![]() |
| தொழிற்சாலையில் இருந்து வரும் விநோதமான புகை. |
உலகெங்கும் தனது ஒளிப்பதிவுக் கருவிகளால் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது கூகிள். பல தகவல் திருட்டுக்களில் ஈடுபட்டதாக கூகிள் தண்டிக்கப்பட்டதுமுண்டு. கூகிளின் ஒளிப்பதிவுக் கருவிகளில் பல விநோதமான படங்களும் அகப்பட்டதுண்டு.
.
![]() |
| தெருவோரம் கிடக்கும் ஒரு உடல் |
![]() |
| Airpot இல்லா விமானமிது Runwayஐத் தேடுது |
![]() |
| காருக்குள் ஆடை மாற்றுதலா? |
![]() |
| இந்த மின் பொறி நிச்சயம் தமிழ்நாட்டில் இல்லை |
![]() |
| செல்வந்தர் வீடா? |
![]() |
| சுவரில் நிறுத்திய வண்டி |
![]() |
| சீனாவில் இப்படித்தான் கோலம் போடுவார்களோ? |
![]() |
| சிறி சக்கரமா???? |
![]() |
| மண்ணில் தெரியும் ஒரு முகம் |
![]() |
| ஈராக்கில் இரத்தக் களரி நடந்தது உண்மை. அதனால் இரத்த ஆறு ஓடியதா? |
![]() |
| அந்தளவு பெரிய காற்றடைத்த முயல் பொம்மை. |
![]() |
| கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம் |
![]() |
| ஹிட்லரின் swastica வடிவில் அடுக்கு மாடி வீடுகளைக் கட்டியது யார்? |
![]() |
| வயலில் ஒரு முகம் |
![]() |
| பறக்கும் தட்டு????? |
![]() |
| கீரிமலைக் கடலில் குளித்தால் இந்தக் குதிரை முகம் மாறுமா? |
![]() |
| கடலில் ஒரு விநோதமான உருவம். |
![]() |
| சில சமயம் உலகமகா அசிங்கங்களும் புகைப்படக் கருவிகளில் அகப்படுவதுண்டு... |



















3 comments:
கூகுளுக்கு கிடைத்த அசிங்கப் படம் கடைசிப் படமாகத் தானிருக்கும்.
!
Post a Comment