Thursday, 17 September 2009

பிரபா மரணம்: இலங்கை நீதிமன்றில் பொய் கூறப்பட்டதா?


1. பிரபாகரன் இறந்து விட்டதாக சரத் பொன்சேகா முதலில் அறிவித்தார்.

2. பிரபாகரனின் மரணச் சான்றிதழை இந்தியா வேண்டுவதாகத் தெரிவிக்கப் பட்டது.

3. பிரபாகரன் இறந்தது தொடர்பாகக் கேட்ட போது இலங்கை கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

4. பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரிக்க இந்தியாவிலிருந்து குழு ஒன்று இலங்கை செல்வதாக இந்தியா அறிவித்தது.

5. பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தரப்பில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை நீதி மன்றில் கதிர்காமர் கொலை வழக்கில்தெரிவித்தது. அதை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கிலிருந்து பிரபாகரனை விடுவித்தார். பிரபாகரன் இறந்து விட்டதை நீதிபதி ஏற்றுக் கொண்ட படியால் அவரது மரணம் சட்டபூர்வமானது என்றும் அதற்கான மரணச் சான்றிதழ் தேவையில்லை என்றும் இலங்கையின் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

6. ..............நீங்கள் இங்கு நிரப்பிக் கொள்ளுங்கள்.

7. இலங்கைச் சட்டமா அதிபர் இப்போது அரச செலவில் ஐரோப்பிய பயணம் ஒன்றை மேற் கொண்டுள்ளார்.

ஐந்தாவதையும் ஏழாவதையும் வாசித்து விட்டு ஆறாவதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

10 comments:

Anonymous said...

எனக்கு அதிசயமாக இருக்கிறது..

இன்னும் நீங்கள் பிரபாகரன் சாகவில்லை என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்களா?

Anonymous said...

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தது இலங்கை அரசு...

Anonymous said...

As far as Tamils are concerned whatever they said is nothing but lie....

Anonymous said...

உயிருடன் இருந்தால் தலைவர் ஏன் இப்படி தனது மக்களை வதை முகாம்களில் தவிக்கவிட்டார்?

Anonymous said...

yaaraithaan nambuvatho????

Anonymous said...

Whatever you said are lies
Whenever you said are lies
Wherever you said are lies
Whoever with you said are lies

Anonymous said...

வரும் ஒரு செய்தி எரித்திரியாவில் இருந்து விரைவில்.....

Anonymous said...

We will get the news before the end of November.

Anonymous said...

iraivan irukkinrana manithan keadkiran

Anonymous said...

kannal kanpathum poi kaathaal keadpathum poi theeta visatiththarivatheamei

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...