
ஆனும் பெண்ணும் சரி நிகர் சமன் என்று என்னதான் வாதிட்டாலும் அவர்களிடை பல வித்தியாசங்கள் உண்டு அவற்றில் முக்கியமான ஆறு வித்தியாசங்கள்:
1. ஒர் ஆண் தனக்குத் தேவையானதை அதிக விலை கொடுத்தாவது வாங்கி மகிழ்ச்சி அடைவான். ஒரு பெண் தனக்குத் தேவையில்லாதவற்றை விலைக்குறைத்து வாங்குவதில் மகிழ்ச்சி அடைவான்.
2. ஒரு பெண் தனது திருமணம் வரை தனது எதிர்காலத்தையிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். ஒர் ஆண் தனது திருமணத்தின் பின் தனது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படத் தொடங்குவான்.
3. ஒர் ஆணுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவனை அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்; தேவையான அளவு அன்பு செலுத்த வேண்டும். ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவள் மீது அளவு கடந்த அன்பு காட்ட வேண்டும்; அவளைப் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கக் கூடாது.
4. ஆண்கள் படுக்கைக்குப் போகும் போது எப்படி இருந்தார்களோ அப்படியே படுக்கையில் இருந்து எழும்புவர். பெண்கள் படுக்கைக்குப் போகும்போது இருந்ததிலும் பார்க்க படுக்கையில் எழும்பும்போது மோசமாக இருப்பர்.
5. ஒரு பெண் ஆணைத் திருமணம் செய்யும் போது இவன் இப்படியே இருக்க மாட்டான் இனித் திருந்துவான் என்று எதிர்பார்த்து ஏமாறுவர். ஒர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்யும் போது இவள் இப்படியே என்றும் இருப்பாள் என்று நம்பி ஏமாறுவர்.
6. பெண்கள் தமக்குத் தேவையான எல்லாவற்றையும் உடலுறவின் மூலம் பெற்றுக் கொள்வர். ஆண்களுக் தேவையான தெல்லாம் உடலுறவுதான்.
4 comments:
கடேசில சொன்னீங்க பாருங்க,கரீக்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!(அனுபவம் பேசுதாக்கும்?)
nice..
தூள் கிளப்பிட்டீங்க.....
Grade
Post a Comment