Wednesday, 15 April 2009

இரட்டை வேடம் போடும் ஐநாவிடம் விடையில்லை









ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் இலங்கை அரசின் இடைத்தங்கல் மூகாம் எனப்படும் வதை மூகாம்களில் தடுத்து வைத்திருப்பதற் எதிராக ஐநா ஏதும் செய்யாதது ஏன்?
இவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதால்தான் ஐநா பாராமுகமாக இருக்கிறதா?
மூன்று முறை போர் நிறுத்தம் செய்யும் படி ஐநா கேட்டதிற்கு இலங்கை அரசு ஏதும் செய்யாத போதும் மேற் கொண்ட நடவடிக்கை ஏதும் எடுக்காதது ஏன்?
சூடானிலும் மத்திய கிழக்கிலும் நடக்கும் அவலங்களில் செலுத்தும் அக்கறையும் செலவழிக்கும் நேரமும் இலங்கை சம்பந்தமாக காட்டாதது ஏன்?




No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...