Tuesday, 16 March 2010

மஹிந்தவை கடுமையாகத் திட்டும் சரத் பொன்சேக்கா.


மஹிந்த அயோக்கியன், தேர்தல் வெற்றியைத் திருடியவன்.
சனல்-4 தொலைக்கட்சிக்கு இரகசியமாக சிறையில் இருந்து சரத் பொன்சேக்கா பேட்டியளித்துள்ளார். சனல்-4 இன் சார்பாக சிறையில் இருக்கும் இலங்கையின்ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவருமான சரத் பொன்சேக்காவிற்கு இரகசியமாகக் கேள்விகள் அனுப்பப் பட்டன. அவற்றிற்கு சரத் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
தனது பதிலில் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவை அயோக்கியன் என்றும் தேர்தல் வெற்றியைத் திருடியவன் என்றும் சரத் பொன்சேக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
"But I will never give up exposing rogue president for sake of country," இப்படிக் கூறினார் சரத்.
பொறாமை பிடித்தவன் மஹிந்த
"He is jealous of me as I got more votes than him although he rigged he knows that I can challenge him [sic]," the general wrote, adding that he believed he was being held illegally and that his life remains at risk.
இப்படிப்பட்ட கடுமையான வாசகங்களை சரத் பாவித்துள்ளார்.

இங்கு முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய அம்சம் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானவர்கள் மஹிந்தவின் படையணிகளுக்குள் நிறைய இருக்கிறார்கள் என்பதாகும். அவர்களின் உதவியின்றி இந்த பேட்டி சாத்தியம் இல்லை. சனல் -4 தொலைக் காட்சிக்கு எதிரான போக்கு இலங்கையில் கடுமையாகக் காணப்படிகிறது. இருந்தும் அதற்கு விலைபோகக் கூடியவர்கள் இலங்கை அரசில் இருக்கிறார்களா?

சனல்-4 இன் செய்திக் காணொளியை இங்கு காணலாம்.

2 comments:

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

Anonymous said...

Thanx for the wonderful posting.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...