அகப்படும் பெண்களெல்லாம்
அழகிகளாக இருப்பதில்லை
அழகாக இருப்பவள்களெல்லாம்
அகப்படுவதுமில்லை
அகப்பட்டதை
அனுபவிப்பதறிவு
நேற்றைய தோல்விகளை
இன்று நினைத்துத் துவண்டால்
நாளையும் தோல்வியே
நாளை என்பது என்றும் வரும்
இன்று என்பது இன்று மட்டுமே
வாழ்க்கை என்பது
சீனத் தயாரிப்புக்கள் போலே
உத்தரவாதமற்றது
வாழ்க்கை என்பது
Las Vegas நகர் போலே
சூதாட்டங்கள் நிறைந்தது
மெழுகு திரியொளியில்
காதலர் உணவருந்துவர்
உணர்வுகள் தூண்டிவிட
தமிழ்நாட்டு மக்களே கவனம்
பிட்டுக் கவிதை
ஆவி பிடித்து
பிட்டு வேகும்
உன் நினைவு பிடித்து
என் ஆவி வேகுது

1 comment:
நன்றாக படிக்க இங்கே போங்க
ராமனின் குருவான வசிஷ்டர், ஞானம் பெற ஆர்வம் கொண்டு பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரது விருப்பத்தை அறிந்த பிரம்மன், ஒரே ஒரு தர்மம் செய்தால், பலன் பத்தாக பெருகும் http://www.tamilkadal.com/?p=1821
Post a Comment