Wednesday, 10 October 2012

மானைக் கொன்றபின்னர் மான் குட்டியைத் தத்தெடுத்த சிங்கம்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஐம்பது வயதான Adri De Visser என்னும் புகைப்படக் கலைஞருக்கு உகண்டாவின் Queen Elizabeth National Park இல் ஒரு அற்புதக் காட்சியைப் படம் பிடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பெண்சிங்கம் ஒரு மானைக் கொன்று தின்ற பின்னர் அதன் குட்டியை தன்னுடன் அணைந்த்து வைத்துக் கொண்டது. அதன் மீது பரிவு காட்டி அத்துடன் விளையாடியது.
பயமறியா இளம் கன்று...

மிருகப் பூங்காவைப் பராமரிப்பவர் தனது மோட்டர் பைக்கில் வந்த ஓசை கேட்டு அந்த மான்  குட்டியைப் பாதுகாக்க தனது வாயால் கவ்விக் கொண்டு வேறிடம் சென்றது அந்தப் பெண் சிங்கம்.
இந்த அன்பு மான் குட்டி வளர்ந்த பின்னரும் நிலைக்குமா?

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...