Saturday 6 October 2012

நகைச்சுவைக் கதைகள்: பாக்கிஸ்த்தானிலும் இல்லை..ஆப்கானிஸ்தானிலும் இல்லை.

 இடம்: குடிவரவுப் பணிமனை, இஸ்லாமபாத் விமானநிலையம்
ஒரு ஆப்கானிஸ்தான்  பயணியிடம் குடிவரவு அதிகாரி நீ ஆப்கானிஸ்த்தானிலில் என்ன வேலை பார்க்கிறீர்  என்று கேட்டார். அதற்கு அப்பயணியின் பதில் நான் அங்கு துறைமுகத் துறை அமைச்சராக இருக்கிறேன். அதிர்ச்சியடைந்த குடிவரவு அதிகாரி ஆப்கானிஸ்தானில் துறைமுகமே இல்லை. எப்படி துறைமுகத்துறை மந்திரியாக நீர் இருக்கிறீர்கள். அதற்கு அந்தப் பயணி உங்கள் நாட்டில் சட்டமும் இல்லை நீதியும் இல்லை ஆனால் சட்டத்துறை அமைச்சர் நீதித் துறை அமைச்சர் இருக்கவில்லையா என்றார்.

அது ஒரு மனநோயாளர் மருத்துவ மனை. அங்கு ஒரு நோயாளி கிணற்றில் தவறி விழ அவனை நீந்தத் தெரிந்த இன்னொரு நோயாளி காப்பாற்றி விட்டான்.  அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் காப்பாற்றிய நோயாளியை அழைத்து உனக்கு ஒரு நல்ல செய்தியும் துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன். நீ உனது நண்பனைக் காப்பாற்றிய படியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன்
தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான். அப்போது இடைமறித்த நோயாளி அவன் சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை நான்தான் மரத்தில் கட்டி ஈரம் காயட்டும் என்று தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான் என்றான். இதைக் கேட்டு மருத்துவார் நோயாளியானார்.

வியாபாரத்தில் முன்னேறுவதற்குத் தேவையான Law என்ன என்ற கேள்விக்கு
ஒரு ஐரோப்பியனின் பதில்: Business Law
ஒரு அமெரிக்கனின் பதில்: Law of Economics
ஒரு இந்தியனின் பதில்: Father-in-law

இந்த நகைச்சுவை இந்தியத் தந்தைகளுக்கு விளங்காது. அவர்கள் after sale-service செய்யவேணும் தங்கள் பெண்களுக்கு:
 Bride's Fathers Luckiest day
The bride kissed her father and placed some thing in his hand. Everyone in the room was wondering what was given to the father by the bride.
The father could feel the suspense in the air and all eyes were on him to divulge the secret and say something.
So he announced "Ladies and Gentlemen today is the luckiest day of my life." Then he raised his hands with what his daughter gave him and continued.....
"My daughter finally, finally returned my Credit card to me."
The whole audience including the priest erupted in laughter.......... all except......
 the poor Groom!!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...