
உள்ளாடையில் எழுதிய உன் பெயர்
உன்னுடன் அடித்த அரட்டையில்
நனைந்து அழிந்தது போனது
நீ சொன்ன சரச வார்த்தைகள்
நீண்டு சென்றன கனவில்
நிலைத்து நிற்கின்றன நினைவில்
indiaglitz.com வெட்டி ஒட்டிய
நின் முகப்பு நிழற்படம்
நிலையான பிம்பமாய்
நெஞ்சில் நிற்கிறது.
அரட்டை விண்டோவைத்
தாண்டி என் மடியில்
நீ வருவாயா
2 comments:
yow.. neeyellam kavithai ezuthala nu yaar azhutha
//விண்டோவைத் தாண்டி வருவாயா?//
SCREEN கிழிச்சிடுங்க
Post a Comment