“A friend is one that knows you as you are, understands where you have been, accepts what you have become, and still, gently allows you to grow.”
― William Shakespeare
நல்ல நண்பர்களைக் கொண்டவர்களின் வாழ்க்கை நலமாக அமையும். முன்பின் தெரியாதவர்கள் பலருடன் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ள வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல நடபை இனம் காணுதல் முக்கியமானதாக இருக்கிறது. நல்ல நட்பின் அடையாளங்கள்:
1. சொன்னதைச் செய்தல்: நட்பிற்கு அடிப்படையாக அமைவது நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள முக்கியமாகத் தேவைப்படுவது சொன்னதைச் செய்தலாகும்.
2. அருகிருந்தால் மகிழ்ச்சி: நல்ல நண்பன் அருகில் இருந்தால் நல்ல உணர்வு எமக்குக் கிடைக்கும்.
3. கவனித்துக் கேட்டல்: நல்ல நண்பர்கள் நாம் கதைக்கும் போது கவனித்துக் கேட்பார்கள்.
4. உயர்வு கண்டு மகிழ்வார்கள்: நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெறும் வெற்றிகள் உயர்வுகள் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
5. மாற்றிக் கொள்ளுதல்: நல்ல நண்பர்கள் ஒருவருக்காக ஒருவர் தம்மை மாற்றிக் கொள்வார்கள்.
6. இரகசியம் பேணுதல்: நல்ல நண்பர்களிடம் எமது குறைகள் நிறைகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். வெளியில் சொல்ல முடியாதவற்றையும் நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம். இதற்கு இரகசியம் பேணுதல் நல்ல நட்பிற்கு அவசியம்.
7. ஒத்துப் போகும் ரசனைகள்: நல்ல நண்பர்களின் ரசனைகள் ஒத்துப் போகக்கூடியவையாக இருக்கும்.
8 வழிநடத்துதல்: நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் தவறான வழியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.
9. ஊக்கப்படுத்துதல்: நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் வாழ்வில் முன்னேற ஊக்கப்படுத்துவார்கள்.
True friends are like Diamonds... they are real and rare. False friends are like leaves... they are scattered everywhere.
24 sweet hrs make 1 sweet day,
7 sweet days make 1 sweet week,
4 sweet weeks make 1 sweet month,
But 1 sweet friend, Like You , helps to make 1 sweet life.
If someone asks me what is friendship,
“I would sit next to you,
Pull you all close to me,
Put my arms around you and say proudly,
This is friendship”
நகைச்சுவைகள்:
இரு நண்பர்கள் உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் ஒரு காட்டுக்குள் நடந்து போய்க் கொண்டிருக்கையில் அவர்களை ஒரு கரடி துரத்தத் தொடங்கியது. இருவரும் ஓடத் தொடங்கினர். ஒரு நண்பன் சொன்னான் எம்மால் கரடியிலும் வேகமாக ஓட முடியாது என்று. அதற்கு மற்றவன் நான் உன்னிலும் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம் என்று.
A friend asked a gentleman how it is that he never married?
Replied the gentleman, "Well, I guess I just never met the right woman ... I guess I've been looking for the perfect girl."
"Oh, come on now," said the friend, "Surely you have met at least on girl that you wanted to marry."
"Yes, there was one girl .. once. I guess she was the one perfect girl.
The only perfect girl I really ever met. She was just the right everything .. I really mean that she was the perfect girl for me."
"Well, why didn't you marry her," asked the friend.
"She was looking for the perfect man," he said.
என்னிடம் நிறையப் பணம் இருந்தது. இப்போது எல்லாம் போய்விட்டது!!
என்ன நடந்தது?
என் மனைவிக்குத் தெரிந்து விட்டது.
Paul and his best friend were coming out of church one day, and the preacher was standing at the door as he always is to shake hands. He grabbed his friend by the hand and pulled him aside.
The Pastor said to him, "You need to join the Army of the Lord!"
Paul's friend replied, "I'm already in the Army of the Lord, Pastor."
Pastor questioned, "How come I don't see you except at Christmas and Easter?"
He whispered back, "I'm in the secret service.
You Might Be A College Student
If you average 3 hours of sleep a night
If your trash is overflowing and your bank account isn't
If you go to Wal-Mart more than 3 times a week
If you are personally keeping the local pizza place from bankruptcy
If you wake up 10 minutes before class
If you wear the same jeans 13 days in a row -- without washing them
If your breakfast consists of a coke on the way to class
If your social life consists of a date with the library
If it takes a shovel to find the floor of your room
If you carry less than a dollar on your person
If you haven't done laundry in so long you are wearing your swim suit to class
If you celebrate when you find a quarter
If your room is so cold that your toilet freezes over
If you wear a sweat suit for so long that it stands up by itself
If your backpack is giving you Scoliosis
If you get more sleep in class than in your room
If your idea of feeding the poor is buying yourself some Ramen Noodles
If you can sleep through your roommate's blaring stereo
If you live in an area that is smaller than most mobile homes
If you get more e-mail than mail...
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment