உலகிலேயே மிக விரைவான பெரிய கணனியை(supercomputer) சீனா உருவாக்கியுள்ளது. Tianhe-2 என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பெரிய கணனி இதுவரை அதிக விரைவான கணனியாக இருந்த அமெரிக்காவின் கணனியின் வேகத்திலும் பார்க்க இரண்டு மடங்கு விரைவாகச் செயற்படக்கூடியது.
சீனாவின் அதிவேக கணனியின் Tianhe-2 என்னும் பெயர் பால்பாதை (Milky way) என்னும் பொருள் கொண்டது.
உலக கணனிகளின் தரவரிசைப் பட்டியல்:
சீனாவின் National University of Defence Technology ஆல் உருவாக்கப்பட்ட Tianhe-2 33,860 டிரில்லியன்கள் கணிப்பீடுகளை ஒரு செக்கண்டில் செய்யக் கூடியது.
அமெரிக்காவின் உயர் வேகக் கணனி 17000டிரில்லியன்கள் கணிப்பீடுகளை ஒரு செக்கண்டின் செய்ய வல்லது. 54,ட்ரில்லியன்/செக்கண்ட் வேகத்தில் செயற்படும் கணனிகளைச் உருவாக்கும் சாத்தியம் இருக்கிறது எனச் சொல்லப்படுகிற்து.
சீனாவின் Tianhe-2 கணனி 2015இல் இருந்து செயற்படத் தொடங்கும். இது சீனாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைக்குப் பயன்படுத்தப்பட விருக்கிறது.
இதில் Intel பாவிக்கப்படுகிறது. இதில் பாவிக்கப்படும் பெரும்பாலான மென்பொருள்கள் சீனாவிலேயே உருவாக்கபப்ட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment