Friday, 30 October 2009

சென்னையில் பொய் கூறினார் தொண்டமான்


இலங்கை அமைச்சர் ஆறுமுகத் தொண்டமான் சென்னையில் வைத்து பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார்:

ஆறுமுக தொண்டமான் அளித்த பேட்டி: ""இலங்கை முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், 1.86 லட்சம் தமிழர்களே உள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் குழு வருவதற்கு முன்பே, 24 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பிறகு, இதுவரை 57 ஆயிரம் தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் குழுவின் வருகைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பும் பணி இருமடங்காக அதிகரித்துள்ளது.

இலங்கையின் இன்னொரு அமைச்சரான
பேராசிரியர் திஸ்ஸ விதாரண இலண்டனில் வைத்து சொன்ன இடம் பெயர்ந்தோர் பற்றிய விபரம்:

ஆரம்பத்தில் இருந்தோர்: 306,476

October 4, 2009 இல் முகாம்களில் இருந்தோர்: 237,641 .

குடும்பங்களுடன் இணைக்கப் பட்டோர்:19,675

வேறு முகாம்களுக்கு மாற்றப் பட்டோர்: 15,659

புனர்வாழ்வு அளிக்கப் படுவோர்:2,938

காணாமல் போனோர்: 2,111

மருத்துவ மனைகளில்: 5,425

விடுவிக்கப் பட்டோர்: 23,027


2 comments:

Anonymous said...

கொலை வெறி சிங்கள அரசுக்கு வால் பிடித்து வாழும் ஈனத் தமிழன் இவன். தன் இனத்தையே விற்றுண்ணும் கயவன். சிங்களவன் இவர்களைப் போன்றவர்களுக்கு எலும்புத் துண்டு கொடுத்து தம் பக்கம் வைத்துக் கொண்டிருப்பதே தனது இனத்தையே அழிப்பதற்கும் பொய் பேசுவதற்கும் தானே. அன்மையில் நடந்த மலைநாட்டு சகோதர மக்களின் சம்பள உயர்வைக் கூட சிங்களத்துடன் சேர்ந்து குழப்பியவர் தான் இந்த அண்ணாத்தை.

ஜனா

Anonymous said...

இவனும் சரி இவனின் பாட்டன் தொண்
டைமானும் சரி இந்திய ஆழும்வர்க்கத்
தின் கைக்கூலி.மானம் ரோசம் அற்ற
இலங்கையில் பீ அள்ள வந்த பீத்தமிழன்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...