போன்று எழுதி பேசி தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் இருக்கும் சொற்ப ஆதரவையும் இழப்பது தான் மிச்சம் என்பதை உங்களிப்போன்ற அறிவில்லாத இலங்கை தமிழர்கள் என்று உணர்வீர்களோ..
I acknowledge and repeat with a correction, losing not only 'Thamilnadu' but also the Indian sub continent and the entire world
\\அண்ணே ராஜாராமா..
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,
கர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா? என்று
போங்க அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல அண்ணே....................//
தம்பி சூர்யா..
ஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது அரசு நெய்வேலி பக்கத்திலுள்ள காடாம்புளியுரிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்தது. இதை கடுமையாக எதிர்த்து பா.ம.க. நான்கைந்து நாட்கள் போராட்டம் நடத்தி அரசின் முயற்சியை முறியடித்தது.
உங்கள் வாதப்படி நெய்வேலி என்ன பாகிஸ்தானா.. இதெல்லாம் அற்ப அரசியல்.
\\அண்ணே ராஜாராமா..
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,
கர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா? என்று
போங்க அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல அண்ணே....................//
தம்பி சூர்யா..
ஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது அரசு நெய்வேலி பக்கத்திலுள்ள காடாம்புளியுரிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்தது. இதை கடுமையாக எதிர்த்து பா.ம.க. நான்கைந்து நாட்கள் போராட்டம் நடத்தி அரசின் முயற்சியை முறியடித்தது.
உங்கள் வாதப்படி நெய்வேலி என்ன பாகிஸ்தானா.. இதெல்லாம் அற்ப அரசியல்.
//தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் இருக்கும் சொற்ப ஆதரவையும் //
இன்று வந்திருக்கும் என் டி டிவி உட்பட பல கருத்துக் கணிப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழ்நாட்டிலும், உலக அளவில் தமிழர்களிடையே இருக்கும் ஆதரவையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வரும் வேளையில், ராஜாராமன் சொல்வது மாதிரியான குறைத்த மதிப்பிடல்கள் (கண்டுபிடிப்புகள், திரித்தல்கள், சூழ்ச்சிப் பரப்புரைகள்) நகைப்புக்கிடமானவை. இவரிடம் வேண்டுமானால் ஆதரவு கொஞ்சமாக இருக்கலாம், சொற்பமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான தமிழர்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது என்பதை ராஜாராமன் போன்றவர்கள் உணர்ந்து தம்முடைய ஆதரவிலும் கருமியாக இல்லாது நிறைய ஆதரவைக் காட்ட வேண்டும். ஊரோடு ஒத்து வாழ வேண்டும், இல்லையா! :)
இந்தியாவையும், அதன் இனவாத ஜால்ராக்களையும் தொடர்ந்து விமர்சிக்கும், கண்டிக்கும் உரிமையும் கடமையும் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு. இதனை இன்னும் தீவிரமாக ஈழவிடுதலைநாள் வரையிலும் செய்துகொண்டேயிருக்க வேண்டும்.
\\இன்று வந்திருக்கும் என் டி டிவி உட்பட பல கருத்துக் கணிப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழ்நாட்டிலும், உலக அளவில் தமிழர்களிடையே இருக்கும் ஆதரவையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வரும் வேளையில், ராஜாராமன் சொல்வது மாதிரியான குறைத்த மதிப்பிடல்கள் (கண்டுபிடிப்புகள், திரித்தல்கள், சூழ்ச்சிப் பரப்புரைகள்) நகைப்புக்கிடமானவை. இவரிடம் வேண்டுமானால் ஆதரவு கொஞ்சமாக இருக்கலாம், சொற்பமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான தமிழர்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது என்பதை ராஜாராமன் போன்றவர்கள் உணர்ந்து தம்முடைய ஆதரவிலும் கருமியாக இல்லாது நிறைய ஆதரவைக் காட்ட வேண்டும். ஊரோடு ஒத்து வாழ வேண்டும், இல்லையா! :)
இந்தியாவையும், அதன் இனவாத ஜால்ராக்களையும் தொடர்ந்து விமர்சிக்கும், கண்டிக்கும் உரிமையும் கடமையும் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு. இதனை இன்னும் தீவிரமாக ஈழவிடுதலைநாள் வரையிலும் செய்துகொண்டேயிருக்க வேண்டும்.//
அப்படியென்றால் ஈழம் என்றோ கிடைத்திருக்க வேண்டும். ஆனால் யதார்த்த நிலை வேறு. உங்களை போன்றவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய எதிர்ப்பில் தான் ஈழம் தான் என்றால் அப்பேற்பட்ட நிலை பெரும்பாலானவர்களுக்கு உடன்பாடில்லை. இதுதான் உண்மை. மேலும் உங்களுக்கு எந்த அளவு ஈழத்தமிழர்கள் மேல் பற்று உள்ளதோ அதுமாதிரி தான் நானும்.
அஹட்ற்காக யாழ்ப்பாணம் மாதிரி தமிழகத்தையும் மாட்ட முயற்சிக்காதிர்கள்.
அண்ணே ராஜாராமா..
நோக்கு ஒரு விஷயம் தெரிமோ...
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுப்ரமணிய சாமி ஸ்டைலில் பதில் சொல்லுவது தப்புஇல்லையா?
நேக்கு ஒன்னும் புரியல
அண்ணா என்ன அண்ணா .....
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,
கர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா? என்று
என்னுடைய கேள்வி
கர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா?
நேரடியாக பதில் சொல்
சுப்ரமணிய சாமி எட்டப்பன் பதில் எனக்கு வேண்டாம்
அண்ணே ராஜாராமா..
நோக்கு ஒரு விஷயம் தெரிமோ...
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுப்ரமணிய சாமி ஸ்டைலில் பதில் சொல்லுவது தப்புஇல்லையா?
நேக்கு ஒன்னும் புரியல
அண்ணே என்ன அண்ணே .....
(இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,
கர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா? என்று)
என்னுடைய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்
கர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா?
சுப்ரமணிய சாமி எட்டப்பன் பதில் எனக்கு வேண்டாம்
ராஜாராமனுக்கு அறிவுஜீவி என்ற நினைப்பு.உண்னை போல நினைத்திருந்தால் இந்தியாவிற்கு இன்னும் சுதந்திரம் கிடைத்திருக்காது.
யதார்தம் என்பது ஒரு மாயை.
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைதல் என்பது மட்டுமே யதார்தம்.
-புலிவால்
Post a Comment