பல விமானவியல் ஆராச்சியாளர்களின் நீண்டநாள் கனவான பறக்கும் மகிழூர்ந்து(கார்) விரைவில் நனவாக நிறைவேறவிருக்கின்றது. Terrafugia Transition எனப்படும் விண்ணில் பறக்கவும் தெருவில் சாதாரண கார்களைப்போல் ஓடவும் வல்ல கார்களை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இவற்றை ஓட்டுவதற்கான பயிற்ச்சியை 20 மணித்தியாலங்களில் வழங்க முடியும் என்று கூறப்படுகிறது. இவற்றை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் Carl Dietrich.
இப் பறக்கும் மகிழூர்ந்து(கார்)ன் விலை $250,000. இதை வான்குவதற்கு பலர் இப்போதே பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இவை பாவனைக்கு வர இன்னும் 4 அல்லது 5 வருடங்கள் எடுக்கலாம்.
இறக்கைக்களை மடிக்கலாம்.
இப் பறக்கும் மகிழூர்ந்தின் இறக்கைகளை 15 நொடிகளில் மடித்து சாதாரணக்கார் போல ஆக்கி அதை தெருவிலும் செலுத்தலாம். இதை விண்ணில் 115mph வேகத்திலும் தரையில் 65mph வேகத்திலும்செலுத்தலாம். ஒரு முறை நிரம்பிய எரிபொருளுடன் 500மைல்கள் பயணிக்கலாம்.இதன் மேலதிக விபரங்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
கண்டிப்பாக வரும் இன்றைய வேகமான காலக்கட்டத்திற்க்கு அதுதான் சரி...
Post a Comment