
என் அந்தப்புரத்தில் இருக்க வேண்டியவள்
ஏன் அத்தப்புறத்தில் இருக்கின்றாள்
என் சொந்தக் கரத்தில் இணைய வேண்டியவள்
ஏன் தொலை நகரத்தில் இருக்கின்றாள்
நடந்தவை ஏன் கடந்தவையாகக் கூடாது
பிரித்தது என்ன பிரிந்தது ஏன்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
No comments:
Post a Comment