School test & DNA test
மொக்கை காந்தி school testஇல் பெயில் ஆகிவிட்டான். தேர்வில் தோல்வியடைந்ததைப்பார்த்த இத்தாலில் சனியன் ஆத்திரப்பட்டு இனிமேல் என்னை அம்மா என்று கூப்பிடாதே என்றாள். அதற்கு மொக்கை காந்தி அம்மா.. இது வெறும் school test தன் DNA test இல்லை.
இந்தியாவின் பிரதம மந்திரி
இத்தாலிச் சனியன் மோகன் மன்Shit ஐத் தனது வீட்டுக்கு அழைத்து முருகேஷ் கொம்பானியின் உத்தரவுகளைக் கட்டளையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். மோகன் மன்Shit வாய் மூடியபடி தலையை ஆட்டிக் கொண்டு கேட்டுகொண்டிருந்தார். அங்கிருந்த மொக்கை காந்தி உரத்த குரலில் அலட்டத் தொடங்கினான் "எனது அப்பா கடாய் ஆடாகவும் அம்மா மறி ஆடாகவும் இருந்தால் நான் ஒரு குட்டி ஆடாக இருப்பேன். எனது அம்மா பசுவாகவும் எனது அப்பா காளையாகவும் இருந்தால் நான் ஒரு கன்றுக் குட்டியாக இருப்பேன். எனது அம்மா.....". இத்தாலிச் சனியன் இடைமறித்து "அட கம்முன்னு இருடா. கம்மனாட்டி" என்றாள். ஆனால் மொக்கை காந்தி தொடர்ந்தும் "எனது அம்மா......" எனத் தொடர மோகன் மன்Shit இடைமறித்து "உனது அம்மா ஒரு கழுதையாகவும் உனது அப்ப ஒரு காண்டா மிருகமாகவும் இருந்தால் நீ என்னவாய் இருப்பாய்?" என்றார். அதற்கு மொக்கை காந்தி நான் இந்தியாவின் பிரதம மந்திரியாய் இருப்பேன்" என்றான்.
மொக்கை காந்தியின் தருமம்
மொக்கை காந்தியும் அவனது காதலியும் கொலம்பியா போதைப் பொருள் விற்பனையாளனின் மகளுமான சொறியோனிக்காவும் கை கோர்த்தபடி இத்தாலி ரோம் நகரில் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்ப்பட சொறியோனிக்கா தனது கைப்பையில் இருந்து ஐந்து பத்து டாலர் நாணயத்தாள்களை எடுத்துக் கொடுத்தாள். ராகுலுக்கு ஆச்சரியமும் பொறாமையுமாக இருந்தது. அதைப் பார்த்த சொறியோனிக்கா நீயும் இப்படிச் செய்ய வேண்டும் என்றாள். அதற்கு மொக்கை காந்தி ஆமென்று மோகன் மன்Shitஐப் போலத் தலையாட்டினான். அவர்கள் தொடர்ந்து நடந்து போய்க் கொண்டிருக்க இன்னொரு பிச்சைக்காரன் எதிரில் வந்தான். உடனே மொக்கை காந்தி சொறியோனிக்காவின் கைப்பையில் இருந்து ஐந்து பத்து டாலர் நாணயத் தாள்களை எடுத்து அதில் நாலைத் தனது பாக்கெட்டில் போட்டுவிட்டு மீதி ஒரு நோட்டை பிச்சைக்காரனுக்குக் கொடுத்தான். ஆச்சரியப்பட்ட சொறியோனிக்கா ஏன் இப்படிச் செய்தாய் என்றாள். இப்படித்தான் நம் நாட்டில் மோகன் மன்Shit செய்வார் என்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
அனைத்தும் அருமை
இதை குன்குராஸ் கட்சி காரர்கள் பார்த்தால் என்ன ஆகும் ?
இன்று
Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...!
Post a Comment