
அவனும் அவளும்
ஆண்கள் பத்து நிமிடத்தில்
களைத்துபோவர்
பெண்கள் இன்னும் வேண்டும்
வேண்டும் என்று துடிப்பர்
சேலைக் கடையில்
முயற்சி மேலானது
தாண்டினால் தடை உன் பின்னால்
ஏறினால் மலை உன் காலடியில்
கேள்! அதிகம் பேசாதே!
எல்லோருக்கும் காது கொடு
எல்லோருக்கும் வாய் கொடாதே
இன்றே செய்
ஒரு நாள் ஒத்திவை
ஒரு வாரம் இழப்பாய்
மார்க்கங்கள் பல
ஒவ்வோர் ஊர்களுக்கும்
பல பாதைகள் உண்டு
உழைப்பு
வெற்றியும் சோம்பலும்
ஒரே கட்டிலில் உறங்குவதில்லை
3 comments:
ஒரே கட்டிலில் (same cot) என்பது தான் இலக்கணப் படி சரி என நினைக்கிறேன்
நீங்கள் சொல்வதுதான் சரி.
திருத்திக் கொள்கிறேன்.
மிக்க நன்றி
hi
visit my site www.thambi.tk
Post a Comment