Friday, 15 May 2009
கடற் புலிகளின் தலைவர் சூசையின் குடும்பத்தினரைக் கைது செய்ததாக இலங்கை தெரிவிப்பு
விடுதலைப் புலிகளின் கடற் படைத் தளபதி சூசை அவர்களின் குடும்பத்தினர் தப்பி ஒடிய படகைத்தாம் கைப்பற்றி அதில் இருந்த சூசையின் மனைவி சத்தியதேவியையும் மகன் சுரேஸையும் மகள் மதியையும் மைத்துனியையும் மருமகனையும் தாம் கைது செய்ததாக இலங்கைக் கடற் படை அறிவித்துள்ளது.
.
முன்னர் பிரபாகரனின் மகள் துவரகாவைக் கைது செய்ததாகவும் இலங்கைக் கடற் படை அறிவித்திருந்தது!!!!
.
அதற்கு முன்னர் சூசை தப் பி ஓடிவிட்டதாகவும் அறிவித்தது!!
அதற்கு முன்னர் சூசை கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவித்தது!!!
அதற்கு முன்னர் சூசையும் மகனும் தப்பி ஓடுகையில் விடுதலை புலிகள் தாக்கி சூசை படுகாயம் என்றும் மகன் கொல்லப் பட்டதாகவும் அறிவித்தது!!!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
Sri lanka government, but also whole Tamil society know that Thuvaraga is in Europe.
Soosai's family is arrested with large sum of money. The money still being counted.
eaan enna theriyaathoo. thappi irunthal solluvengal family tahppitu. pothu makkal sakiraangal endu. illati solluvengal ippadi. pongada neengalum ungada...
Post a Comment