
மருமகளுக்கு மரியாதை செய்வதில் நாட்டுக்கு நாடு வித்தியாசம் உண்டு. கலாச்சாரரீதியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களில் மருமகளுக்கு கொடுக்கும் மரியாதை முக்கியமானதென எனது நண்பர் ஒருவர் கூறுவார்.
ஒரு மேல் நாட்டு மருமகள் தமிழனுக்கு அள்ளிவைத்ததை நாம் மறவோம்.
No comments:
Post a Comment