பெண்களின் ஆசைகள் பற்றிய தகவல்கள் பொய்யானவை, அடக்கப்பட்டவை என்கிறார் அது பற்றி ஆய்வு செய்த Daniel Bergner என்பவர் தனது “What Do Women Want?: Adventures in the Science of Female Desire” என்னும் தலைப்பிட்ட தனது நூலில். பாலியல் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் பலருடன் நேர்முக உரையாடல் செய்து Daniel Bergner தனது நூலை எழுதியுள்ளார்.
பெண்களின் பாலியல் ஆசைகள் அறிவார்ந்தது என்றும் நாகரீகமானது என்றும், சமநிலைப்படுத்தப் பட்டது என்றும் நாம் உண்மைக்கு மாறாக நம்ப வைக்கப்பட்டுள்ளோம். ஆனால் உண்மையில் பெண்களின் ஆசைகள் தத்துவமற்றதும் மிருகத்தனமானதுமாகும். பெண்களின் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கான கலாச்சாரத் தடைகள் பலமாக இருப்பதால் அவை அடக்கப்பட்டுள்ளன.
A quick example, if we can get a little graphic for a sec, about understanding the size and reach of the clitoris. We’ve been doing dissections of bodies for centuries, pretty effectively, but it wasn’t until very recently that there was any acknowledgment of extensions right underneath the surface of the skin — very rich in nerves, very primed for pleasure, reachable there through the vaginal walls — that rival the size of the penis; probably are greater than the size of the penis. One of the scientists, who was really influential in calling attention to the size, put it this way: the reason we’ve ignored this is because we’ve managed to convince ourselves that one gender is all about reproduction and the other is all about sex. That is, women are all about reproduction and men are all about sex. Again, a complete distortion.
பெண்களின் உறுப்புக்களுக்க்கு பாயும் இரத்தத்தின் அளவுகளை வைத்துப் பார்க்கும் போது அவர்களின் ஆசைகள் தொடர்பாக நாம் அறிந்த தகவல்கள் பிழையானவை எனத் தெரிகிறது என்கிறார் ஆய்வாளர்கள்.
ஒருதாரம் ஒரு கலாச்சாரச் சிறை
ஒருதாரம் என்பது ஆண்களையோ அல்லது பெண்களையோ பொறுத்தவரை ஒரு கலாச்சாரச் சிறை என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தச் சிறைக்கு பெண்கள் கட்டுப்படுகிறார்கள் என்பது பொய் என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment