Thursday, 16 April 2009

இலங்கை அரசின் கொடுமைகள் வெளிவந்தது

பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. உண்மையான காட்சிகள் இதை விடக் கொடுமையானது எனவும் அதை ஒளிபரப்ப முடியாதெனவும் அது தெரிவித்துள்ளது.Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது.

1 comment:

Anonymous said...

இலங்கை அரசின் கொடுமைகள் வெளிவந்தது//

கூடவே புலிக்கொடுமையும் வெளிய வருதே! புலிகள் மக்களை மனித கேடயமாக பிடிப்பதாக செய்தி சொல்லுதே?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...