Monday, 18 June 2012

மழை வேண்டி தவளைகளுக்கு முறைப்படி திருமணம்.

இந்தியாவில் உள்ள Takhatpur என்னும் கிராமத்தில் இரு தவளைகளுக்கு ஆடை அணிகலன்கள் அணிவித்து குங்குமப் பொட்டிட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இப்படிச் செய்தால் கிராமத்தில் வரட்சி நீங்க மழை பெய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மழை பொழியும் நாட்களில் தவளைகள் உடலுறவு செய்து மழை வெள்ளத்தில் முட்டையிடும் என்பது அறிந்ததே.

மழை வந்தால் தவளைகள் உடலுறவு கொள்ளுமா அல்லது தவளைகள் உடலுறவு கொண்டால் மழை வருமா?
இந்தத் திருமணத்திலும் வரதட்சணை வாங்குவார்களோ? கொடுக்காவிட்டால் காஸ் அடுப்பு வெடிக்குமா?



கிராமத்து மக்களிடம் மட்டுமல்ல இந்த மூட நம்பிக்கை இங்கு பாருங்கள் நகரத்து மக்களின் மூடத் தனத்தை:


இப்படிச் செய்தாலும் மழை வருமாம்:
வருணனை வேண்டுதல்

1 comment:

Mahalakshmi Yoga said...

Ippadi Appadi Eppadiyum seiya vendaam,
Marathai valarthal malai varum, Real Estate olindhal malai varum

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...