
அதிபர் முபாரக்கிற்கு எதிராக எகிப்தில் நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட விநோதமான படங்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சமூக வலைத் தளங்களை நன்கு பயன் படுத்திக் கொண்டனர்.

ஊடகங்களை அடக்கினால். வேறு வழிகள் உண்டு.

இலங்கை அரசு இங்கிருந்து நிறைய கற்றறிந்து கொள்ளலாம்.



இது ஈரானில் நடந்த முபாரக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிலிருந்து.

அல்ஜசீராமீது மீது பிபிசி சி என் என் போன்றவை பொறாமை கொண்டுள்ளன.

ஹிட்லர் இல்லாமலும் ஒரு ஆர்ப்பாட்டமா?

ஹிட்லராகிய முபாரக்...

முபாரக் முபாயக் (முபா அசிங்கம்) ஆக்கப்பட்டார்.


அரச படையினரின் தாங்கிகளில் முபாரக் எதிர்ப்பு வாசகங்கள்.

அம்பலமான அமெரிக்க அசிங்க முகம்.

தாயும் இரு மகன்களும்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கண்ணில் காயம் பட்டவர். காயத்திற்கு போட்ட கட்டில் போ முபாரக் என எழுதியுள்ளார்.
3 comments:
சிரிக்கவும் சிநதிக்கவும் வைக்கும் படங்கள். இலங்கை அரசு கற்ற்குக் கொள்ளுமா?
இப்படியும் உலகம்
வேண்டாம் எனும்போது இருந்தென்ன பயன் விட்டொழியவேண்டாமா
பகிர்வுக்கு நன்றி
Very Good One..!
Post a Comment