
என்னுள் உருவாகி
உன்னுள் புகுந்து
மசக்கை போல் இடர்தந்து
அவ்வப்போது உதைத்து
கனிவோடு காத்திருப்பதால்
நம் காதலும் நம் பிள்ளைதானே!
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
No comments:
Post a Comment